முதலமைச்சர் விஜய் இன்று சட்டப் பேரவையில் பேசும்போது, "எதிர்கட்சியினர் எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கிறீர்கள். எங்கள் நிதியமைச்சர் மூன்று வருட நிதித்துறை தணிக்கை அறிக்கைகளை என் மேஜையில் வைத்திருக்கிறார். அவற்றையெல்லாம் திறந்து பார்க்க வைத்து விடாதீர்கள்," என்று பேசியிருக்கிறார்.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வருடத் தணிக்கை முடிந்ததும் அவற்றை Consolidate செய்து தணிக்கைத் துறை இயக்குநரே பேரவையில் சமர்ப்பித்துவிடுவார். அது மட்டுமல்ல, அந்தத் தணிக்கை அறிக்கையின் பிரதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். It is not a secret document.
அரசின் ஒப்புதல் பெற்ற பிறகுதான் தணிக்கை அறிக்கை வெளியிடப்படும். மத்திய தணிக்கைத்துறை CAGக்கும் அனுப்பப்படும்.
தவிர துறையின் தணிக்கை statistical audit, பதிவேடுகளில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகளை தணிக்கைத் தடைகளாக எழுப்புவார்கள்.
AG auditஇல் feasibility of the schemes பற்றி கமெண்ட் செய்வார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் எதுவும் பதிவேடுகளில் தெரியாது. இருக்காது.
'அந்த ஆடிட் ரிப்போர்ட்களை திறக்க வெச்சிடாதீங்க'என்று முதல்வர் சொன்னபோது கைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற நூலகத்துக்குச் சென்றால், அங்கே மூன்று வருடங்கள் அல்ல முப்பது வருட தணிக்கை அறிக்கைகளும் இருக்கும். பார்த்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த வகை தங்கதுரை நகைச்சுவைகளை தவெக உடனடியாக நிறுத்த வேண்டும்.
சட்டப் பேரவைக்கு தவெகதான் புதிது. பத்திரிகையாளர்கள் இல்லை.
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
முந்தைய ஆட்சியில் பலருக்குப் பட்டா கொடுத்தார்களாம். அதனால் பட்டா குடுக்கறவங்களுக்கு ஓட்டுப்போடாம இவருக்கு ஓட்டு போட்டா சிட்டாவும் சேந்து குடுப்பார்னு போட்டாங்களாம்.
கலைஞரைப் பற்றி ஏதாவது தகவலை படித்து அல்லது் கேள்விப்பட்டு நெகிழ்ச்சியடைந்து கண் கலங்கியிருக்கிறீர்களா?
நேற்று விநாயகமுருகன் அவர்கள் கலைஞர் எப்படி நரிக்குறவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளியை உருவாக்கினார் என்று எழுதிய பதிவை படித்து முடிக்கும் போது நெகிழ்ச்சியில் கண் கலங்கியது. அவரின் கட்டுரை கமெண்ட்டில் இருக்கிறது.
இது பல திமுகவினருக்கும் நடக்கும் இயல்பான ஒன்றுதான்.
கலைஞர் தன் ஜாதிக்காரனுக்கு ஏதாவது தனியாக நல்லது செய்துவிட்டார் என்றா அவரை கொண்டாடுகிறார்கள்.
அதனால்தான் கலைஞரை கொண்டாடுகிறவர்கள் எனக்கு இயல்பான நண்பர்களாக தெரிகிறார்கள்.
சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
“தவெக- வை ஒரு கட்சி என்று கூறுவதே தவறு. அது விஜய் என்ற மன்னரின் தலைமையிலான கும்பல் ஆட்சி” என்று விளக்கியுள்ளேன்.
“President Rule பூச்சாண்டி” காட்டி தவெக-வை தாங்குபவர்கள், நம்மை Proxy BJP Rule இல் சிக்கவைத்திருக்கிறார்கள். ஒருவேளை President Rule வந்திருந்தால் வந்தேமாதரம், நீட், மேகேதாட்டு பிரச்சனைகளில் தமிழகத்தில் கொஞ்சமாவது சொரணை வெளிப்பட்டிருக்கும்.