A spectacular first!
The #Madurai–Guruvayur Express, featuring a Vistadome coach, traverses the iconic Pathimoonu Kannara (13-Arch) Bridge near Aryankavu on the Sengottai–Punalur line!
A breathtaking blend of railway heritage and scenic beauty.
@AnanthOnTrack#IncredibleIndia
#Velankanni is not the safest city for women/kids. There normally we can see lots of things against women.
Need more protection and 24/7 monitoring.
permanent #singapengal team near beach/ bazaar would help women’s a lot.
@Nagai_Collector@CMOTamilnadu
common scam across all ration shops. This practise from past govts not only after TVK ruling.
Requesting sir to control this scam all over tamilnadu Ration shops @AdvocateVenkatP@CMOTamilnadu
I have already informed the concern CE to speed up the work once the payment is done.
The quotation is already submitted by TNEB for substation and HT lines to the builder.
Still if you need any guidance meet me tomorrow 9am or Monday 9am at my secretariat office. Better to come with your association members so that they will understand the procedure.
@TANGEDCO_Offcl
Please change fans dimension or place it in berth wise in sleeper coaches. most of the time air not possing to all places.
#Request@GMSRailway@RailMinIndia
பல சாஃப்ட்வேர் கம்பெனிஸ்லயும் தெலுங்கு பேசறவங்களை எடுக்க மாட்டாங்க. ஏன்னா, நெறய ஃபேக்ஸ் இருக்கும். Fake Degree, Experience-ன்னு வரிசையா ஃபேக்கா இருக்கும். அந்த விஷயத்துல தமிழ் பசங்களை நம்பலாம், பொய் சொல்லி ஏமாத்த மாட்டாங்க.
Fake Degree, Experience சர்ட்டிஃபிகேட் ஒரு பக்கம்ன்னா, இண்டர்வியூல அவனுக பண்ற அநியாயம் இருக்கே..
முன்னாடி, ஃபோன்ல தான் interview. யாரையோ பேச வச்சுடுவாங்க.
அப்பறம், வீடியோ கால் interview. கேமராக்கு முன்னாடி ஒருத்தன் இருப்பான், வாயசையும், ஆனா பின்னாடி ஒருத்தன் மைல்ல பேசிட்டு இருப்பான். இதுக்குன்னே ஒரு மோசமான நெட்வொர்க்ல இருந்து தான் அட்டெண்ட் பண்ணுவானுக. என்னடா வாயசைக்கறதுக்கும் நீ பேசறதுக்கும் ஒரு lag இருக்கேன்னு கேட்டா, I think network issue-ம்பானுக.
ஒரே ரூம்ல, அதே கேமரா angle position-ல ரெண்டு பேர் ரெண்டு நாள் gap-ல வந்தானுக. ஒருத்தன் ஹைதராவாத், இன்னொருத்தன் பெங்களூர்ன்னான். Background ஒரே மாதிரி இருக்கேன்னு கேட்டா, பெங்களூர்லயும் இப்படி ஒரு வீடு இருக்குமா இருக்குன்னான்.
அப்பறம் ஒரு தடவை, கால்ல பேசினவன் வெள்ளையா இருந்தான். இண்டர்வ்யூ அப்ப ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சேன். வந்து சேந்தவன் வேற மாதிரி இருந்தான். ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வச்சு காட்டினாலும், இது நாந்தான்னு அடிச்சு பேசினான். அரவிந்த்சாமிய ஏதாச்சும் ஒரு angle-ல பாத்தா வடிவேலு மாதிரி தெரியுமா என்ன..
ஒரு தடவை நான் கேட்டுட்டேன்.. டேய் உனக்குப் பின்னாடி இருக்கவன் தான பேசுகான்னு.. அதுக்கு பின்னாடி இருந்தவன், ஆமா நாந்தான் பேசுகேன்னு சொல்லிட்டு கேமரால தெரிய மாதிரியே நடந்து போய்ட்டான்.
