@IRCTCofficial this action not allowed as the date given is outside advance reservation period- (80012). What is the current ARP now for special train. I was looking for NDLS MAS SPL 02434
ஒரே நாளில் 5,000 பேர் ஓய்வு: 5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்- உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்!
மே மாதத்தின் கடைசி பணி நாளான நேற்று மட்டும் தமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். அதனால் ஏற்பட்ட காலியிடங்களையும் சேர்த்து அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுத் துறைகளில் 41.7% பணியிடங்கள் காலியாக இருப்பது அரசு நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து விடும்.
தமிழ்நாட்டில் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான பணியிடங்கள் உள்ளன. அவற்றில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகத் தான் காலியிடங்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் காலியாகின்றன. ஆனால், அவற்றில் 10 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுகின்றன. இதனால் கடந்த 20 ஆண்டுகளாகவே காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. அரசுப் பணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் ஆட்கள் தேர்வு செய்யப்படாததால், படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாகிவிட்டது.
2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக மொத்தம் 5.50 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஐந்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாகவே வெறும் 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலைகளை வழங்கியது. தற்காலிக, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை பணி நிலைப்பு செய்வதாக அளித்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.
தமிழ்நாட்டில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது. பல ஆண்டுகளாக அரசு வேலை கிடைக்காததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் விரக்தியில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் அரசுத் துறை காலியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
To all TVKians,
Celebrate this, we all deserve this victory! We are officially “Aalum Katchi”
Starting 13th (once everything is sorted),
1. Don’t indulge in fan fight or personal attacks
2. Raise questions when necessary, make people understand the time, effort and money it would take to fulfil schemes, it will take time (remember we are starting from a huge debt)
3. Be vigilant, respect and educate everyone, enhance perspective.
4. Don’t do anything that would affect our Government’s or State’s reputation
5. Act responsibly, understand we have a huge responsibility, call spade a spade. Don’t support for anything and everything
6. If you see something that doesn’t look right, complain, question and correct it
“Be the change you want to see in this world”
#TVKVijayHQ #CMVijay
@allwinisaac92@abpnadu சிறுநீர் பிரச்சனை உண்மை கொடுமை. கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்து பேருந்து நிலையத்தில் இறங்கி சிறுநீர் கழிக்க பத்து ரூபாய் செலுத்தினால் பெண். Bus maintenance?
I respectfully disagree from director "Raju Murugan's" statement. @Dir_Rajumurugan 🙂
33 ஆண்டுகளாக விஜய் நலத்திட்டங்கள்(Welfare) செய்தார் ஆனால் சீர்திருத்தம்(Reforms) செய்யவில்லை என்போர்-காண பதில்.
➖போலீஸ் அனுமதி இல்லாமல், விஜய் தெருவில் இறங்கி சீர்திருத்தம் செய்ய முடியாது. (Practical difficulties as an actor + charismatic leader)
➖அதனால்தான் அவர் படத்தில் அவர் அரசியல் கருத்துக்களை வைத்தார் (That is his limit to play, which his environment had offered)
➖அதனால் தான் திரைத்துறையில் இருந்து கொண்டு நலத்திட்டங்கள்/ welfare மூலம் நற்பணி மன்றத்தை கட்டமைத்தார். (He didn’t put his fans life in risk by activism as an actor)
➖எனவே ஒரு நடிகனாக பொருளாதாரத்தை ஈட்டிக்கொண்டு “புரட்சி” செய்வது அவருக்கும், அவரை சார்ந்தோருக்கும் (Safe) கிடையாது.
➖எனவே தான் அவர் இனி நான் நடிக்க மாட்டேன் முழு கவனமும் அரசியலில் செலுத்தப் போகிறேன் என்று கூறி அரசியலுக்குள் நுழைந்தார்.
அரசியலில் நுழைந்த பிறகு மக்களுக்காக ஆளுங்க கட்சியை கேள்வி கேட்காமல் இருந்தாரா?
➖ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டச் செயலாளர்கள் அந்த மாவட்டத்தில் இருக்கும் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து பல விஷயங்களை த.வெ.க இந்த 2 வருடங்களில் சாதித்துள்ளனர்.
