ஆந்திரா Mp பேசிய வித���ும், அத கேட்டு ராகுல் சிரித்ததும் அருவெறுப்பின் உச்சம் 🤮
GDP Growth - Tamil Nadu: ~8.6% 📈
Andhra Pradesh: ~5.9% 📉
தமிழ்நாட்டின் Industrial Growth பற்றி Criticism வரும் போது, தொழில்துறை அமைச்சர் Cricket, Hairstyle, Reelsல Busy💦
தமிழ்நாட்டின் நலன் பற்றி பேச நேரம் இருக்கா? @Keerthana4VNR 🤡
கவர்ச்சி... நாட்டுக்கும் கேடு, வீட்டுக்கும் கேடு #TVKVijayFails 😡
தமிழ்நாடு அரசாங்கம் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக Tasmac விவகாரம் குறித்து தொடர்ந்த SLP(Crl.7958/2025) வழக்கில் ED-விசாரணைக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடை தற்போது வரை நீடிக்கிறது
ஆனால்,அதே வழக்கில் அமலாக்கத்துறை உச்��நீதிமன்றத்தில் தாக்கல் செய்த Counter Affidavit-ஐ மையமாக வைத்து தமிழ்நாடு DVAC முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,விசாகன் IAS உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது
TASMAC மேலாளர்களின் புகார் மற்றும் Surprise Raid மூலமாக DVAC பதிவு செய்த 41 FIR-களை இணைத்தே ED -ன் சென்னை மண்டல அலுவலகம் II-ல் 03.10.2023-ல்
(ECIR No.CEZO-II/23/2023) வழக்கு பதிவு செய்யப்பட்டது
அதன்படி பார்த்தால்,
தற்போது (28-07-26)DVAC பதிவு செய்துள்ள FIR-ல் குற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ள 2021-25 காலத்தில் ஏற்கனவே DVAC,டாஸ்மாக் நிறுவனம் சார்ந்து பதிவு செய்துள்ள FIR-கள்
எண்ணிக்கை ED குறிப்பிட்டுள்ள FIR எண்ணிக்கையான 41-உடன் நிச்சயம் ஒத்துப்போகாது..
ED கடிதம் மற்றும் Counter Affidavit
படி prima facie உள்ளதென
புதிதாக வழக்கு பதிவு செய்துள்ள
DVAC இதே டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் தொடர்புள்ளதென
குற்றம் சாட்டியுள்ளது.ஆனால் அந்த பெயர்
FIR-ல் DVAC சேர்க்கவில்லை
Political Charge/Statement-ஐ நிரூபிக்க
இதுவரை எப்போதும் இல்லாத வகையில் @tnpoliceoffl Police Department படு பயங்கரமாக மல்லுக்கட்டுகிறது.. அமைதியாக வேடிக்கை பார்க்கலாம்
நீட் எல்லாம் எழுத வேணாம் டாக்டருக்கு படிக்காத நீ வக்கீலுக்கு படி
இன்ஜினியரிங் படிச்சா வேலை இல்ல
கார்பென்டர் கிடைப்பதில்லை ரொம்ப டிமாண்ட், பிளம்பர் தேவை அதிகமா இருக்கு அதை Job uh கன்சிடர் பண்ணுங்க
இது என்ன மாதிரியான பேச்சு புரியல, டாக்டர் இன்ஜினியரிங் எல்லாம் படிக்காதீங்கனு சொல்ல வரீங்களா
எல்லாரும் வாங்க ஒரு முக்கியமான விஷயம் 😂
மனுஷே மொத்த தவெக கட்சியையும் சம்பவம் பண்ணி���ிருக்கார் 😂
இடையில இடையில அந்த எடிட் வேற லெவல் 😂
மிஸ் பண்ணிடாதிய அப்பறம் வருத்தப்படுவிய 😂
#TVKVijayFails
தம்பி குழந்தைகள் புத்தகத்தை வாங்கி பாருங்க
ஏற்கனவே கலர் படங்களோடு புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளன
அதில் QR கோடு கொடுக்கப்பட்டிருக்கிறது
ஸ்கேன் செஞ்சு பார்த்தா வீடியோவாகவும் குழந்தைங்க படிக்கலாம்
ஏற்கனவே ஸ்டாலின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டு விட்டது😂
ஸ்டிக்கர் ஒட்டும் முயற்சி
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போ�� தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
இந்த CJP இயக்கம் கிழித்து தொங்கவிட்ட இரு Fascist முகத்திரைகள் ..
