தமிழ்நாட்டு @CMOTamilnadu அவர்களுக்கு வணக்கம் தொடர்ந்து சென்னையில் மின்வெட்டு வருகின்றது இதை சரி செய்வதற்கு உங்களுடைய அரசாங்கத்தில் உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் திமுக ஆட்சிக் காலத்தில் இது போன்ற நிகழ்வு நடக்கவில்லை நீங்கள் ஆட்சி அமைத்ததிலிருந்து நடக்கின்றது
Pls note..?
@News18TamilNadu@Abinaya_Aarthi நெறியாளர் @Abinaya_Aarthi அவர்கள் எங்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் குறித்து விவாதித்து பேசும் பொழுது திருமாவளவனுக்கு என்ற சொல்லாடலில் பேசுகிறார் இதை
வண்மையாக கண்டிக்கிறோம் திருமாவளவன் அவர்கள் என்று சொல்லுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை 😡
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை இழிவுப்படுத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பதவி விலகக்கோரியும்; நாட்டு மக்களிடம் வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆர்ப்��ாட்டம் நடைபெற்றது.
@thirumaofficial
@vckitwingoffi
தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும்.
மாபெரும் எழுத்தாளர் ஐயா
#ராஜ்கௌதமன் அவர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்😭
@mkstalin@Udhaystalin@thirumaofficial
இவர்களை ஒருங்கிணைத்தவர்கள் யார்? இத்தனைக் குற்றவாளிகளை ஒருங்கிணைப்பதற்கு அதீத அதிகாரமும் செல்வாக்கும் தேவை. யார் அவர்கள்?
அண்ணன�� ஆம்ஸ்ட்ராங் படுகொலை உண்மைகள் மறைக்கப்படுகின்றன. தமிழ்நாடு காவல்துறையிடமிருந்து வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற வேண்டும்
@CBIHeadquarters
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் மாயாவதி கோரிக்கை வைத்தார் பல்வேறு அமைப்பினர் அக்கோரிக்கையை முன்வைக்கிறார்கள். அவர்களின் குடும்பத்த���னரும் அக்கோரிக்கையையே முன்வைக்கிறார்கள் ஏன் திமுக அரசு பிடிவாதம் பிடிக்கின்றது?
கால்களின் கதைகளைச் சொல்ல முடியாமல் தவிக்கும் உள்ளத்தில் துடிப்பினை உணரச் செய்ய ஒருமுறை சென்று வா ஓ மேகமே நாள்களின் மேல் தவிக்கும் மனத்தின் வலியை யாரிடம் சொல்வது
தாள்களில் எழுத முடியாத வார்த்தைகளின் வடிவங்களை கண்ணீரில் பிசைந்து கொள்கிறோம் வேறு என்ன செய்வது..!
@thirumaofficial 💙
@DinakaranNews நிவாரணம் அறிவிப்பு சொந்த ஊரிலிருந்து சென்னையில் வசிக்கும் குடும்பத்தார்கள் நிவாரணம் வழங்கப்படுமா..?
பெரும்பகுதியாக குடும்ப அட்டை அவர்கள் சொந்த ஊரில் தான் இருக்கும் ஆனால் சென்னையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பகுதியாக உள்ளார்கள்
@DrNagajothi11@sathisshzdoc வன்மையாக கண்டிக்கின்றேன் தமிழக முதல்வர் தளபதி @mkstalin அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இங்கு ஆணும் பெண்ணும் சமம் தந்தை பெரியார் மண் அந்த வகையில் இந்த ஊரில் தீண்டாமை மேற்கொள்ளப்படுகின்றன தகுந்த நடவடி���்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறோம்