scientific temper and critical thinking is need of the hour.
அறிவியலும், அறிவுபூர்வமான சிந்தனையும் முன்னேறும் சமுதாயத்தை உருவாக்கும்.
#constitution#society#life
எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது: தந்தை பெரியார்
#Factcheck இந்த வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது, தற்போது எடுக்கப்பட்டது அல்ல. 2018ம் ஆண்டு பள்ளிப் பாடப்புத்தகங்களின் புதிய பதிப்பு வெளியாகி இருக்கிறது.
Proof link : https://t.co/k8y2hd1sYn
🔘 தமிழ்நாட்டிற்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்போது?
🔘 திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்?
🔘 பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் ‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மூடப் பண்டிகைகளுக்கு வாழ்த்துக் கூற முடியுமா?
இன்று (7.9.2024) விநாயகர் சதுர்த்தியாம்! பிள்ளையார் பிறந்த நாளாம்!
தமிழ்நாட்டுக்குள் ‘‘பிள்ளையார்’’ வந்தது எப்படி?
சில நூற்றாண்டுகளுக்கு முன்தான் வடக்கே இருந்து பிள்ளையார் – விநாயகர் என்று தமிழ்நாட்டிற்குள் பண்பாட்டுப் படையெடுப்பாக உள்ளே திணிக்கப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு காலப்போக்கில் வாதாபியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘கடவுள்’தான் விநாயகன் – ‘பிறந்தது எப்படியோ?’ (நூல் ஆதாரம��: தமிழறிஞர் – மேனாள் மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் – பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் நூல்)
‘முருகன்’ (கந்தன்) எப்படி ஸ்கந்தன் ஆக்கப்பட்டு, ‘சுப்ரமணியக் கடவுளாக’ மாற்றப்பட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ள தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் போன்ற கற்றுத் துறைபோகிய தனித்தமிழ் பண்பாட்டுப் பாதுகாவலர்களிின் கருத்தியலை எளிதில் புறந்தள்ள முடியாதே!
அதுமட்டுமா?
வேதங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும்
பிள்ளையார் உண்டா?
‘‘வேதங்களிலும், பிராமணிய மற்றும் புத்த மத இலக்கியங்களிலும் பிள்ளையார் வழிபாடு குறித்த செய்திகள் இடம்பெறவில்லை’’ என்று அனிதா ரெய்னாதாப்பன் (1992:31) குறிப்பிடுகிறார்.
குப்தர் காலத்து முந்தைய சிற்றூர்களிலும் பிள்ளையார் வடிவம் இல்லையென்று கூறும் ஆய்வாளர் ஆனந்த குமாரசாமி, குப்தர் காலத்தில்தான் பிள்ளையார் உருவங்கள் காட்சி அளிப்பதாகக் குறிப்பிடுகின��றார்.
‘வ���நாயகர்’ என்பது விண்–நாயகர்–தலைவர் – புத்தருக்கு உள்ள பெயர். அது ஹிந்துக் கடவுளுக்கு வந்தது எப்படி என்று மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறாரே! (‘பெளத்தமும் தமிழும்’) இதற்கு என்ன பதில்?
பிறகு பிள்ளையாரை வைத்து மராத்திப் பார்ப்பனர் திலகர் போன்றவர்கள், பம்பாய் – மராத்திய மாநிலத்தில், அரசியல் ஆயுதமாக்கி, பக்திப் போதையைப் பயன்படுத்தி தங்களது தேசியப் போர்வைக்கு இந்த வர்ணாசிரமவாதிகள் வழிமுறை வகுத்தனர். அதைப் பெருங்கொண்டாட்டமாக்கி, பண்பாட்டுப் படையெடுப்பை வளர்த்தனர்!
முன்பெல்லாம் சிறுசிறு களிமண் பொம்மைகள் ஓரிரு ரூபாய்க்கு வாங்கப்பட்டு, வழிபாடு முடிந்தவுடன் கிணற்றிலோ, ஆற்றிலோ போடப்படும்!
