ஒத்தை MLA இல்லாத பாமகவோட ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’ கோரிக்கை சட்டசபையில் நிறைவேறுது.
நீ என்னடானா 100 MLAவ வைச்சிகிட்டு தினம் வெளிநடப்பா பண்ணிட்டுருக்க!
ஒத்தை MLA இல்லாத பாமகவோட ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல’ கோரிக்கை சட்டசபையில் நிறைவேறுது.
நீ என்னடானா 100 MLAவ வைச்சிகிட்டு தினம் வெளிநடப்பா பண்ணிட்டுருக்க!
டெல்டா பகுதி உண்மையிலேயே 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' விளங்க, பழைய ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் ரத்து செய்யும் சட்டமுன்வடிவை விரைந்து பேரவையில் கொண்டுவர வலியுறுத்தினேன்.
7பேர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் கூறியும் ஆளுநரிடம் அரசு கேட்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினேன்.