கூட்டுக் களவாணிகளின் அரசியல் இனி மக்களிடம் எடுபடாது!
அதிமுக–திமுகவின் அரசியல் நாடகம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது!
அம்மா ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படிப்பட்ட அரசியல் நாடகம் நடக்க அனுமதித்திருப்பாரா?
#TNAssembly
உதயநிதியை ஆதவ் அர்ஜுனா சட்ட மன்றத்தில் வைத்து சக்பவம் பண்ணுகிறார்
5 வருடமாக சும்மா இருந்துவிட்டு அடிக்கல் தேர்தல் முன்னாடி நட்ட திமுக இல்லை
தரமான international standard la ஒலிம்பிக் மைதானம் 5 மாதத்தில் தொடங்கும் TVK இது
தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் திருமிகு. ஜோசப் விஜய் @TVKVijayHQ அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன்.
மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக்கழக அரசிற்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரசிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்),
விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் அமைப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள். @TVKVijayHQ@INCIndia@cpimspeak@tncpim@thirumaofficial@IUMLTNOfficial