தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த நிலையில், தற்போது ₹75,000 வரையிலான கடன் தொகை மட்டுமே முழுமையாக தள்ளுபடி செய்யவோம் என்று அறிவித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்துள்ள விவசாயிகள், சேலம் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக, தங்களைச் சாட்டையால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
கடந்த 1970 ஆம் ஆண்டு, இதே நாளில்தான், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து, மூன்று விவசாயிகள் கொல்லப்பட்டனர். 56 ஆண்டுகள் கடந்தும், அதே நாளில், மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக தங்களையே வருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பது வருத்தமளிக்கிறது.
கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவதே அரசின் கடமை. இது போன்று கடந்த ஆட்சியில் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதாலேயே, மக்கள் மாற்றம் வேண்டி தவெக அரசைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால், பெயரில் மட்டுமே மாற்றம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
உடனடியாக, தவெக அரசு, தங்கள் தேர்தல் வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளை மேலும் வருத்த வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறேன்.
@saijegadheeshh Unga aatchi thana da nadakuthu. Apram enna inga vanthu nadichittu Iruka. Poi amma va pathuko da. Intha nerathula paysa kudathu nu pakuraen.
செய்தியாளர்கள் சந்தித்து மக்கள் கேள்விகளுக்கு பதில் கொடுக்கவும் முதல்வர் விஜய்க்கு திராணி இல்லை.
சட்டமன்றத்தில் பதில் அளிப்பார் என்றால் அதுவும் தெரியாது - ஆக மொத்ததில் இந்த ஆள எவனோ நல்லா பவுடர் போட்டு பொட்டு வச்சு நம்மட்ட முதல்வர் என்று காட்டி அவனுக மாபியா சம்ப்ராஜியம் நடத்திட்டு இருக்கானுக..
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மண் அள்ளி விற்பனை.. கண்டும் காணாதது போல வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் இருப்பதாக குற்றச்சாட்டு
#Newstamil24x7#Nilgiris#IllegalSandMining#JCB #EnvironmentalCrime #TamilNadu
திருவாரூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக ஒன்றிய செயலாளர் ஆனந்த் ராஜ் மீது
பெண்ணின் தந்தை புகார்.. கைது செய்துள்ளதாக தகவல்.
விஜய் ஆட்சிக்கு வந்த பின் 100க்கும் மேற்பட்ட பாலியல் சம்பவங்கள் வெறும் 30 நாட்களில். அதில் பலர் TVk கட்சியினர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
அறந்தாங்கி முகமது பர்வேஷ் என்ற நபர் இன்ஸ்டா லட்சணம் வெளியாகியுள்ளது, ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் - பின்ன கட்சி காரன் இது தான் செய்வான்..
சினிமா தான் உலகம் என்று இருந்தவன் பின்ன என்ன பண்ணுவான். ஆட்சி நம்ம ஆட்சி என கில்லி ஆடுகிறார்கள் போல.
என் உயிரினும் மேலான #காஞ்சனா அம்மா இன்று(18.06.2026) அதிகாலை 1.30 மணி அளவில் இறைவனடி சேர்ந்து விட்டார். தாத்தா இறந்து 2 மாதம் கூட நிறைவடையாத நிலையில் என்னை இவ்வுலகில் அனாதையாக்கி விட்டு அம்மாவையும் அழைத்து சென்று விட்டார்.
என்னை பெற்ற தாயின் உயிர் என் மடியிலேயே என் கண் முன்னே “நான் போகிறேன்” என சொன்னபடியே பிரிந்த காட்சி என் உயிர் போகும் வரை கண் முன்னே இருக்குமே.
கடந்த ஒரு வார காலமாக அம்மாவுடனே இருந்த நாட்கள் இனி வாழும் என் வாழ்க்கையை வழி நடத்தும்.
போய் வாருங்கள் காஞ்சனா அம்மா!
For the last two days, there was a strange smell whenever I switched on the AC. I initially suspected something inside the unit, a dead lizard, a trapped pigeon, or simply that the AC needed servicing.
Today, I called a technician from Urban Company. After inspection, he found that the socket connecting the stabilizer had partially burnt. According to him, this is likely due unusually high voltage. He also remarked that he had attended nearly 20 similar complaints in this locality over the past three days.
After sharing this in our apartment community, several residents checked their own setups and reported similar issues. This may be worth looking into from a power supply perspective. This is not about assigning blame or finding fault with anyone, it is a genuine observation based on multiple incidents reported in the area. If @TANGEDCO_Offcl would like more information, I would be happy to share the details.
@NewsTamilTV24x7@EngineerKpn This has become a mental torture for parents. Oru 5 mins pasanga late vantha pathara vendi irukku .. i totally feel something very wrong .are we gng in an unsafe society now ?
@swatson2022 Bro ithalam vijay side therinje than seiranga. They r just normalising .yaru than kudikala nu lady anils sollulum. Just like trisha matter this too
தமிழ்நாட்டு CM சரக்கரடிச்சுட்டு car drive பண்ணுறான்
தமிழ்நாட்டு கல்வி துறை அமைச்சர் பிட்டு IDகளை follow பண்ணுறான்
விளையாட்டு துறை அமைச்சர் லாட்டரி விக்குறான்
இதான் உங்க மாற்றமாடா தமிழ்நாட்டு மங்குனிகளா
#Vijay | #TVK | #TVKVijay