நான்,மாநில இளைஞரணி செயலாளர் திரு.பந்தல் ராஜா அவர்கள் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தேன் பிறகு கழக பொறுப்பாளர்களிடம் கழகத்தின் மேம்பாடு பற்றி ஆலோசிக்கப்பட்டது
மாண்புமிகு பத்திரபதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் திரு.மூர்த்தி அவர்களை நமது வெள்ளாளர் முன்னேற்ற கழக பொறுப்பாளர்கள மரியாதை நிமித்தமாக சந்தித்த தருணம்..
வெள்ளாளர் முன்னேற்றம் கழகம் கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கழக இரத்த உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.
ஜெ.மணிகண்டதீபன் DME.,https://t.co/FJIzm0DAl3.,MBA.,
மதுரை மாவட்ட செயலாளர் தகவல்தொழில்நுட்ப பிரிவு.
அனைத்து இரத்த உறவுகளுக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். வெள்ளாளர் முன்னேற்றம் கழகம் மதுரை மாவட்டம் தகவல்தொழில்நுட்ப பிரிவு.@yogavijayasanka@VMK_Tamilnadu
Congratulations for you and your team. You done a excellent batting. Soon we are looking you as a Indian captain. I am eagerly awaiting for it. Congrats again. You have so much fan in tamilnadu @mandhana_smriti
களத்தில் எதிர்கொண்டு ஜெயிக்க முடியாதவர்களின் கடைசி ஆயுதம் தான் இழிவு படுத்துதல், இவர்கள் இப்படி இழிவு படுத்தியே பலரை உயர்த்தி உள்ளனர். என்றும் நாங்கள் உங்களுடன் துணையாக நிர்ப்போம் சகோதரி கவலைபடவேண்டாம்.
@GGannalakshmi22 @WingVmk
அனைத்து வேளாளர் ( வெள்ளாளர் ) சமுதாயம் சார்பாக ஆன்மீகக் கடவுள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயாவை வணங்குகிறோம்.வெள்ளாளர் முன்னேற்றம் கழகம்- மதுரை மாவட்ட தொழில்நுட்ப பிரிவு.
#vmk#VMK-MADURAI
#தேவர்ஜெயந்தி
இந்திய நாட்டிற்க்காக இரட்டை ஆயுள் தண்டனை வாழ்க்கையை சிறையில் கழித்த ஒரே தலைவர் தென்னாட்டு சிங்கம் ஐயா வ உ சிதம்பரம்பிள்ளை அவர்களை உயிராக நேசித்த உத்தமர் ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு வீர வணக்கம். வெள்ளாளர் முன்னேற்றம் கழகம் மதுரை மாவட்ட தொழில்நுட்ப பிரிவு.