நான் ஒன்றை ஒப்புக் கொள்கிறேன்.
அதாவது நான் பல விசயங்களில் அறிவுக் குறைவு உள்ளவனாக இருக்கக் கூடும், தவறுகள் செய்திருக்கக் கூடும், இன்றைய கருத்தில் இருந்து நாளை மாறுதல் அடையக் கூடும், கருத்துகளை மாற்றியும் இருக்கிறேன்.
Has @amazonIN silently stopped serving India? My last 4 orders were cancelled by your delivery agents, and 1 is stuck at the final hub for 7 days To make it worse, the app hangs to update the delivery date and asks ME to cancel. @AmazonHelp
ID: 168427197892 #amazonIndia
@amazonIN@AmazonHelp After several days waiting last order was cancelled by social media customer service and placed new order from cs team end. And they assured that this order will be delivered today. But again same problem with delivery hub. They are intentionally now not delivering order
அமேசானில் ஆர்டர் செய்த பொருள் வரவே இல்லை ஆனால் வந்து விட்டது என்று காட்டியிருந்தது.
ஏன் என்று அங்கு சென்று விசாரித்தால், நேற்று ஆள் பற்றாக்குறை அதனால் டெலிவரி செய்யாமலே டெலிவரி செய்துவிட்டோம் என்று மார்க் செய்துவிட்டோம்.
நீங்கள் அந்த பொருள் வரவில்லை என்று அமேசானில் கம்ப்லைன்ட் செய்யுங்கள், உங்களுக்கு பணம் வந்துவிடும் என்று பணிவாக கூறுகிறார்கள்.
நான் ஒரு 300₹ பொருள் வாங்கினேன் பரவாயில்லை, இதே 50000₹ பொருள் 40000க்கு ஆஃபரில் வாங்கியிருந்தால் யோசித்து பாருங்கள்?
அந்த பொருளும் கிடைக்காது, ரீஃபண்ட் செய்ய 7 நாள் ஆகுமாம், அதற்கு பிறகு அந்த பொருளின் விலையும் ஏறியிருக்கும்.
சரியான ஆள் பலம் இல்லாதவர்களிடம் எதற்கு டெலிவரி கொடுக்க வேண்டும் இப்படி மக்களை முட்டாளாக்க வேண்டும்?
நான் தான் சென்றேன் என்று பார்த்தால், அங்கு ஏற்கனவே 10 பேர் ���ிற்கிறார்கள், அவர்கள் பொருள் வரவே இல்லை என்று, சிலரிடம் உங்கள் பொருள் இதில் தான் இருக்கும் தேடி தருகிறோம் என்று வேறு கூறுகிறார்கள்?
இதில் சர்வீஸ் பீஸ் வேறு வாங்குகிறார்கள்.😖
தமிழ்நாட்டின் கல்வி, தொழில், வேளாண் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் ப���றந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம்!
மாற்று இயக்கத்தில் இருந்தாலும் தந்தை பெரியாரால் பச்சைத் தமிழர் எனப் பாராட்டப்பட்டு, அவரது எண்ணங்களைச் செயல்படுத்தியவர் காமராசர்.
பேரறிஞர் அண்ணாவால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
நெருக்க��ி நிலையை அறிவித்தபோது அதை எதிர்த்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்.
உடல்நிலை சரியில்லாதபோதும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்திய பெருந்தகையாளர்.
காமராசர் அவர்களின் பிறந்தநாளை் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர்.
அவரது வழியிலான நமது #DravidianModel அரசிலும்,
*காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம்,
*பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்குத் திருவுருவச் சிலை,
*திருச்சியில் உலகத்தரத்தில் தயாராகி வரும் மாபெரும் நூலகத்துக்குக் காமராசர் அவர்களின் பெயர்
எனப் பெருந்தலைவரின் புகழ்போற்றும் அரசினை நடத்தினோம்!
தலைமுறைகள் தழைக்கக் கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் தமிழ்நாடுள்ள மட்டும் நிலைத்திருக்கும்!
தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாlஏர் வீரா ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் பெறும் வீடியோ …
ப்ளாக்ல டிக்கெட் வித்தவன் சும்மா இருப்பானா கைவரிசைய காட்ட ஆரம்பிச்சுட்டானுக
தவெக தற்குறிகள்
இவன் தான் ஊழலை ஒழிக்கவந்த தூயசக்தி.
எவனோ ஒரு பேமானி 2 நாட்களுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் போட்டானே பள்ளி மாணவர்கள் கஷ்டப்பட கூடாதுன்னு 41 புதிய பேருந்துகள் மாணவர்களுக்கும் மட்டும் இயக்க பாடுனும் அந்த பேமானியை யாரவது பார்த்தீங்க
ஏன்டா இருக்கிற பஸ��� எல்லாத்தையும் நிறுத்திட்டு என்னடா பண்ணுறது உத்தேசம்
#WATCH | அரக்கோணம்- சென்னை சென்ட்ரல் ரயிலில் மது அருந்தியபடி இருவர் பயணித்ததால் அதிர்ச்சி..புறநகர் ரயிலில் புகைபிடித்தவாறும் அத்துமீறலில் ஈடுபட்டதால் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
#train#alcoholconsumption#News18TamilNadu
"பட்டா மாற்றி தர கண்டமேனிக்கு உதவியாளருடன் காசு வாங்கிய விஏஓ... ஆதாரத்துடன் சுற்றிவளைத்து யார் யாரிடம் எவ்வளவு லஞ்சம் பெற்றார்கள் என பட்டியல் போட்ட ஊர் மக்கள்..."
விக்கிரவாண்டி அருகேயுள்ள ஒரத்தூர் கி��ாமத்தில் பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் பலநபர்களிடம் லஞ்சம் பெற்று கொண்டு வேலை செய்து தரவில்லை என கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு.!
#Viluppuram | #VAO | #LandPatta | #PolimerNews