திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம். தீய சக்தி தி.மு.க-வை தொடர்ந்து @TVKVijayHQ-விற்கும் சம்மட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்.
காலம் காலமாக இதற்காக போராடிய இந்துக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் தீபத்தை தடுத்த தீய சக்தி திமுக தலைமையிலான தமிழக அரசை எதிர்த்து களத்தில் போராடிய அனைத்து இளைஞரணி தம்பிகளைம் இந்நேரத்தில் நான் நினைவு கூறுகிறேன்.
#Thiruparankundram
அன்பு #அண்ணன்@SuryahSG
டாக்டர் எஸ்.ஜி. சூர்யா அவர்களுக்கு,
இனிய #பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தாங்கள் என்றும் நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், மனநிறைவு, வளமான வாழ்வு மற்றும் எல்லா ந��ன்களையும் பெற்று, மக்களுக்கும், தேசத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனை மனமார���் பிரார்த்திக்கிறேன்.
தங்களின் தொலைநோக்கு சிந்தனை, தன்னலமற்ற உழைப்பு மற்றும் சிறந்த வழிகாட்டுதலின் கீழ், இளைஞரணி மேலும் பல சாதனைகளைப் படைத்து புதிய உயரங்களை எட்டிட எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடையவும், வாழ்வில் மேலும் பல பெருமைகளையும் சாதனைகளையும் அடையவும் மனமார வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த��துக்கள், அண்ணா!
வாழ்க வளமுடன்…!
அன்புடன்,
Er. R. பிரகாஷ் @PrakashR_BJP
மாவட்ட தலைவர் இளைஞரணி
மதுரை மேற்கு
பாரதிய ஜனதா கட்சி
#prakashrbjp #bjpmaduraiwest #bjpyouthwing #maduraipolitics #BharatiyaJanataParty #drsgsurya #happybirthday #birthdaywishes #facebookviral #chennai #madurai #BJYM #bjym4india
@SuryahSG | @narendramodi | @NainarBJP | @ProfessorBJP | @AKNPerumal | @ponbalabjp | @ReddySudhakar21 | @KaruppuMBJP | @DrTamilisai4BJP | @VanathiBJP | @BJYMinTN | @BJP4TamilNadu | @BJP4MaduraiWest |
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சாலைப் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், #மதுரை மெயின் ரோடு – #திருமங்கலம்_பிரிவு தீனா விளக்கு பகுதியில் மின்விளக்கு பராமரிப்பு பணி, பாரதிய ஜனதா கட்சி மதுரை மேற்கு ���ளைஞரணி மாவட்ட தலைவர்
திரு. @PrakashR_BJP அவர்களின் தலைமையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
இப்பணி��ின் மூலம் அப்பகுதியில் செயலிழந்திருந்த மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டு, இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
"மக்கள் நலனே முதன்மை" என்ற எண்ணத்துடன் தொடர்ந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் திரு. @PrakashR_BJP அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் ��ொண்டனர்.
#BJPMadurai #MaduraiWest #Usilampatti #PublicService #Development #RoadSafety #MakkalPani #TamilNaduGovt #Localdevelopment #bjpyouthwing #bjym #Prakashrbjp
@narendramodi | @AmitShah | @NainarBJP | @SuryahSG | @DrTamilisai4BJP | @DrLMurugan | @ProfessorBJP | @AKNPerumal | @Sivalingam80526 | @VanathiBJP | @VinojBJP | @BJP4India | @BJP4TamilNadu | @BJYMinTN | @BJP4MaduraiWest | @JKGogulBalaji | @TheYogeshR | @prashadh76 |
#தமிழக_முதலமைச்சர் திரு. @TVKVijayHQ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மக்கள் நலன், வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பாதையில் தமிழகத்தை வழிநடத்தி வரும் தங்களின் பொதுப்பணி மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.
அன்புட���்,
Er. R. பிரகாஷ்
இளைஞரணி மாவட்ட தலைவர்
மதுரை மேற்கு மாவட்டம்
பாரதிய ஜனதா கட்சி (BJP)
#prakashbjpusilampatti #prakashrbjp #TVKVijay #happybirthday #TamilNaduCM #tvk #HappyBirthdayVijay #HBDJosephVijay #birthdaywishes
@TVKVijayHQ | @narendramodi | @BJP4India | @BJP4TamilNadu | @BJP4MaduraiWest | @NainarBJP | @SuryahSG | @DrTamilisai4BJP | @ProfessorBJP |
#உலக_யோகா தினத்தை முன்னிட்டு, மதுரை மேற்கு மாவட்ட இளைஞரணி அலுவலகத்தில் சிறப்பான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. @MRGandhiNGL அவர்கள், #திருநெல்வேலி மாவட்ட முன்னாள் தலைவர் திரு. மகாராஜா ஜி அவர்கள், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் திரு. @Sivalingam80526 ஜி அவர்கள், மதுரை மேற்கு மாவட்ட #இளைஞரணி #மாவட்டதலைவர்
திரு. @PrakashR_BJP அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மேலும், #உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், #இளைஞரணி_நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்று யோகாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பல்வேறு யோகாசனங்களை மேற்கொண்டனர்.
உடல் ஆரோக்கியம், மன நலம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை முறையை வளர்க்கும் யோகாவை பொதுமக்கள் தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என நிகழ்ச்சியில் தலைவர்கள் வலியுறுத்தினர்.
#InternationalYogaDay #YogaDay2026 #bjptamilnadu #YogaForWellness #HealthyIndia #prakashrbjp #prakashbjpusilampatti
@PrakashR_BJP | @narendramodi | @AmitShah | @NainarBJP | @SuryahSG | @DrTamilisai4BJP | @ProfessorBJP | @AKNPerumal | @BJP4TamilNadu | @BJP4India | @BJP4MaduraiWest |