பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். உயர்கல்வி எனும் அடுத்த கட்டத்தை நோக்கி, நம்பிக்கையுடன் அடி எடுத்து வையுங்கள். அதே நேரத்தில், வெற்றி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். மீண்டும் முயற்சி செய்யுங்கள். வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் அனைவரின் எதிர்காலமும் பிரகாசிக்கட்டும்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
Indian media thrives on lies, not facts. Let me make it absolutely clear: I have done nothing wrong and I have never apologized to the BCCI nor will I ever do so.
This fabricated nonsense is nothing but cheap propaganda, aimed only at misleading their own people. Unfortunately, India continues to drag politics into cricket, damaging the very spirit of the game.
As ACC President , I was ready to hand over the trophy that very day and I am still ready now. If they truly want it, they are welcome to come to the ACC office and collect it from me. 🏏
Portugal reconhece oficialmente o Estado da Palestina.
“Portugal preconiza a solução de dois Estados como a única via para uma paz justa e duradoura”, afirmou o Ministro de Estado e dos Negócios Estrangeiros, ao anunciar em Nova Iorque a Declaração Oficial de Reconhecimento.
நீதிமன்றத்தில் 40 லட்சம் ரூபாய் , இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும் வரை தான் மாதா மாதம் செய்யும் செலவிற்கான தொகையாய் கேட்டு உள்ளார் .
ஜீவானாம்ச தொகை இது இல்லை .
அப்போ ஜீவனாம்ச தொகை என்ன கேட்பார் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள் .
நாட்டின் உயரிய குடிமகளான மாண்புமிகு ஜனாதிபதி அம்மா வாங்கும் சம்பளம் - மாதம் 5 லட்சம் ரூபாய் !
வருடம் 4 கோடியே 80 லட்சம் ரூபாய் - கை செலவிற்கு .
இந்த தொகைக்காகவே இத்தனை அறிக்கை நாடகம் ! பெண்ணின் கண்ணீர் என்றைக்கும் பொது சமூகத்தில் பலிக்கும் என்பதை அறிந்தே இதை செய்து உள்ளார் !