Incidents of vehicle vandalism continue to rise in Pune, with yet another case reported from the Narhe area. Three unidentified individuals vandalised multiple parked four-wheelers near JSPM College, creating panic among local residents.
The entire act was captured on CCTV, where the accused can be clearly seen arriving on a two-wheeler. Carrying iron rods and stones, the trio damaged several cars in a reckless manner before fleeing the spot.
The incident occurred within the jurisdiction of Sinhagad Road Police Station. Police officials have begun analysing CCTV footage and have launched a search operation to identify and arrest the suspects involved.
Authorities have urged residents to report suspicious activity immediately as such vandalism cases have sharply increased in recent weeks.
#PuneNews #CrimeAlert #CCTVFootage #PunePolice #VehicleVandalism #Narhe #SinhagadRoad #CitySafety
கரூரில் நடு இரவில் முகமூடி அணிந்து கொண்டு அறைகுறை ஆடையுடன் தெருக்கள் வீடுகளின் மாடியில் சுற்றி திரியும் மர்ம நபர்கள் !!
இதுதான் பாதுகாப்பான தமிழகமா ?! 😤😤
மக்களை அச்சுறுத்தும் இவர்களை உடனடியாக காவல் துறை @tnpoliceoffl கைது செய்ய வேண்டும்.
#DMKFailsTN#Karur
#NewsTamil24x7Breaking | இளம்பெண்ணை கொல்ல சதி
சென்னையில் இளம்பெண்ணை கொ*ல செய்ய திட்டம் தீட்டி தயாராக இருந்த சரவணன் என்பவர் கைது
கைதானவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் செய்ய மறுத்த மீனா என்ற பெண்ணை கொ*ல செய்ய திட்டம் தீட்டியது அம்பலம்
#Chennai#Loveissue#Arrested #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
#NewsTamil24x7NewsUpdate | ஓட ஓட வெட்டிய கும்பல்
சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே பாஜக நிர்வாகி செந்தில் என்பவரை ஓட ஓட வெட்டிய கும்பல்
போலீசாரை பார்த்ததும் கொடூர கும்பல் தப்பி ஓடியதால், செந்தில் படுகாயங்களுடன் மீட்பு
ரியல் எஸ்டேட் கமிஷன் பிரச்சனை காரணமாக கொ*ல முயற்சி செய்த 4 பேர் கைது
#Chennai #BJP #Crimenews #TamilNews #Newstamil #Newstamil24x7
தமிழ்நாட்டு மீனவர்களின் கை, கால்களில் விலங்கு
படம்பிடித்த செய்தியாளருடன் இலங்கை காவல்துறை வாக்குவாதம்
#Fishermen#Srilanka#News18Tamilnadu |https://t.co/3v5L32pLWJ
#NewsUpdate | புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடந்த ஆண்டு, 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான ஸ்ரீதர்ராஜ் (23) என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
#SunNews | #Pudukottai | #PocsoAct
இரும்புக் கரம் எங்கே போனது?
“அப்பா” எனும் பொறுப்பு எங்கே போனது, ஸ்டாலின் சார்?
இன்று ஒரே நாளில் மட்டும் உங்கள் திறனற்ற அரசால் பள்ளிப்பருவ மாணவிகள் சந்தித்த கொடூரங்கள் தான் இது !
குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்
குற்றச் செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பரத் என்ற இளைஞர், நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடி பதிவிட்ட ரீல்ஸால் சர்ச்சை
இதுபோன்ற காட்சிகளை வெளியிடுவது குற்றமாக கருதப்படும் நிலையில், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என பலரும் கண்டனம்; இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை
#crime #court #reels #instagram #ThanthiTV