Coimbatore, Tamil Nadu: A polio vaccination camp was conducted at Coimbatore Government Medical College Hospital as part of a statewide drive in Tamil Nadu. Minister V. Sampath Kumar inaugurated the camp and administered polio drops to children up to five years of age
@PttvNewsX திராவிட கட்சிகளுக்கு எதிரா கட்சி ஆரம்பிச்சு
அந்த திராவிட கட்சிகளிடம் மண்டி போட்டு கெஞ்சி அவங்க கூட கள்ள தனமா கூட்டணி வைத்து தேர்தல்ல போட்டி போடலாம் வெக்கம் மானம் சூடு சொரணை இல்லாத ஒரு கெத்து வேணும் சீமான் அண்ணா 🔥🔥🔥
ஒரு மாசம் Work இல்லாம போனாலே குடும்பத்த Maintain பண்ண சிரமமா இருக்கு ,
உங்களால மட்டும் எப்படி சேட்டு 15 வருஷமா வீட்லயே இருந்துட்டு,
2 லட்சத்துக்கு வாடகை தர்றிங்க,
50 லட்சத்துக்கு 25 ஏக்கர் வாங்குறிங்க,
1.75 கோடிக்கு Mercedes Benz காரெல்லாம் வாங்க முடியுது.....
2 வருசத்துல கட்சி ஆரம்பிச்சு
மக்கள் பேராதரவுடன்
வெற்றி பெற்று ஆட்சி அமைத்து
மக்கள் பணி க்கு போயாச்சு
இவனுங்க 15 வருஷமா
பாஸ் ஆகாம
இன்னமும் இப்டியே இருக்கானுங்க
மகளிர் உரிமைத் தொகை தொடரும்வரை நான் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் -
மு க ஸ்டாலின் பேச்சு !
அப்படியானால்
சத்துணவு திட்டம் தொடரும்வரை எம் ஜி ஆர் தான் முதலமைச்சரா ?
69% இடஒதுக்கீடு தொடரும்வரை ஜெயலலிதா தான் முதலமைச்சரா?
திமுக வுக்கு என்னாச்சு ?
நீட் தேர்தவு எழுதும் மாணவர்!
கடைசி நேரம் பள்ளி மாறிச் சென்றவிட்டார் காவல்துறையினரே தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்று தகுந்த பள்ளியில் கொண்டு சேர்த்தனர் 🙏
@tnpoliceoffl 👌
@sunnewstamil குழந்தைஏ, தமிழ்நாட்டில் நீட் (NEET) தேர்வை ரத்து செய்வதற்கான உங்கள் ரகசியம் என்ன? அதைப்பற்றி இதுவரை ஏன் நீங்கள் எதுவும் சொல்லவில்லை?
ஏன் இந்த போலியான கதை🤦🤦🤦
Tamil Nadu la Alamey Marituuu Varuthuu Anaaa Inum Ethu Mattum Marulaaa ah Private Bus Speed Rally Or Race Something 💔💔 Today Mrng #Coimbatore#Nellambur#SRT Bus Accdinet @TamilanParthib1 Pls Take Action Transport Side Reason : No Bus Athu Main ReasonPls 🙏 Konjam Parunga Na