சரி, இண்டர்வ்யூல ஏமாத்திட்டு வந்து சேந்தப்பறம் அப்படி இப்படி படிச்சு வேலை செய்வான்னு பாத்தா, அதுவும் கிடையாது. ஜாலியா இருப்பான்.
இதோட உச்சம் என்னன்னா.. 15 - 20 லட்சம் சம்பளம் கேப்பான். அசால்ட்டா கேப்பான். ஒரிஜினலே அவ்ளோ கேக்க தயங்கக்கூடிய எடத்துல இவன் கேப்பான்.. கொடுக்கேன்னா கொடு, இல்லன்னா போன்னு கான்ஃபிடெண்ட்டா கேப்பான்.
உண்மைதான்.ப்ரோ, நான் GCCல் பணிபுரியும் IT நிறுவனம் முழுவதும் அவனுங்கதான் அதிக அளவில் இருக்கனுங்க சும்மா இல்லை எல்லாருமே Delivery Head, Delivery Partner, Project Head, Project Manager, Program Manager ன்னு தன் வேலையை யாரும் எளிதில் தூக்க முடியாத இடத்தில் உடகார்திருக்கானுங்க.
இவர்கள்தான் அந்த Fake ஆள்களை தங்கள் projectகளில் high packageல் உள்ளே எடுத்து போட்டுறுவானுங்க, உள்ள வந்து வேலையும் செய்ய மாட்டானுங்க ஆனால் எப்படி promotion வாங்குறது, reimbursement, bonus வாங்குற அனைத்து குறுக்கு வழிகளிலும் அவர்கள் P. hd வாங்கியிருப்பானுங்க.
கொல்டிகள் சூழ் மென்பொருள் நிறுவனம்!
அந்த experience-ல நான் எழுதினது தான் The Cubicle புக். அதோட இன்னொரு வெர்ஷன் தான் ஜெயிலர் மூர்த்தி. நெல்சனும் எங்கயோ செமத்தியா ஏமாந்திருப்பானோ என்னவோ..!!
எங்கேயேனும் ரோடு வேலைகள் நடந்தால் சில அடி முன்னரே உரிய விளக்கங்களுடன் எத்தனை நாள் வேலை போன்று குறிப்பிட்டு முன்னெச்சரிக்கை செய்தால் அந்த பகுதியில் செல்வோருக்கு மிக உதவியாக இருக்கும். #மாற்றம்
அண்ணன் @AadhavArjuna
I have Airtel and Jio SIMs at home.
One thing I hae noticed -
If I don't recharge Airtel, incoming calls stop almost immediately. Jio keeps them active for much longer.
No wonder Airtel's ARPU is 22% higher than Jio's.
@vjceemon@RailMinIndia@GMSRailway The simple thing , our great MP Mr. Manickam tagore's performance.
After he came from Delhi to serve as a MP for our constitute, railway officials slowly removed all GN quota for Virudhunagar in most of the train and he didn't act anything.
CISF’s Swift Response: Suspicious Person Apprehended While Attempting to Escape at Metro Station!
Alert CISF personnel at Jama Masjid Metro Station of DMRC sprang into action when a passenger attempted to flee after a suspicious, dense object appeared on the XBIS screen during baggage screening.
Demonstrating quick reflexes and effective coordination, CISF personnel immediately pursued and apprehended the fleeing passenger near the exit gate.
Further examination of his belongings revealed an unidentified semi-solid substance concealed in a stitched portion of his undergarment. The passenger, who claimed to be an NRI residing in Kuala Lumpur, along with his belongings, was handed over to the police for further investigation.
The swift action and alertness of CISF personnel highlight their prompt response and commitment to ensuring metro security.
#CISF #MetroSecurity #Vigilance #QuickResponse
@HMOIndia@PIB_India@CISF_Delhimetro