ஆட்சியை விமர்சித்தற்காக மாரிதாஸ் கைது செய்யப்பட வில்லை. அமைச்சர் கீர்த்தனாவின் புகைப்படத்தை AI மூலம் எடிட் செய்து அவதூறு பரப்பியதால் தான். ஆட்சியையும் அரசையும் விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. அவதூறுகளை அள்ளி வீச யாருக்கும் உரிமை இல்லை. #CMJosephVijay@TVKVijayHQ
@Vanitha06119914 the Andhra Pradesh (Dugarajapatnam) project is not a relocation or replacement of any Tamil Nadu agreement. Mazagon Dock Shipbuilders Ltd (MDL) signed a separate MoU with the Tamil Nadu government in September 2025 for a greenfield shipyard at Thoothukudi.
@Unmai_Kasakkum the Andhra Pradesh (Dugarajapatnam) project is not a relocation or replacement of any Tamil Nadu agreement. Mazagon Dock Shipbuilders Ltd (MDL) signed a separate MoU with the Tamil Nadu government in September 2025 for a greenfield shipyard at Thoothukudi.
@devpromoth இவ்வளவு நாள் அந்த பணத்தை கட்சி நிதியாக வாங்கியது உனக்கு கருமமா தெரியல. இப்ப அத அரசு நிதியாக மாற்றப்படும் என்ற தகவல் மட்டும் கருமமா தெரியுதுனா, நீ எவ்வளவு பெரிய அய்யோக்கியனா இருப்ப?
#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
#SunNews | #DMK | #TVKVijay