அடேய் சோஷியல் மீடியா ஜட்ஜுகளா...
கரூரில் உயிரிழந்த 41 குடும்பத்தை சேர்ந்தவர்களில் தகுதியுள்ள 35 பேருக்கு அரசு வேலை வழங்குவதை பற்றி வாய்கிழிய விமர்சிக்கும் நீங்கள்,
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு அப்போதைய தி.மு.க அரசு, அரசாங்க பணத்திலிருந்து தலா 10 லட்சம் வழங்கிய போது எங்க போனீங்க? இந்த லட்சணத்தில் இறந்தவர் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்ற கூடுதல் சலுகை வேறு.
போங்கடா நீங்களும், உங்க நாட்டாமை மவுத்தும்
கரூருக்குள் எம் தளபதி
கால் வைக்கும் முன்,
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காலை, மாலை செந்தில் பாலாஜி தினமும் கால் வைக்க வேண்டும்.
It's just a beginning bro🔥
Expect your friends soon....
கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி வழங்க கூடாது என 'நாம் தமிழர் கட்சியினர்' மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் !!
திமுகவின் வாழ்நாள் கொத்தடிமையாக மாறிவரும் நாம் தமிழர் கட்சி.
திருச்சியில் உள்ள இந்த பேருந்து நிழற்குடை திருச்சி கிழக்கு முன்னாள் MLA இனிகோ இருதயராஜ் அவர்களால், அவர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது.
இதை மறைத்துவிட்டு தமிழக முதல்வரின் பேனரை வைக்கவேண்டும் என்று நிச்சயம் தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்க மாட்டார்.
இது போன்ற குழந்தைத்தனமான செயல்கள் ஆட்சிக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும். இத்தகைய செயல்களை தவிர்க்குமாறு முதல்வர் உத்தரவிட வேண்டும்.
@CMOTamilnadu
போஸ்டர் ஒட்ட வேண்டாம் என அறிவுறுத்தும் தலைமை... ஆனால், திரும்பும் இடமெல்லாம் போஸ்டர்களை ஒட்டும் எம்.எல்.ஏ ஈ.சி.ஆர். சரவணன் தரப்பு... இணையத்தில் வலுக்கும் கண்டனங்கள்... உங்கள் கருத்து என்ன?
#ECRSaravanan | #PosterCulture | #TVK | #ShareWithVikatan
Someone seriously needs to bring this to @TVKVijayHQ's attention. It's been 2 months, and Sholinganallur constituency is flooded with poster mania. This has to stop now. If we stay silent today, it will only continue tomorrow.