https://t.co/WixmvNUjwb
இந்த குறும்படம் எங்கள் குழுவின் முதல் முயற்சியாகும்.
இப்படத்தினை பற்றிய உங்களின் கருத்துகளை கூறி எங்களை ஊக்கப்படுத்துங்கள்.
எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இப்படம் சமர்ப்பணம்
நன்றி 🤝
அன்புடன்,
"வாய்ல ஓட்ட" குழுவினர்
@mkstalin தமிழக அரசே!
கொரோனா தொற்றில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க, அத்தியாவசிய செயல்பாடுகள் தவிர மற்ற தொழிலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்குள்ள அனைத்து வகை தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்க உறுதி செய்!
@mkstalin, @cvganesan1, @CMOTamilNadu#TN_Workers_Lives_Matters