கொஞ்சம் நடந்தத எல்லாம் rewind பண்ணி பாத்தேன்
நம்ம தளபதி அடுத்து atlee nelson lokesh nu யார்கூட படம் பண்ண போறாரு என்ன படமா இருக்கும்னு நம்மலா சந்தோசத்துல இருக்கப்ப திடீர்னு யாரும் எதிர்பாக்காம ஒரு செய்தி வருது
Feb 2 2024 - நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தார்
அதோட இன்னொரு அதிர்ச்சி அவரு இனிமே படம் நடிக்க மாட்டார்
ரசிக சண்டை போட்டுட்டு ஜாலியா இருந்த நமக்கு அரசியல் பணின்னு மிகப்பெரிய பணிய கொடுத்தாரு
கட்சி ஆரம்பிச்சதும் கொள்கை என்ன எதும் தெரியாம எப்டி support பண்றீங்கன்னு ஏகப்பட்ட கேள்வி
தளபதி முதல்ல கொடிய அறிமுகப்படுத்தனாரு
அப்றம் கொள்கை திருவிழா மாநாட்ட நடத்தனாரு
அத வரலாற்றுலயே பொறிக்கற மாறி பிரம்மாண்டமா நடத்தி வெற்றி பெற்றோம்
அதுல அவரு சொன்ன கொள்கையும், ஆட்சியும் அதிகாரத்திலும் பங்குன்னு சொன்னதும் பட்டி தொட்டி எல்லாம் பத்திகிச்சு
அன்னைல இருந்து எங்க பாத்தாலும் அரசியல் இடத்துல இருந்து இளைஞர்கள் இருக்க எல்லா இடத்துலயும் ஒலித்த ஒரே குரல் TVK TVK TVK
அடுத்து மாநாடு மதுரை.நமக்கு கிடைத்த வரவேற்ப பாத்து நமக்கு ஏகப்ட்ட அடக்குமுறை விதிக்கப்பட்டது.
அவதூறு எல்லை மீறி கட்டவிழ்க்கப்பட்டது.விமர்சனம் எல்லை மீறி சென்றது
அதை எல்லாம் மீறி இரண்டாவது மாநாட்டை பல ஜாம்பவான்களே புருவம் உயர்த்தி பார்க்கும் அளவுக்கு மாஸா நடத்தி காட்னோம்.
இப்டி ஒவ்வொரு கல்லா கட்டிட்டு வந்த நாம அடுத்து மக்கள் சந்திப்புக்கு plan பண்ணோம்
மாநாட்டுல பல ஊர்ல இருந்து ஆள் வந்தாங்கன்னு விமர்சனம் பண்ணாங்க
ஆனா மக்கள் சந்திப்புக்கு விஜய் பல ஊர்க்கு சென்றப்ப அவரபாக்க வந்த மக்கள் கூட்டம் பல பேருக்கு ஆச்சர்யத்தையும் சில பேருக்கு எரிச்சலையும் உண்டாக்கியது
இப்டி நம்ம பயணம் வெற்றிகரமா போய்ட்டு இருக்கப்ப நம்ம மனசெல்லாம் ஒடஞ்சு ரெண்டா பொளக்கற மாறி ஒரு நிகழ்வு - கரூர் துயர் சம்பவம் 💔
அதுக்கு அப்றம் நமக்கு நடந்த அநீதி அவதூறு அடக்குமுறை இதெல்லாம் வார்த்தையால சொல்ல முடியாது
இருந்தும் அத்தனையும் சமாளித்து முதற்கட்ட நீதியை நீதிமன்றம் சென்று வென்றோம்
அந்த Time la விஜய் அவ்ளோதா, கட்சிய கலச்சுடுவாரு, கூட்டணிக்கு போய்டுவாரு இப்டி ஏகப்பட்ட செய்தி
ஆனா அத்தனையையும் முறியடிக்கற மாரி திருப்பியும் ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுலதா போட்டியேன்னு சொன்னாரு
அவரோட அந்த தைரியமும் தன்னம்பிக்கையும் பல பேரை வியப்பின் உச்சிக்கு ஆழ்த்தியது
அதுக்கு அப்றம் சரியான அனுமதி கிடைக்காம சின்ன சின்ன கூட்டம் நடத்தினோம்
இடைல CBI விசாரணைக்கு சென்றப்ப அத வச்சும் ஏகப்பட்ட பேர் கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன.
அப்றம் தனிப்பட்ட விசயத்தில் அவதூறின் எல்லைக்கே சென்று பட்டி தொட்டி முழுக்க சென்று சேரும் வகையில் அவதூறை அள்ளி வீசினர்.
