*கடந்த கால ஜாக்டோ-ஜியோ வின் களப்போராட்டங்களில் உடன் பங்கேற்று, தோளோடு தோள் கொடுத்து, சஸ்பெண்ட் ஆகி, சிறை சென்று ஆசிரியர் இனத்தின் ஒற்றுமையை கட்டிக்காத்தது SSTA இயக்கம்*
*இனத்தின் அழிவை வேடிக்கை பார்ப்பவர்கள் அல்ல நாங்கள்*
*33 ஆம் நாளாக தொடரும் உரிமைப் போர்*
இது அரசிற்கு எதிரான போராட்டம் அல்ல..எந்த சங்கத்திற்கும் எதிரான போராட்டமும் அல்ல..
*17 ஆண்டுகள் கால ஏமாற்றத்தின் வலியால் தொடரும் போராட்டம்*
*தேர்தல் வாக்குறுதி 311 ஐ நிறைவேற்ற கோரி 30 ஆம் நாள் போராட்டம்.*
*20000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதிய சமூக நீதி கிடைக்கும் வரை நீதி தேவதைகளின் போராட்டம��� தொடரும்... தொடரும்... தொடரும்...* 🔥🔥🔥
சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் ஆசிரியர்களின் நியாயமானகோ���ிக்கைகளைபுரிந்துகொண்டுஅதனைநிறைவேற்றிகொடுப்பதுஒருஜனநாயகஅரசின்கடமைஅதனைதமிழகஅரசுநிறைவேற்றிதரவேண்டுமென ..புதுக்கோட்டைமாவட்டம்அறந்தாங்கியில்மனிதநேயமக்கள்கட்சிமாநிலபொதுச்செயலாளர்அப்துல்சமதுMLAசெய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதியம் வழங்கிட வேண்டுகிறோம்
#Police#equalpay_protest_day20@Anbil_Mahesh@TThenarasu@CMOTamilnadu
தேர்தல் வாக்குறுதி-311-சம வேலைக்கு சம ஊதியம் நிறைவேற்றக் கோரி 19 ஆம் நாளிலும் உயிரை வருத்திப் போராடும் இடைநிலை ஆசிரியர்கள்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொங்கலுக்கு முன்பாக சம ஊதிய��் வழங்கிட வேண்டுகிறோம்
#Police
#equalpay_protest_day20
@Anbil_Mahesh
@TThenarasu
@CMOTamilnadu