➖எத்தனையோ போராட்டங்கள் குடிநீர் முதல் பட்டா வரை அந்தந்த மாவட்டங்களில் போராட்டம் நடத்தி சில போராட்டங்களில் வெற்றியும் பெற்று விட்டோம்.
➖WAQF & S.I.R-காக மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தினோம்.
எனவே நலத்திட்டங்கள் செய்து வந்த தோழர்கள் இப்போது அரசியலிலும் பண்பட்டு வருகின்றனர்.
So, as an actor he did welfare and conveyed political messages through his movies
Going forward... as a politician, he will give good governance + Social reforms with the help of power and authority.
Social reforms செய்துவிட்டு தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை…
@TVKVijayHQ | @imrajmohan | @CTR_Nirmalkumar
நடிகையின் உடல் எடை குறித்த ஊடக கேள்வி சர்ச்சைக்கு கண்டனம் தெரிவிக்கும் எந்த கூத்தாடி நாயாவது ( வெகு சிலரை தவிர்த்து) தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் கோரி கடந்த 4 மாதங்களாக போராடிவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிச்சானுகளா ❓
பழைய காணொளி ✅
@Ranjith_Rayappa 2021- அவன் உயிர் முக்கியம், 2022- சுற்றுலா முக்கியம், 2023- அப்பா தெவசம் முக்கியம், 2024 - அரசியல் முக்கியம்... 2025- மகன் முக்கியம்.... இதுல தமிழ் நாடு எங்க இருக்கு 😂🤣
இந்த ஈர்ப்புவிசையை யூஸ் பண்ணி Amelia & ஒரு ரோபாட்டை அந்த கிரகத்துக்கு அனுப்பிடுறாரு ஹீரோ.
இப்ப அவரும் இன்னொரு ரோபாட்டும் கருந்துளைக்குள் போறாங்க. அந்த கருந்துளைக்குள் கிடைக்கும் டேட்டாவை பூமிக்கு அனுப்புனா பேராசிரியர் டிரை பண்ணிட்டு இருக்கும் பார்முலாவை சால்வ் பண்ண வசதியா இருக்கும் என்று தெரிய வருகிறது. கருந்துளைக்குள் போய் அங்க இன்னொரு டைமென்ஷனுக்குள் (Tesseract பத்தி மேலே படிங்க) மாட்டிக் கொள்கிறார்கள். இந்த பயணத்தில் பூமியில் 67 வருஷம் போய்டுது.
இதுவரைக்கும் ஓரளவு புரியுற படம் இதுக்கு அப்புறம் தான் குழப்ப ஆரம்பிக்கும்.
ரொம்ப சிம்பிள் ஹீரோ Tesseract ல உள்ள போய் கடந்த காலத்தை மாற்ற முயல்வார். உதாரணமாக தான் நாசாக்கு போவதை தடுக்க Stay என்று மெஸேஜ் அனுப்புவார். அது எதுவும் பலிக்காது. திரும்ப இன்னொரு டைம்லைன்ல போய் அவரது மகள் விஞ்ஞானி ஆனவுடன் வாட்ச் வழியாக தான் கருந்துளையில் கலெக்ட் பண்ண டேட்டாவை அனுப்புவார்.
இவரது மகள் அந்த டேட்டாவை யூஸ் பண்ணி மக்களை விண்வெளிக்கு கொண்டு செல்லும் வித்தையை கண்டு பிடிப்பார்.
ஹீரோ ஒரு வழியாக Tesseract இருந்து வெளியேறி சனிக்கிரகத்தின் பக்கதில் சுத்திட்டு இருக்கும் Copper Station க்கு வந்து சேருவார்.
அங்கு மகளுடன் மீண்டும் சேருவார். இந்த பயணம் முடிந்து திரும்பும் போது 120+ வயதுக்கு மேல் ஆகியிருக்கும் ஆனால் ஹீரோ விண்வெளியில் இருந்ததால் வயதில் பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் பூமியில் மகள் வயதான மூதாட்டி ஆகி படுத்த படுக்கையாக இருப்பார். இறக்கும் தருவாயில் Amelia வை கண்டுபிடிக்க சொல்லுவார். ஹீரோ அதுக்காக கெள்மபுவார்.
