ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
அண்ணா மேம்பாலம்ன்னு சொல்றத, ஜெமினி மேம்பாலாம்னு இன்னைக்கு நிறைய பேர் சொல்லுவாங்க..
அண்ணா சாலை என்பதை இன்னமும் மவுண்ட் ரோடு என்று தான் எழுதுவார்கள்.
அவர்கள் தொடர்ந்து அண்ணா பெயரை உச்சரிக்காமல் போவதற்கான காரணம் என்ன என்பதை, பெரியாரே சொல்லி இருக்கிறார்..
புத்தனாலும் முடியவில���லை.. என்னாலும் முடியவில்லை.. ஆனால் அண்ணா சாதித்தார் என்று.. பெரியாரே உச்சிமுகுந்த மாவீரன் பேரறிஞர் அண்ணா.🔥
இப்போது புரிகிறதா? இன்னமும் ஏ ன் மவுண்ட் ரோடு, ஜெமினி மேம்பாலம் என்று சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்னு..
தமிழ்நாட்டுக்கு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் னா அது எப்பயுமே அண்ணா தான்.🔥
A Real G.O.A.T of Tamilnadu.🔥
பிரதமர் மோடி இதுவரை செயல்படுத்தின திட்டத்துல கல்விக்காகவோ, படிப்புக்காகவோ, அடுத்த தலைமுறைக்காகவோ இருக்காது
உபி ல கூட 70,000 கோடிக்கு திட்டங்கள் அறிவிச்சாங்க அதுல ஒரு திட்டம் கூட கல்விக்காக இல்லை
கண்டிப்பா இதெல்லாம் மக்களுக்கு தெரியபடுத்தனும் அதிகம் பரப்புங்கள்
#PatchWorkBJP
உச்ச நீதிமன்றம் ஓட்டுனர் உரிமம் பெற கட்டாயம் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூற
அதற்கு அடுத்த நாள் அப்போதைய முதல்வர் தலைவர் #கலைஞர் அறிவிக்கின்றார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைவரும் எந்த வகுப்பிலும் தோல்வி அடைய செய���திடக் கூடாது என்றும்
*மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது .*.... *கொள்ளையா்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா்*
_இந்தப் பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் ,உங்கள் உயிர் உங்களுக்குச் சொந்தமானது"" அதனால்,யாரும் எங்களை எதிர்க்க வேண்டாம்!அனைவரும் அசையாமல் கீழே படுங்கள் என்றார்கள்.
கடவுள் இருந்தா எதுக்கு சார் நாட்டுல இவ்வளவு கெட்டது நடக்குது?
தமிழகத்துலயே அதிகமான கோவில்,சாமி இருக்குற இடம் கும்பகோணம்தான்.
2004ல அங்க 100 குழந்தைங்க நெருப்புல எரிஞ்சப்போ கடவுள்கள் எல்லாம் லன்ச்ப்ரேக் எடுத்துட்டு எங்கேயாவது போய்ட்டாங்களா!
- நடிகர் மாரிமுத்து
பகுத்தறிவு என்பது...
இந்திய சமூகத்தின் அடிப்படை சிக்கல்களை மிக நுணுக்கமாக உணர்ந்து அதை தீர்க்கும் சட்ட, திட்டங்களை உருவாக்கி தமிழ்நாட்டை எல்லோருக்குமான இடமாக, பெண்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் நாடாக வளர்த்தமைக்கு நன்றி தலைவரே!
#என்றென்றும்கலைஞர்