ஐயா @SriSri நீங்கள் யமுனை நதிக்கரையை நாறடித்தது போதாதா? UNESCO World Heritage Center என புகழ்பெற்ற தஞ்சை கோயிலையும் தரைமட்டமாக்க வேண்டுமா? ASI எப்படி இதை அனுமதிக்கிறது? முதல்வரே @CMOTamilNadu உங்களுக்கு தெரிந்துதான் இதெல்லாம் நடக்கிறதா?
தலைவரின் திரு���்சி போராட்டத்தின் எதிரொலியாக சட்டமன்றத்தில் விவாதத்தை அறிவித்திருக்கிறார் @CMOTamilNadu. பொறுப்புள்ள எதிர்கட்சியாக மக்களின் பக்கம் நின்று சட்டன்றத்தை வழிநடத்துகிறார் கழக தலைவர் @mkstalin. #MekedatuDam
ஒரு இயக்கம் உணர்வுடன் களத்தில் இறங்கும்போது நிகழும் சாதனைகளை திமுக தலைவர் @mkstalin கஜா புயல் நிவாரணப் பணிகளில் உணர்த்தினார்.
ஒரு சுயநலவாதி மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி தன் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதை மட்டுமே சிந்திக்கும் அடிமைத்தனத்தை @EPSTamilNadu வெளிப்படுத்தினார்.
#Gutkha ஊழலை விசாரித்து வந்த இரு அதிகாரிகளை மாற்றம் செய்திருக்கிறார்கள்.
சம்பந்தபட்ட அமைச்சர், டிஜிபி மீது குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யாமல், விசாரணை நடத்தும் அதிகாரிகளை தொடர்ந்து மாற்றம் செய்வது உண்மைக் குற்றவாளிகளை தப்ப வைக்கும் முயற்சி.
மாறுதல்களை உடனே ரத்து செய்க!
இந்த ஊழல் ஜீலை மாதத்தில் வெளியானது. இன்றுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கூட்டுக்களவாணிகள் பாஜகவும் அதிமுகவும் கொள்ளையடிக்காத துறையே இல்லை என்றாகிவிட்டது. ஊழலில் சிறந்த மாநிலமென விருதுவாங்கினாரா முதல்வர் @EPSTamilNadu? #CorruptADMK#CorruptBJP https://t.co/a1Z7JWIVZZ
The arbitrary and unconstitutional manner in which the assembly was dissolved by the J&KGovernor is daylight murder of #democracy.
It is a clear indication of the Centre's malafide agenda of running the State via the RajBhavan, instead of the will of voters.
#JKAssemblyDissolved
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் அறிவிப்பிற்கிணங்க
'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம்கட்டமாக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ரூ. 30,00000 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நிவாரணப் பொருட்களை திருச்சி அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
@arivalayam@DMKITwing
தலைவர் #தளபதி அவர்களின் அறிவிப்பிற்கிணங்க 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2-ம�� கட்டமாக விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ரூ.30-லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் #க_பொன்முடி அவர்கள் திருச்சி அறிவாலயத்திற்கு அனுப்பி வைத்தார்.
#102YearsOfJusticeParty
கழக தலைவர் @mkstalin அவர்கள் நீதிக்கட்சி 102-ம் ஆண்டு நிறைவையொட்டி அண்ணா அறிவாலயத்தில் #DMKITWING அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட https://t.co/fZJzygK9zi வலைதளத்தை துவக்கி வைத்த காணொளி: உடன் கழக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் @ptrmadurai MLA.
@Dayanidhi_Maran@DMKITwing 🙏 Please give us your advice and suggestions on how we can further improve the site. Contributions of content will be also be gratefully received and incorporated.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் திமுக தலைவருடன் சந்திப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி���ின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்
#RoadTo2019 looks bright and hopeful with a league of regional leaders who are committed to the secular fabric of this nation. Country must support this endeavour to stop the divisive, anti-people forces like RSS, BJP & slave party ADMK. @ncbn@MamataOfficial@SitaramYechury