1. மோடி :🤡
காவலர்களை வைத்து சித்திரவதை செய்தார் ,
Badge இல்லாத காவலர்களை ( குண்டர்களை) வைத்து மாணவர்களை ஒடுக்க பார்த்தார் ,
1 வாரத்துக்குள் ,
2 சுய வீடியோ பதிவு செய்தார் ,
என்னென்னமோ சால்ஜாப் சொல்லி பார்த்தார் ,
போராட்டக்காரர்கள் மீது , காலிஸ்தான், தீவிரவாத கும்பல், வெளிநாட்டு சதி என பல முத்திரைகள் குத்தி பார்த்தார் ,
பின்னர், அடிவாங்கி அவரது அமைச்சர்களை சமாதானம் பேச முயன்றார் ,
என்னென்னமோ உறுதி அளித்து ஏமாற்ற முயன்றார் ,
கடைசியாக பின்வாங்கினார் ,
2. விஜய் 🤡
முதலில் போராட்ட���்தை கண்டுக்கவே இல்லை ,
TVK போலிஸ் அனுமதி அளிக்க மறுத்தனர்,
தம் படம் வந்தால் மக்கள் இதை மறந்துவிடுவார்கள் என எண்ணி ரிலீஸ் செய்தார் ,
நாடே போராட்டம் பற்றி பேசும்போது , தான் , தன் அமைச்சர், அதிகாரிகள் , தனி செயலாளர் என எல்லோரும் படம் பார்த்து செய்தி ஆக்கினார் ,
தன் அமைச்சர்களை அழ சொல்லி செய்தி ஆக்கி மடை மாற்ற முயற்சித்தார் ,
டெல்லி போலவே Badge இல்லாமல் உள்ள போலீஸ் கும்பலை இறக்கி மாணவர்���ளை அடித்து விரட்ட பார்த்தார்,
போராட்டம் வீரியம் அடைந்ததை பார்த்து வழி இல்லாமல் சனம் சட்டியை அனு��்பினார் ,
அடிவாங்கிய சனம் , அங்கே போய் அழுது ,புலம்பி , கதறியதும் ..
அடடா..
தப்பாக்கி போச்சே ,
என எண்ணி ..
மோடி செய்த அதே பழிகளை சொன்னார் ,
இது மாணவர் போராட்டம் அல்ல, கட்சி கூட்டம் , தமது கட்சியை இழிவு படுத்துகிறது என எல்லாம் புருடா விட்டு பார்த்தார் ,
எதுவும் எடுபடல...
போராட்டம் வெற்றி அடைந்த உடன்,
கை-கால் நடுக்கம் வந்ததும் ராஜ்மோகனையும் , மணியையும் அனுப்பி வைத்தார்
ஓடு,
ஓடு,
ஓடு,
ஓ���ு என மாணவர்களும் , மக்களும் இன்று ஓட விட்டு விட்டனர் ..
மொத்தத்தில் இரு பாசிச முகமும் இன்று தோற்றுப்போய் உள்ளது ,
இதுதான் உண்மையான சனநாயகம்
TVK ecosystem'மும் , அந்த ecosystem வீசி எறியுற எலும்புத் துண்டுக்கு பேசுற எந்த ID'யும் இயக்குநர் H.வினோத் பேசின வீடியோவ பரப்���ாது, அவர் பேசினதுக்கு எதிராவும் வாய் திறக்காது... கரூர் சம்பவம் நடந்தப்போ அமைதியா இருந்த மொத்த தற்குறி கூட்டமும் மறுபடியும் அமைதியா இருக்கிற இரண்டாவது இடம் இந்த வினோத்தோட இன்டர்வியூ தான், ஏன்னா தற்குறிங்களுக்கு ரெண்டுலயயும் என்ன உண்மை தெரியும். கேள்வி கேட்டா அவங்கண்ணன் விஜய் முகமூடி கிழிஞ்சுரும்னு தெரியும் அதனால வாயவே தொறக்காது அந்த தற்குறி கூட்டம்.
#RTIExpose
தமிழக அரசு உண்மையாகவே 717 TASMAC கடைகளை மூடி உள்ளதா??
மறைக்கப்படும் தகவல்கள்!!
நான் RTI மூலமாக கேட்ட கேள்விகளுக்கு கொடுக்கப்பட்ட "சந்த��கத்திற்குரிய" பதில்கள்
கேள்வி: மூடப்பட்ட 717 கடைகளின் முகவரி உள்ளிட்ட தகவல்கள்
பதில்: 38 மாவட்ட மேலாளர்கள் Address கொடுத்து அந்த முகவரிக்கு சென்று அவர்களிடம் பெற்று கொள்ளவும் (?)