மதக் கலவரத்தை ஏற்படுத்த பிள்ளையாரும் – ஊர்வலமும்!
இப்பொழுது அந்த ஆயுதத்தை மதக் கலவரத்திற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி, அரசியல் லாபம் ஈட்ட ஆர்.எஸ்.எஸ்., விசுவ ���ிந்துபரிஷத், வடநாட்டு மார்வாரி – பன���யாக்களின் பண வீச்சுடன் நடைபெறும் நிலை தமிழ்நாட்டிற்குள்ளும் ஏற்பட்டுள்ளது!
அப்படி விநாயகருக்கு எந்த சக்தியும் கிடையாது என்று பாமர மூடநம்பிக்கையாளர்களுக்கு நிரூபித்துக் காட்டவே 1953 ஆம் ஆண்டு பிள்ளையார் சிலைகளை பொது இடங்களில் உடைத்துக் காட்டினர் தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும்!
அது புண்படுத்த அல்ல; மக்களைப் பண்படுத்தவே! அறியாமையிலிருந்து அவர்களை விடுதலை பெறச் செ��்யவே!
‘விக்னத்தைப் போக்குவான்’ என்று கதை அளப்பார்கள் – மக்களின் எந்த ‘விக்னத்தை’, கோணலை அவர் நிமிர்த்தியிருக்கிறார்? சிந்திக்க மறுக்கும் மூடர்களால் இதுபோன்று பக்தியைப் பயன்படுத்தி, பலர் பிழைப்புத் தேடுவதுதான் ‘மிச்சம்!’
பிள்ளையாருக்குப் பூணூல் வந்தது எப்படி?
பிள்ளையார் உற்பத்திபற்றிய கதைகளோ நம்ப முடியாத புளுகு மூட்டைகள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அருவருப்பு ஆபாசத்���ின் தொகுப்பாகவே காட்சி அளிக்கும் பரிதாபம்தானே மிச்சம்!
அ��்கடவுளுக்கு ‘‘பூணூல் முக்கியமாம்!’’
எப்படி வந்தது இது?
யாராவது யோசித்தார்களா? சுட்டிக்காட்டுபவர்கள்மீது வசை மாரி பொழிவதுதான் ஒரே வழியா? பதிலா? என்னே, அறியாமை!
இந்த லட்சணத்தில் சில அரசியல் அவலட்சணங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏன் தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்துச் சொல்லவில்லை என்று வக்கணை பேசுகின்றன!
தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரசு உண்மையான ‘திராவிட மாடல��’ அரசு – அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆட்சிகள்.
மக்களை ‘‘சூத்திரரர்களாக்கி’’, ‘‘பஞ்சமர்களாக்கி’’டும் பண்டிகைகள், அசுரர்கள் என்ற திராவிடர்களைக் கொன்று அழிக்கவேண்டும் என்ற தத்துவத்தை – உட்கருத்தை வைத்தே உருவாக்கப்பட்ட பண்டிகைகள்தான் ஹிந்து மதத்தின் ஆரியப் பண்டிகைகள்!
திராவிடர்களைக் கொன்றொழித்த கதைகளைக் கொண்டதுதானே ஆரியப் பண்டிகைகள்!
மனிதநேயத்திற்கிடமில்லாமல், நம் இனத்தவரை சூழ்ச்சியால் கொன்றதாகக் கதைகளை உள்ளடக்கிய – பண்பாட்டுப் படையெடுப்புமூலம் தமிழ்நாட்டிற்குள் புகுந்த ஜாதி, வர்ணாசிரமத்தை மறைமுகமாக வாழவைக்கும் பக்திப் போதை கருத்துகள்தான் இவை.
(1/2)
#TheGoldenShot
Magnificent aerial View of the 3.5 km Chennai Formula Racing Circuit, created around the iconic Island Grounds for the India’s first ever Formula 4 Night Street Race.
