யூடியூபர் பிஸ்மி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
முதல்வர் குறித்து திமுக எம்.எல்.ஏ.
பேசியதும் நடவடிக்கை எடுக்கிறீர்கள்,
சீமான் விவகாரத்தில் நடவடிக்கை
எடுக்காதது ஏன்? - காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸ் ரத்து
#EVVelu#ChennaiHighCourt#DMK#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மூன்றாவதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து...
வந்தே மாதரம், தேசிய கீதம் பாடல்களை தொடர்ந்து தமிழ்த்தாய் பாடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் பல்கலைக்கழக துணைவேந்தர்
"உடல் பருமன் உள்ளவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்கள், வயதானவர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லை" - இடுக்கு பிள்ளையார் கோவிலில் கட்டுப்பாடு விதிப்பு
ஜுலை 25ஆம் தேதி அன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் இடுக்கில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் மணிக்குமார் உயிரிழந்தார். இதையடுத்து அக்கோவிலின் உள்ளே சென்று வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
#Tiruvannamalai #Temple
News Tamil 24x7 Breaking News | செய்தியாளர்களை தாக்கிய தவெக MLA
ராணிப்பேட்டை சோளிங்கரில் நியூஸ் தமிழ் உள்ளிட்ட சேனல்களின் செய்தியாளர்களை தாக்கி அராஜகத்தில் ஈடுபட்ட சோளிங்கர் தவெக MLA கபில்
கையை முறுக்கி கடுமையாக தாக்கியதில் நியூஸ் தமிழ் செய்தியாளர் அரங்கநாதன் உள்ளிட்ட செய்தியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி
Ranipet | 28 July 2026
#JournalistAttack #TVK
திருவண்ணாமலை இடுக்குப்பிள்ளையார் கோயிலில் கட்டுப்பாடுகள்..
இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன; இதனை கடந்து செல்பவர்கள் மட்டுமே இடுக்குப்பிள்ளையார் கோயிலில் அனுமதிக்கப்படுகின்றனர்; உடல் பருமானவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
#IdukkuPillaiyaartemple#tiruvannamalai #News18TamilNadu
WATCH NOW https://t.co/7Z2EwBgJDG