அதையும் பொறுமையா நேர்மையா சமாளிச்சு கடந்து போனோம்
சரி அப்றம் தேர்தல் அறிவிப்பு வந்துச்சு. முதல் Road show CBI விசாரணை முடுஞ்சு வெளில வரப்ப டெல்லில இருந்தே ஆரம்பிச்சாரு
அப்றம் 234 தொகுதிலையும் வேட்பாளர நிறுத்த மாட்டாரு சொன்னாங்க
வேணும்மே தப்பா affidavit தாக்கல் பண்ணி reject பண்ண வைப்பாரு விஜய் நிக்க மாட்டாரு இப்டி ஏகப்பட்ட அடுத்த கட்டுகதை சொன்னாங்க
ஆனா சும்மா மாஸா கெத்த 234 தொகுதிக்கும் வேட்பாளர அறிவிச்சாரு
அப்றம் ஊரு ஊரா நம்ம தலைவன் பண்ண Road show-தா national level trending
அதுல ஒவ்வொரு ஊர்லயும் வர கூட்டம் அதுக்கு முன்னாடி ஊர்ல வந்த கூட்டத்தையே முறியடுச்சுச்சு
Road show-க்கு அடிமையா ஆகற அளவுக்கு அவ்ளோ சூப்பரா அழகா பிரம்மாண்டமா மக்களோட பேரன்போட இருந்துச்சு
தேர்தலுக்கு முன்னாடி நாள் கடைசி பரப்புரை சும்மா dragon நெருப்ப கக்கனமாறி பிச்சு ஒதறனாரு
அப்றம் ஒரு வழியா தேர்தல் திருவிழா அப்ப ஓட்டெல்லாம் போட்டு அதிகபட்ச ஓட்டு சதவிகிதம் என்ற சாதனையும் ஆச்சு
இப்ப நாளைக்கு result.கிட்டத்தட்ட தளபதியோட 30 வருட பயணம், கட்சி ஆரம்பிச்சு கிட்டத்தட்டட 800 நாளோட உழைப்பு, பொறுமை, அனுபவித்த கஷ்டம் இதற்கெல்லாம் மக்கள் தீரப்பு தெரிய போற நாள்
மக்கள நம்பி வந்த விஜய மக்கள் கைவிட மாட்டாங்கன்னு நம்பறேன்
நம்ம தலைவன் சொன்னமாறி நல்லதே நடக்கும்னு நம்புவோம்
வெற்றி நிச்சயம் 🙏❤️
தூய சக்தி vs தீய சக்தி
வரலாறு மீண்டும் திரும்புகிறது🔥
எம்.ஜி.ஆர், விஜயகாந்த் இவர்கள் வழியில் இன்று விஜய்..
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,மீண்டும் தர்மமே வெல்லும்
Perfect timing video💥👌🏻
💥 புதிய ரேஷன் கார்டு (குடும்ப அட்டை) விண்ணப்பிக்கும் முறை இப்போது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவே இதற்கு விண்ணப்பிக்கலாம்.💥
📢இதற்கான வழிமுறைகள் இதோ:
✅1. தேவையான ஆவணங்கள் (Required Documents)
விண்ணப்பிக்கும் முன் இந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்:
✅தலைவரின் புகைப்படம்: குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (5 MB-க்குள்).
✅முகவரி சான்று: ஆதார் அட்டை, மின்சாரக் கட்டண ரசீது, எரிவாயு (Gas) ரசீது அல்லது வீட்டு வரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று.
✅உறுப்பினர்களின் விவரம்: குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஆதார் அட்டை நகல்கள்.
✅கேஸ் கனெக்ஷன் விவரம்: கேஸ் சிலிண்டர் இருந்தால், அதன் நுகர்வோர் எண் மற்றும் நிறுவனம் சார்ந்த விவரங்கள்.
✅2. விண்ணப்பிக்கும் முறை (Step-by-Step Process)
நீங்கள் TNPDS (Tamil Nadu Public Distribution System) இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
✅ https://t.co/UiA9oOnOIT என்ற அதிகாரப்பூர்வ பக்கத்திற்குச் செல்லவும்.
➡️புதிய மின்னணு விண்ணப்பிக்க: முகப்புப் பக்கத்தில் உள்ள "மின்னணு அட்டை விண்ணப்பிக்க" (Apply for New Smart Card) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
விவரங்களைப் பூர்த்தி செய்யவும்:
உங்கள் விண்ணப்பம் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்டதும், உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலர் (TSO) அல்லது வருவாய் ஆய்வாளர் (RI) உங்கள் வீட்டிற்கு வந்து நேரடி ஆய்வு செய்வார்.
ஆய்வு முடிந்த பிறகு, உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டால், உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி (SMS) வரும்.
அதன் பிறகு, நீங்கள் ஆன்லைனிலேயே Smart Card-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் பகுதி நியாய விலை கடையைச் சார்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
✅4. முக்கியமான தகுதிகள்
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஏற்கனவே வேறு ஒரு ரேஷன் கார்டில் உங்கள் பெயர் இருக்கக்கூடாது. (பெயர் நீக்கம் செய்ததற்கான சான்றிதழ் இருந்தால் அதை இணைக்க வேண்டும்).
📢 ஒரு ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரை நீக்குவது (Name Removal) மிகவும் எளிதானது. இதையும் நீங்கள் TNPDS இணையதளம் மூலமாகவே ஆன்லைனில் செய்துவிடலாம்.
பெயரை நீக்குவதற்குத் தேவையான விவரங்கள் மற்றும் வழிமுறைகள் இதோ:
1. தேவையான ஆவணங்கள்/விவரங்கள்
தற்போது பெயர் இருக்கும் ரேஷன் கார்டு எண்.
அந்த கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் (OTP வருவதற்கு இது மிக அவசியம்).
நீக்கத்திற்கான காரணம்: திருமணம் ஆகிவிட்டால் திருமணப் பத்திரிகை (Marriage Invitation), ஒருவேளை உறுப்பினர் இறந்துவிட்டாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ என்றால் அதற்கான முறையான சான்றிதழ்.
✅2. ஆன்லைனில் பெயர் நீக்கம் செய்யும் முறை
இணையதளத்திற்குச் செல்லவும்: https://t.co/UiA9oOnOIT என்ற தளத்திற்குச் செல்லவும்.
மின்னணு அட்டை சேவைகள்: வலது பக்கத்தில் உள்ள "உறுப்பினர் நீக்க" (Remove Family Member) என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
மேலும் உதவிக்கு அணுகவும்..