இந்த Worm Hole , Tesseract எல்லாம் உருவாக்குனது யார் என்று பார்த்தால் அதுவும் மனிதர்கள் தான். ஆனா எதிர்காலத்தில் உள்ள மனிதர்கள். தங்களை காப்பாற்றிக் கொள்ள ஹீரோ வழியாக Tesseract யூஸ் பண்ணி தன் மகளுடன் தொடர்பு கொள்ள வைத்து தங்களை காப்பாற்றிக் கொள்ள பண்ணுகிறார்கள் என்பது தான் என்னுடைய புரிதல்.
இதுவரை புரியாத மக்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்..
INTERSTELLAR - பட விளக்கம்
ஸ்பாய்லர் & பெரிய போஸ்ட்
இந்த படத்தை பற்றி நிறைய குழப்பம் இருக்கிறது. அதனால் டைம்லைன் இமேஜ் வச்சு ரொம்ப அறிவியலுக்குள் போகாமல் எனக்கு புரிந்ததை எளிமையாக விளக்க முயற்சி பண்ணி இருக்கேன்.
முதலில் இந்த இமேஜ்ல இருக்குற ஒவ்வொன்றை பற்றியும் பார்ப்போம்.
இமேஜ்ல இடது பக்கம் மேலே இருந்து ஆரம்பிங்க..
Endurance - இது ஒரு வட்ட வடிவில் இருக்கும் விண் கப்பல். பெரும்பாலான நேரங்களில் இதில் தான் பல்வேறு பயணங்கள் நடைபெறும். ஒரு கிரகத்தில் இறங்க வேண்டும் என்றால் உயரத்தில் இதை நிறுத்தி விட்டு அதில் கழட்டி மாட்டும் வகையில் உள்ள சின்ன விண்கலத்தை யூஸ் பண்ணி தரைக்கு வந்து மீண்டும் Endurance ல இணைத்து கொள்வார்கள்.
Worm Hole :
இது விண்வெளியில் உள்ள ஒரு குறுக்குப் பாதை என்று வைத்துக் கொள்ளுங்கள். பல மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிரகங்களை குறைந்த நேரத்தில் அடைய இது யூஸ் ஆகும்.
Miller's Planet:
இந்த கிரகத்தில் பெரும்பாலும் தண்ணி தான் இருக்கும். இந்த கிரகத்தில் 1 மணி நேரம் இருந்தால் நம்ம பூமியில் 7 வருஷத்துக்கு சமம்.
Dr. Mann's Planet:
இது பனிக்கட்டியால் சூழப்பட்ட ஒரு கிரகம்.
Gargantua:
இது மர்மமான ஒரு கருந்துளை. இதில் ஈர்ப்பு விசை ரொம்ப அதிகமாக இருக்கும். இதுக்குள்ள ஒரு ஏரியாவை தாண்டினால் உள்ளே இழுத்துக் கொள்ளும். இதிலிருந்து வெளியே வர முடியாது. இந்த ஈர்ப்பு விசையால் நேரமும் இங்கே தாறுமாறாக ஓடும்.
Edmund's Planet: இது கிட்டத்தட்ட பூமி மாதிரி உயிரினங்கள் வாழ ஏற்ற ஒரு கிரகம்.
Earth, Tesseract & Books Shelf:
நடுல மேல இருக்குறது பூமி. அதுக்கு கீழே வர்ற கோடுகள் தான் டைம் லைன். இதுல Extra Dimension Forms இருக்கும்.
Tesseract - இத பத்தி ரொம்ப குழப்ப வேண்டாம் . இதுக்குள்ள போய்ட்டா எந்த காலத்துக்கு வேண்டுமானாலும் போகலாம். ஆனா அங்க உள்ளவர்களுடன் பேச முடியாது. ஈர்ப்பு விசை உபயோகித்து மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
Saturn: நம்ம கேலக்ஸியில் உள்ள சனிக்கிரகம்.
