NEET போராட்டத தமிழ்நாடு அரசு ஒடுக்குதுன்ன��� போராட்ட களத்துல நின்னு பேட்டி குடுக்குறாங்க.
Balan இல்லம் போராட்டமே கிட்ட தட்ட ஒரு வாரமா போகுது.
நீலம் போராட்டம் நடந்துச்சு.
இன்னைக்கு நாம் தமிழர் போராட்டம்
ரெண்டு நாளா SFI ராஜரத்னம் ஸ்டேடியம் வெளியே போராட்டம்.
நாளைக்கு மனித நேய மக்கள் கட்சி போராட்டம்.
சத்தியமா புரி�� எனக்கு?
கமலி என்ற ஒரு பெண் அமைச்சர் அதாவது ந��ங்க சொல்ற தலித் அமைச்சர் தான் 13 வருட பிரச்சனையை தீர்த்து வைச்சிருக்காங்க . ஏராளமானவர்களுக்கு பட்டா கிடைக்க , கல்வி உதவித்தொகை என்று செய்து கொண்டு இருக்காங்க
வெறும் ஒரு சாதி வெறியில் திரிஞ்சா உங்களுக்கு எப்படி தெரியும். வன்னியரசு group உங்க பழைய group . அது தான் வன்னியை மட்டும் புகழ்கிறீர்களோ ?
மக்களை முதலில் மக்களாக பார்க்க பழகுங்க . உங்க சாதி அரசியலை குப்பையில் தூக்கி போடுங்க @beemji
கோலி ஒரு பேட்டில சொலிலிருப்பான்.. நான் UK ல settle ஆகனும் அங்க எனக்கு புடிச்ச மாதிரி சாதரணமா சுத்த முடியும்னு..
ஆனா தலைவனுக்கு அப���டி இல்ல செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் அங்க ஒரு நாலு மம்பட்டியான்ஸ் இருப்பானுக 🥵🔥
தமிழ் இல்லை என்றால் முருகன் இல்லை.
தமிழர்கள் இல்லை என்றால் முருக வழிபாடு என்றோன்றே இருக்காது..
ஆனா நாங்க
தமிழ்க் கடவுள் ���ுருகன்'னு
முப்பாட்டன் முருகன்,
அப்பனே முருகா, கந்தா கடம்பா, என்றெல்லாம் சொல்ல கூடாதுனு ராமனுக்கு பேன் பார்க்கிற சங்கீ பயலுக சொல்லுறானுங்க 😂😂ஒரே சிரிப்பு தான் போங்க..
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ்பகுதி தான் இது. சமூகவிரோதிகள் கஞ்சா அடிப்பதற்கும் மலஜலம் கழிப்பதற்கும் பயன்ப���ுத்திய இடம்..
இப்பகுதியை அர்பன் டவுன் என்ற பெயரில் சீர்படுத்தி பொழுதுபோக்கு மற்றும் நூற்றுக்கணக்கான உணவகங்களைத் திறந்தார் விடியல் ஸ்டாலின்.
இங்கு ஒரு நாள் வணிகம் பல கோடிகளைத் தாண்டும். அவ்வப்போது இது போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஸ்டாலின் சொல்வதைப்போல் பாத்து பாத்து விடியல் அரசு செய்தது சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் நன்றி கெட்ட மக்க���்...
என்னத்த சொல்ல?
பக்யராஜ் எதார்த்த சினிமாவில் பகுத்தறிவை பல இடத்தில் புகுத்தியவர் அவரது பாணி சினிமாவில் இருக்கும் பல காட்சிகள் பெ��ியாரின் பரப்புரையை பேச்சுகளை கேட்டது போல இருக்கும்.
லெஜண்ட் will be remembered
தமிழ் நாட்டின் மொத்த கடன் 10.71 லட்சம் கோடி என்பது உண்மை.
திமுக ஆட்சி செய்து கிழித்த 5 ஆண்டுகளில் கடன் இரட்டிப்பானது உண்மை.
வாங்கிய கடனில் 21% வட்டி கட்ட மட்டும் பயன்படுத்தப்பட்��து என்பது உண்மை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக எந்தவொரு உருப்படியான உள்கட்டமைப்பு பணிகளும் நடக்கவில்லை என்பது உண்மை.
சென்னையின் ஓட்டை உடைசல் சாலைகள் செவ்வாய் கிரக மேற்பரப்பு ப���ன்று செந்நிற சகதியால் நிறைந்திருப்பது உண்மை.
திமுக கூட்டணி 210 தொகுதி வெல்லும் என நெல்சன் சொன்னது உண்மை.
அதில் திமுக கூட்டணி வென்றது வெறும் 72 தொகுதிகள் என்பது உண்மை.
இவ்வளவு அடி வாங்கியும் இவர் இன்னும் திருந்தவில்லை என்பது உண்மை.
தொடர்ந்து அறிவாலய கொத்தடிமையாகவே தொடர்வார் என்பது உண்மை.
நெல்சன் ஒரு “ஊடகவியலாளர்” என்பது மட்டும் பொய்.
ஒரு மாதமே ஆன ஆட்சியை தவறாக எடை போட்டு சித்தரிக்கும் எதிர்க்கட்சியினருக்கும் சில எழுத்தாளர் பத்திரிக்கையாளர்களுக்கும் பத்திரிகையாளர் மணியின் சம்பட்டி அடி 🔥
After the Eelam trip Vaiko was naturally seen as the next leader of DMK. If DMK was a democratic party, he would be leading DMK today. Karunanidhi saw Vaiko's growing popularity within the party, as a threat to his family's chances of holding on to power.
தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியலுக்கு தேவை எப்போதும் இருக்கிறது. ஆனால் அது திமுகவிற்கான ஓட்டு பொறுக்கி கொடுக்கும் அரசியலாக வளைந்து விடக் கூடாது, இயக்க அரசியல் என்பது ஒரு கொள்கை அரசியலாக இருக்க வேண்டும்.
@sathyathetruth Na solrathu sariya thappa therila ipd la pesurathu etho fans fight mathitha iruku neenga ivlo meet up podrathula pesurathu ok
But anga 9 to 12 th class room la iruka students 2029 and 2031 voter list la vanthuruvanga atha yosicha neenga ipd la pesitu iruka mateenga