பிரசாந்த் கிஷோர் சொன்னார் பீகார் பாட்னாவில் கிராமப்புறங்களிலும் விஜயின் தாக்கம் இருக்கு.. உண்மையில் வட இந்தியாவில் விஜய்க்கு செல்வாக்கு இருக்கு. காங்கிரசும் வேண்டாம் பிஜேபியும் வேணாம்னு சொல்றாங்க முதல்வர் விஜய் பிரதமர் ஆகணும்னு சொல்றாங்க - பத்திரிக்கையாளர் மணி 🔥
அதிமுக MLA, @KASengottaiyan , @JCDPrabhakar உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னதும், ஆசான் @BussyAnand எழுந்து கொடுத்த பதில் செம மாஸ்! 🔥
“ஆமாம்… எல்லாருமே அங்கிருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, ஒவ்வொருவருக்கும் உரிய இடத்தை கொடுத்து, அரசியலில் முன்னேற்றம் கொடுத்தது நாங்கள்தான்!
உங்களுடைய தலைமை சரியில்லை என்பதால்தான் உங்களை விட்டு வெளியேறி, எங்கள் தலைவரை நம்பி இங்கே வந்திருக்கிறார்கள்.
கோரிக்கைகள் அனைத்தையும் எங்கள் தலைவர் நிறைவேற்றிக் கொடுப்பார்
அதுமட்டுமல்ல…
செங்கோட்டையன் அவர்களிடம், “உங்கள் பாக்கெட்டில் அம்மாவின் படத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லி, அதற்கு அனுமதி கொடுத்து, எந்த கேள்வியும் கேட்காமல் உரிய மரியாதையுடன் நடத்தி வருகிறார் எங்கள் தலைவர்.
அதுதான் விஜய்! ❤️🔥
தலைவரை நம்பி வருபவர்களுக்கு மரியாதையும், அங்கீகாரமும் கொடுப்பவர்!
#TVK #TVKVijay
🚨 Relief – @Savukkumedia ? 🚨
After CM Vijay’s announcement, hoping @SavukkuOfficial & his team will also get relief from the fake cases filed by the DMK Govt ... 👀‼️
திமுக அதிமுகல ஓட்டுக்கு ₹5000 கொடுத்தும் சாமானிய மக்கள் ஜெயிச்சிருக்காங்கன்னா அது முதல்வர் விஜய் அப்படிங்கற ஒற்றை முகத்துக்காக தான்
@LoyolaMani 🤝🏻 @RameshOffcl