Copper Station:
மக்கள் பூமியில் இருந்து இடம்பெயர்ந்து விண்வெளியில் வாழும் இடம்.
இப்ப படத்துக்குள்ள வருவோம்.
எதிர்காலத்தில் பூமியில் ஏதோ ஒரு பிரச்சினையால் பசி பஞ்சம் ஏற்படுகிறது. நாடுகள் எல்லாம் ஒன்னுக்கு ஒன்னு அடிச்சுகிட்டு கடைசியாக விவசாயம் பண்ணா தான் சோறு என்று நாசா, மிலிட்டரி என எல்லாத்தையும் க்ளோஸ் பண்ணிடுறாங்க. ஒவ்வொரு பயிரா அழிந்துட்டு வருது. இப்படியே போனால் சாப்பாட்டு வழி இல்லாமல் உலகம் அழியும்.
திறமையான நாசா பைலட்டான ஹீரோ மகன், மகள் மற்றும் மாமனாருடன் விவசாயம் பார்த்து வருகிறார்.
மகளோட ரூம்ல உள்ள புத்தக அலமாரியில் அப்ப அப்ப புக் எல்லாம் கீழ விழுகுது. மகள் இதை Ghost என்று சொல்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த ரூமில் இருந்து Co-ordinates கிடைக்கிறது.
அப்பாவும் மகளும் மேப்பில் அந்த இடத்துக்கு போறாங்க.அங்க ரகசிய நாசா ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது.
அங்க உள்ள பேராசிரியர் மனித இனத்தை காக்க ஆராய்ச்சி பண்றதாகவும். இதற்காக வேற கேலக்ஸியில் உள்ள 12 கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி விட்டு இருப்பதாகவும் அதில் 3 கிரகத்தில் இருந்து சிக்னல் வருது என்றும் கூறுகிறார். உலகத்தை காக்க இரண்டு திட்டங்கள் வைத்து இருப்பதாக கூறுகிறார்.
Plan A: ஹீரோ மற்றும் விஞ்ஞானிகள் குழு Worm Hole வழியாக பயணித்து இந்த 3 கிரகங்களுக்கும் சென்று அங்கே உள்ளவர்கள் திரட்டி வைத்து இருக்கும் டேட்டாவை ஆராய்ந்து எங்க சென்று வாழலாம் என்று கண்ணுபிடித்து திரும்ப வருவது.
இவர்கள் திரும்ப வருவதற்குள் பேராசிரியர் தன்னுடைய ஈர்ப்பு விசை பற்றிய பார்முலாவை கண்டுபிடித்து மக்களை கூட்டமாக விண்வெளிக்கு அனுப்பும் டெக்னிக்கை வைத்து அந்த கிரகத்துக்கு அனுப்பி விடுவது.
Plan B:
இந்த குழு மிஷன் தப்பாக ஆனால் கொண்டு போற கருமுட்டைகளை வைத்து மூன்று கிரகங்களில் நல்ல கிரகத்தை தேர்ந்தெடுத்து அங்கே மனித இனத்தை முதலில் இருந்து ஆரம்பிப்பது.
இப்ப ஹீரோ & co பூமியில் இருந்து Endurance ல கெளம்பி 2 வருஷம் பயணம் பண்ணி சனிக்கிரகத்தை கடந்து Worm Hole ல நுழையுறாங்க.
முதலில் மில்லர் கிரகத்துல டேட்டாவ எடுக்க போறாங்க அங்க நடக்கும் கலவரத்துல பூமில 23 வருஷம் போய்டுது.
அதுக்கு அப்புறம் Dr Mann's கிரகத்துக்குல சில சம்பவங்கள் நடந்து விண் கப்பலில் கோளாறு ஏற்படுகிறது மற்றும் எரிபொருள் பற்றாக்குறை. அதனால் மூன்றாவதாக Edmund Planet க்கு போக முடியாத சூழ்நிலை.
இதுக்கு நடுவுல Garagantua என்கிற கருந்துளை யின் ஈர்ப்புவிசை இவர்களை உள்ளே இழுக்கிறது.
தொடர்கிறது 👇🏼