@GMSRailway@RailwaySeva@RailMinIndia@DrmChennai
Hello all, writing on behalf of Tindivanam railway passengers. There is no bike parking in this station for the past three months after repeated complaints no action is taken, escalating to you for solution. @AshwiniVaishnaw
@sekartweets@TVKVijayHQ Hi rajasekar.. how are you ? Pls do some research and gain knowledge before posting fake news. Don’t make me take legal action next time .. take care
அண்ணன் ,"ஜெயிலர் 2 சரியில்ல"ன்னு மக்கள்
எல்லாம் பேசணும்...
எப்படி?
கைதிங்க சில பேரை தப்பிக்க விடுங்க,..
ஜனங்க தானாவே ஜெயிலர் சரியில்லன்னு பேச ஆரம்பிச்சிடுவாங்க...!!
தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.🔥
- முக.ஸ்டாலின்
திமுக தலைவர்