@tamiltalkies My mom hand bone broken salem dharan, ganga refer panaga na salem 4 road pakkam military doctor 10k la 2 months ready panitaru..periya hospital pona 4 to 5 lakh kaila irukanum Ilana sethuranum
@tn2point0 பாட்ஷா , முத்து, படையப்பா, சிவாஜி, எந்திரன்.. இது நான் 90 பிறந்த பிறகு ரஜினி வெற்றி அடைந்த படங்கள்.. இடையில் வந்தவை பெரிதாக ஒன்றும் இல்லை.. இவை மட்டும் இன்னும் பார்க்க கூடியவை