2026 தேர்தல் முடிவை பார்த்து என்னிட���் ரஜினி வருத்தப்பட்டார். நீங்களாவது ஜெயித்திருக்கலாம் என சொன்னார் - ஸ்ரீமான்.
விஜய் ஜெயித்ததை அவரால் ஜீரணிக்க இயலவில்லையா?
அவ்வளவு பாசம் இருந்தால்.. உங்களுக்காக அவர் பிரச்சாரம் செய்ய வர வேண்டியதுதானே? த��ற்ற பிறகு வருந்தி என்ன பயன்?
ஏர்போர்ட்டில் மீடியாக்காரர்கள் மைக்கை நீட்டினால் 'அரசியல் பேச மாட்டேன். நோ கமெண்ட்ஸ்' என எஸ்கேப் ஆக வேண்டியது.
ஆனால் அடிக்கடி வீட்டிற்கு யாரையாவது அழைத்து அரசியல் பேச வேண்டியது. அதை மீடியாவில் சொல்லுமாறு கூற வேண்டியதா?
உங்கள் சாணக்ய தந்திரம் பிரமாதம் தலீவரே.
என்னை வாழ வக்கிற மக்களுக்கு நான் நிச்சயம் திருப்பி நல்லது செய்யனும் - Sudden Commander.
ஆளும் மத்திய மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோத செயல்களை கேள்வி கேட்க..
முதுகெலும்பு இருக்கா?
ரசிகர் மன்றம் கூட்டி.. சாப்பாடு போடறது மட்டும்தான் நல்லது செய்றதா?
அவங்களை விட்டுடுங்கய்யா. இனியாவது உருப்படட்டும்.
உங்க வீட்டு பிள்ளைங்க இந்த மாதிரி சினிமாக்காரனோட ரசிகர் மன்றத்துல சேந்து.. அடிக்���டி இப்படி உங்க மீட்டிங்ல நேரத்தை வீணடிக்க விடுவீங்களா?
மத்தவங்க வீட்டு பசங்களை ஆயிரக்கணக்குல கூட்டி.. மக்களுக்கு என்ன செஞ்சி கிழிப்பீங்க?
ஆளும் மத்திய மற்றும் மாநில அரசுக்கு எதிரா ஒரு கேள்வி அல்லது ஒரு போராட்டம் செய்ய துப்பில்லாத நீங்க ஏன் MGR, விஜயகாந்த் பத்தி பேசறீங்க?
சுள்ளான் மற்றும் திடீர் தளபதிகள் பின்னால் சுற்றும் இளைஞர்களே..
எல்லாம் விஜய், அஜித்தோடு போதும்.
இந்த பு��ிய டிக்கெட்டுகளால் உங்கள் எதிர்காலத்திற்கு எந்த பயனுமில்லை. உங்களால்தான் ��வர்களின் சினிமா வியாபாரம் மற்றும் அரசியல் எதிர்காலத்திற்கு பயன்.
ஆகவே உருப்படும் வழியை பாருங்கள்.
மீண்டும் ஒரு தலைமுறைக்கு விசிலடித்து, கட் அவுட் அபிஷேகம் செய்து, ப்ளாக் டிக்கெட் வாங்கி நாசமாய் போகாதீர்கள்.
இவர்கள் வீட்டு பிள்ளைகள் international பள்ளிகளில் படித்து சினிமா ஹூரோ அல்லது தொழிலதிபராகி விடலாம்.
நீங்கள் காலத்திற்கும் ரசிகர் மன்ற அல்லது அரசியல் அடிமைகளாக மட்டுமே இருக்��� போகிறீர்களா?