Vivek Shrinivasan.V - B.E , M.B.A , B.A.L , Pg.Diploma in Cyber Law | BJP Salem - District Secretary IT & SM Cell | IT Professional 🖥️ | Cloud Architect 💻 |
"தன் அம்மாவுடன் கள்ள உறவு வைத்திருப்பவர் மோடி" என பிரதமர் மோடியின் தாயை ஆபாச���ாகப் பேசிய கேடுகெட்ட கரப்பான் பூச்சிகள்.
கரப்பான் பூச்சிகளுக்கு ஆதரவு அளித்த உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் பச்சோந்திகள் இதை கண்டிப்பார்களா?
"இங்க வீடு கட்டணும்னா ரூ.50,000 கொடு.."
திருவொற்றியூர் குப்பத்தில் புதிதாக வீடு கட்டும் தன்���ிடம் த.வெ.க நிர்வாகி பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் புகார்.!
#Chennai | #HouseIssue | #Woman | #Complaint | #PolimerNews
சில கேள்விகள்.. சரத் அவர்களே..!
🚩குழந்தை எங்கே?
🚩500 ரூபாய் நோட் எதற்க்கு?
🚩பேக் வைத்து மறைக்க வேண்டிய காரணம்?
🚩பாராசிட்டமால் ட்ராப்ஸ் தான் இருக்கு? அவளோ சீரியஸ் கண்டிஷன் என்றால் மேட்ச் எதற்க்கு வந்தீங்க
🚩Thug Life என்ற caption எதற்கு?
❌Credit கார்டி��் எப்படி பவுடர் மாறி பண்ணீங்க❌
❌மாத்திரை பவுடர் குடுத்த போது வயது என்ன?❌
❌வீடியோல இருப்பது உங்கள் மனைவியா?❌
#TVKdrugs
What the Hell?
Is this TVK Minister?
Is that what I think it is?
Even if it’s acting, it’s very wrong. He shouldn’t glorify drugs, even for a reel.
Irony is that Today TVK has been on a marathon against drugs.🤦🏼♂️
சேலம் மேற்கு தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ₹2000 கொடுத்தோம் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்ட ஓமலூர் த.வெ.க வேட்பாளர்!
முதல்வர் திரு.@TVKVijayHQ அவர்களுக்கு ஒரு நேரடி கேள்வி: ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட நாங்க கொடுக்கல, காசு கொடுத்து ஓட்டு வாங்குறத உடைச்���ிருக்கோம் என்று மேடையில் வசனம் பேசினீர்களே, இது தானா நீங்கள் சொல்லும் மாற்றம்? உங்கள் கட்சியின் வேட்பாளரே ஓட்டுக்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த முரண்பாட்டுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
இது மாற்று அரசியல் அல்ல, ஏமாற்று அரசியல்.
#TVK #TVKFails
Our TVK MLA candidate have successfully distributed 2000rs per vote to 100% voters , says the TVK leader in a Salem West Assembly.
❌Vote for change
✅Vote for note
Well done, Vijay bro.💀
முன்பு விடியா தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்தது என்றால், தற்போது தவெக ஆட்சியில், விடிந்தால் குற்றச் சம்பவம் என்ற அவலநிலை இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கொடூர நிகழ்வு, இங்கு சட்டம் ஒழுங்கு எந்த அளவு அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது என்பதற்கு சாட்சி.
முதலமைச்சர் திரு.@TVKVijayHQ ��வர்கள் பெண்களைப் பார்த்து அண்ணன், தாய்மாமன் என்று வாய் வார்த்தையாகச் சொன்னால் மட்டும் போதாது, அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டும்.
முன்பு திரு.@mkstalin தன்னைத் தமிழ்நாட்டு மக்களின் அப்பா என்று சொல்லிக் கொண்டு, பெண்களின் பாதுகாப்பிற்கு ஒன்றும் செய்யாமல் சட்டம் ஒழுங்கைக் காற்றில் பறக்கவிட்டு கோட்டை விட்டார். அதற்கான சம்மட்டி அடியைத்தான் மக்க���் அவருக்குத் தேர்தலில் தக்க பாடமாக வழங்கினார்கள்.
புதிய ஆட்சியாவது விழித்துக் கொண்டு, பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் முன் கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை!
#TVKFails