#1ShotNews | #Formula4Chennai | #F4Chennai | #Formula4NightStreetRace | #ChennaiFormulaRacingCircuit | #Chennai | #Motosport | #Udhayanidhi | #SDAT | #MKStalin | #Tamilnadu | #Sport | #Formula4Race | #F4Racing | #TamilnaduNews
Thalaiva, You are great! @Udhaystalin 🫡
A heartfelt salute to Our Hon’ble Youth Welfare & Sports Development Minister for orchestrating South Asia’s first #Formula4Racing in Chennai with such finesse, ensuring a seamless event that respected the city's flow and public convenience.
Under your leadership, TamilNadu's stature and global reputation have soared to new heights.
#Formula4Chennai
அம்பாள் என்றைக்கடா பேசினாள் என கலைஞர் கேட்டதை பொய்யாக்கி இருக்கிறது வேலூர் கே வி குப்பம்.
அங்கே அம்பாள் வாய் திறந்து பேசியிருக்கிறாள். பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வருவது தனக்குப் பிடிக்கவில்லை எனவும் அவர்களை கோயிலிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் எனவும் அக்கோயில் பூசாரியின் கனவில் வந்து அருள்பாலித்திருக்கிறார்.
அம்பாள் சொன்னதாக பூசாரி சொல்வதை Validate செய்ய ஒன் இந்தியா சேனலுக்காக செய்தியாளர் ராஜகோபால் @rgtwtz அங்கு நேரில் சென்றிருந்தார். கள நிலவரம் மிக மோசமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டு கிராமங்களில் குறிப்பாக கோயில்களில் சாதி ரீதியிலான தீண்டாமை இன்றும் தொடர்கதையாகவே இருக்கிறது.
பட்டியலின மக்களை சாதி ரீதியாக தனிமைப்படுத்தும் வேலையை அங்குள்ள சாதி இந்துக் கோயில்களின் பூசாரிகளே செய்கிறார்கள். பக்தர்கள் ��ீது தீண்டாமையைக் கடைபிடிக்கும் பூசாரிகளை பாரபட்சமே இல்லாமல் தமிழ்நாடு அரசு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
கோயில்கள் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதே நமது நோக்கமும்.
https://t.co/mU220lVyaq
Goal of NEP is to achieve GER of 50% by 2030;
But GER of Tamil Nadu in 2011 is 50%.
But Tamil Nadu should follow NEP to achieve what it achieved in 2011 in 2030.
If the union govt won’t allow developed states to progress how will the country prosper x
A shocking video has surfaced showing a 15-year-old boy & his grandmother being brutally beaten by GRP officials at the Katni police station in Madhya Pradesh.
The incident involves Katni GRP station in-charge Aruna Vahane & other officers violently assaulting Deepraj Vanshkar and his grandmother Kusum Vanshkar, both from the #Dalit community, after they were brought in on suspicion of theft.
#BJP will not protest because they rule the state
#Doctors will not protest because it’s a nursing student
#People will not protest because it’s not in their home
#GodiMedia will not talk about it because it doesn’t serve their agenda
Such incidents will continue to happen
Now it’s time for constitutional courts to invoke Sec 62 of PMLA and take erring ED officers to task for ‘political’ arrests by abuse / misuse of the Anti-Money Laundering Law.
382 Non Br அர்ச்சக மாணவர்கள் தெருவில்! காரணம் :நீதித்துறை+HR&CE கூட்டணி!
வயலூரில் Non Br அர்ச்சகர்களை கருவறையில் விடவில்லை!
இவை பற்றி பலமுறை கதறியும்
@PKSekarbabu + Dept Secy Chandramohan காட்டும் அலட்சியமும், மாநாடுகளில் காட்டும் அக்கறையும் சந்தேகத்துக்குரியவை! @Udhaystalin
It's been 385 years since this city was born. From a barren land to one of world's top metropolis here is the story of our very own Chennai - A City Full of Life.
#HBDChennai#Chennai385#MadrasDay