இல்ல புரியல Prohibition and Excise/ TASMAC தலைமை அலுவலகத்திலேயே அந்த data Maintain பண்ணாத அளவு தற்குறிதனமா அரசு நிர்வாகம் நடக்குதா??
இல்ல இந்த data publically available ஆச்சுனா மக்கள் Cross Check பண்ணி உண்மையாவே அந்த கடைகள் மூடப்பட்டனவா?? இல்லை மூடிய கடைகள��க்கு பக்கத்துல வேற கடைகள் திறக்கப்பட்டுள்ளனவா? என்று verify பண்ணிடுவாங்க அப்படின்ற பயமா??
துறை அமைச்சர் List of Tasmac Closed அப்படின்னு Twitter la மூடப்பட்ட கடைகளோட Tasmac Number மட்டும் release பண்ணாரே?? அப்ப உங்க கிட்ட consolidated Data இருக்குமே!!
ஏன் தர மறுக்கறீங்க??
Note: அமைச்சர் release பண்ண கடை Number வெச்சு அதோட address எடுக்க முடியாது. இது not publically available!! If someone has share for entire list not for single Shop!!
கேள்வி: மூடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 717 கடைகள் வேறு இடத்திற்கு Relocate செய்யப்பட்டுள்ளதா?? ஆம் என்றால் தகவல்களை பகிரவும்
(Note: There are multiple precedences where govt said they would close TASMAC Shop but they would close the shop at one place and opens it at other place (relocation))
பதில்: அந்த 38 மாவட்ட மேலாளர்கள் முகவரிக்கு போய் அங்க கேக்கறதாம் 😂😂
Seriously?? This coveys மூடப்பட்ட TASAMAC கடைகள் வேறு இடத்தில் திறக்கப்படலாம்(!)
திறக்க மாட்டோம் என்பது கொள்கை முடிவுனு சொன்னா மூடிய கடைகள் வேறு இடத்திற்கு relocate செய்யப்படாது அப்படின்னு இல்ல பதில் சொல்லி இருக்கணும்??
வேறு விதமா கேள்வி கேட்போம் அப்படின்னு
" மே 12 2026 பிறகு After formation of this news Govt புதியதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா அப்படின்னு கேட்டா?"
அதுக்கும் பதில் "அந்த 38 மாவட்ட மேலாளர்கள் முகவரிக்கு போய் அங்க கேக்கறதாம் 😂😂"
எதுவுமே தெரியாதுன்னு மக்கள் காசுல சம்பளம் வாங்கிட்டு தலைமை செயலகத்துல உக்காந்துட்டு என்ன பண்ணுவ��ங்க?
இல்ல அரசு தரக்கூடாதுனு நினைக்குதா??
So to brief
1. மூடப்பட்ட 717 கடைகள் முகவரி தரமாட்டீங்க
2. மூடப்பட்ட கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா?? சொல்லமாடீங்க
3. மே 12 பிறகு புதியதாக TASMAC கடைகள் திறக்கப்பட்டனவா? சொல்லமாடீங்க
Doesn't it seems suspicious?
எதை மறைக்க பார்க்கறீர்கள்??
NOTE:
Ideally RTI சட்டப்படி கேட்கப்பட தகவல் இல்லையென்றால் நீங்க தகவல் இருக்க DEPTகு அந்த RTI ஐ REDIRECT பண்ணும் அத விட்டுட்டு நீங்க போய் இந்த Adress la விசாரிங்கனு சொல்லக்கூடாது
Section 6(3) of the Right to Information Act, 2005 requires a public authority to transfer a misdirected RTI application to the correct public authority, inform the applicant immediately, and complete the transfer within a maximum of five days
@MaridhasAnswers
@sumanthraman
@SavukkuOfficial
@NainarBJP
@VanathiBJP
இது போல ஒரு RACIST போட்டோ மட்டும் திமுக ஆட்சியில வந்திருந்தா, நீலம் கும்பலே கொதிச்சு எழுந்து ''என்ன ஒரு தீண்டாமை ; திமுகவின் திமிர் பண்ணையார்த்தனம்'ன்னு அவ்ளோ இழிவா எழுதி இருப்பானுங்க.
இப்ப எந்த பங்கர்குள்ள போயி ஒளிஞ்சுட்டு சோறு தின்னுட்டு இருக்கானுங்களோ.