மாவீரன் அழகுமுத்து கோன் அவர்களின் 316-வது பிறந்தநாள் மலர் வணக்கம் நிகழ்வு!
📅 11.07.2026 (சனிக்கிழமை)
⏰ காலை 10 மணி
📍 காந்தி சந்தை பழைய வெங்காய மண்டி அருகில், திருச்சி.
ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட 9 தொகுதி உறவுகளும் தவறாமல் கலந்து கொள்க!
-செய்தி பிரிவு, திருச்சி கிழக்கு
@Ats_Tcp Vijay trichy to thottiam travelling time just 1 hour. From thottiam to namakkal 4 hour. இதைதான் அவர் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்கிறார். கூட்டதை காட்ட வேண்டும் எனும் முனைப்பு.
@Ats_Tcp முதல் case akshaya hospital கொண்டுபோனாக அவங்க ஏற்கனவே இறந்ததால் இங்கு admission போட முடியாது அரசு மருத்துவ மனைக்கு எடுத்து செல்லுகங்கள் என கூறியதாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள். எதையும் தெளிவாக ஆராய வேண்டும். சப்பையான காரணம் கூற வேண்டாம்.
குறைந்த நேரத்தில் 2 லட்சம் பதிவுகளை கீச்சு தளத்தில் பதிந்து அதிர விடும் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் .
வெல்லட்டும் மைக் (ஒலிவாங்கி )
தமிழ் தாய் வாழ்க !
தலைவர் பிரபாகரன் வாழ்க !
நாழ் தமிழர் 💪
#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி#NTK_Symbol_Mike