சட்ட ஒழுங்கு சிறப்பாக உள்ளது எதிர்க்கட்சிகள் வீணாக அரசியல் செய்ய வேண்டாம்.
முதல்வரின் துறையான அதுவும் காவல்துறை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, இதே ராணிப்பேட்டையில் சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் ஊற்றி ஒரு இளைஞர் எரித்து கொல்லப்பட்டார்.
@CMOTamilnadu#DravidaModel #DMKFailsTN #ShameOnYouStalin #Dmk
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரம் பகுதியில், பசுமைத்தாயகம் சார்பில் நடைபெறறும் "தமிழக சதுப்புநிலங்களை காப்போம்" என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
#SaveTamilNaduWetlands#WorldWetlandsDay
இன்று, (02.02.2025) உலக சதுப்பு நில நாளை முன்னிட்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வங்கக் கடலை ஒட்டி, உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகளாக விளங்கும் (சதுப்புநிலக்காடுகள், மாங்குரோவ் காடுகள்) பகுதியில், பசுமைத்தாயகம் சார்பில் நடைபெற்ற "தமிழக சதுப்புநிலங்களை காப்போம்" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு செய்த போது.!
#SaveTamilNaduWetlands #pasumaithayagam
தமிழ்நாடு அரசே! கரிக்கிலி ராம்சார் சதுப்புநிலத்தை The Wetlands Rules 2017 விதிகளின் கீழ் அறிவிக்கை (notification) செய்!
#SaveTamilNaduWetlands#WorldWetlandsDay
தமிழக அரசே! உச்சநீதிமன்ற உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தின் 193 சதுப்புநிலங்களின் எல்லைகளை வரையறை செய்!
பசுமைத்தாயகம், திருவாரூர் மாவட்டம்.
#SaveTamilNaduWetlands#WorldWetlandsDay
உலக சதுப்புநிலங்கள் தினம் என்பது நமது சுற்றுச்சூழல், நமது தாவரங்கள் மற்றும் விலங்குகள், நமது சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சதுப்புநிலங்கள் வகிக்கும் மிக முக்கியமான பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். தமிழகத்தில் #pasumaithaayagam பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை ஏற்படுத்துகிறது
#SaveTamilNaduWetlands
#WorldWetlandsDay
SAVE TAMIL NADU WETLANDS CAMPAIGN
தமிழக சதுப்புநிலங்களை காப்போம்!
தமிழக அரசே சதுப்பு நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
#SaveTamilNaduWetlands#WorldWetlandsDay
இணைவோம், அரசுக்கு கடிதங்கள் அனுப்புவோம் !
Join Us https://t.co/sFkQmClqCG
Act Now https://t.co/AwUlQD2za7…
https://t.co/LtctsO3ib9
அனைத்து மாவட்ட சதுப்பு நிலங்கள் வரைபடம் உருவாக்க (Mapping of Wetlands) சென்னை உயர்நீதிமன்றம் 1.7.2024 அன்று உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மதிக்குமா? சதுப்புநிலங்களை காக்குமா?
#SaveTamilNaduWetlands#WorldWetlandsDay
Join Us https://t.co/Kl1OwUyHxa
மாவீரன் குரு நம்மை விட்டு மறையவில்லை... உணர்வாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்னிடம் எல்லையில்லா அன்பு காட்டியவரும், மறைந்த வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் ஜெ.குரு அவர்களின் 64-ஆம் பிறந்தநாள் இன்று. மாவீரன் குரு மறைந்து 8 ஆண்டுகளாகி விட்டன. அவர் நினைவாக காடுவெட்டியில் மணி மண்டபம் அமைத்தோம்; கல்விக்கோயிலின் சட்டக்கல்லூரியில் குருவுக்கு தனி வளாகம் அமைத்தோம்; கம்பீரமான சிலையை கட்டமைத்தோம். அவற்றின் வழியாக குரு நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மாவீரன் குரு நம்மை விட்டு மறையவில்லை... உணர்வாக நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது நினைவை எந்நாளும் போற்றுவோம். பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் என்ற அவரது சபதத்தை நிறைவேற்றுவதற்காக உழைக்க இந்த நாளில் உறுதியேற்போம்.