@vsr01111 உங்க ஜட்ஜ்மெண்ட் யாருமே கேட்கலையே. அவரு தோல்வியான தலைவர் தான். சும்மா இந்த அஞ்சு பர்சன்ட் பத்து பெர்ஸன்ட் கதை எல்லாம் விடாதீங்க ஜெயிக்க முடியல அவர் தன்னை வளர்த்துக்கிட்டு கட்சி விட்டு வெளியே போயிட்டாரு. என்னென்ன பண்ண முடியுமா எல்லா வேலையும் பண்ணிட்டு தான் போயிருக்காரு
@U2Brutus_off எதன் அடிப்படையில் இவனையெல்லாம் பே இரண்டு படத்தில் நடித்து விட்டால் வெற்றி அடைந்து விட்டால் இவர்களெல்லாம் பெரிய புத்திசாலி என்று பேச வந்து விட்டார்கள்
From physical wellness to inner peace, yoga enriches every aspect of life. Delighted to join this year’s celebrations in Kolkata. https://t.co/75UZECw8JR
@Babubabuji16 அண்ணாமலை திராவிட முன்னேற்ற கழகத்துடன் தொடர்பில் இருந்து தான் 2024-ல் மொத்தமாக தோற்கடித்தார் என்ற ஒரு பேச்சு நிலவுகிறதே.
கே என் நேரு , ஏவாவேலு மற்றும் சபரீஷ் உடன் தொடர்பு இருக்கிறதா மே. பதத்தை மட்டுமே என்று நம்புவோம்
@Mangalasundary@directorganesan@annamalai_k@WTLFoundation நீங்களே எதையாவது சொல்லுங்க. உங்க கண்ணுக்கு அவர் லட்டு மாதிரி தெரிகிறார் . என் கண்ணுக்கெல்லாம் அவர் ஒரு லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை சுரண்டி தனக்கென்று ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டவர் என்று தோன்றுகிறது. அவர் சுயநலவாதி என்பது இன்னும் சாதனைகளின் அனைவருக்கும் தெரியும்
@sreramrathnam@DrTamilisai4BJP@annamalai_k 2024 படுதோல்வி அடைந்ததற்கு யார் காரணம். @annamalai_k அவர்களும் மாநிலத் தலைவர். என் மனம் என் மக்கள் யாத்திரை நடத்திவிட்டு , நான் மேனேஜர் இல்லை , தலைவர் பொறுப்போடு வெங்காயம் கத விட்டுட்டு , ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர். பாஜகவில் சுயநலவாதி
@tn_updatess மாயாவதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது உத்தர் பிரதேசத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ராஜினாமா செய்வது தொடர் கதையாக இருந்தது
காரணம் முதலமைச்சர் அலுவலகம் வீடுகளில் இருந்து தேவையில்லாத கேள்விகள் அழுத்தம் வந்து கொண்டே இருக்கும்.
மன்னன் மூளையில்லாதவன் ஆக இருந்தால்
@sabariame சந்திரசேகர் ஆரம்பித்த டி ஆர் எஸ் அவருடைய கட்சி. உத்தௌதாக்கரே வைத்துள்ளது அவருடைய கட்சி. தேவகவுடா வைத்துள்ளது அவருடைய கட்சி. திருமாவளவன் வைத்திருப்பது அவருடைய கட்சி.
பாஜக அப்படியல்ல. தனிமனித நீ சொத்து கிடையாது.