மாவட்ட துணை தலைவர்
தகவல் தொழில் நுட்பப்பிரிவு
திருப்பூர் மாநகர் மாவட்டம்
அஇஅதிமுக
✌
திருட்டு திமுகவையும்
திருந்தாத திமுகா வினரையும்
எதிர்பதே எனது தலையாய் கடமை.,
தேர்தல் முடிவுகளுக்காக மண்டையை பிய்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கான அருமருந்து இதோ..!!
2021 - நிலவரப்படி ..
திமுக - 45 %
அதிமுக - 39 %
சீமான் — 6 %
TTV + MNM + நோட்டா - 10 %
விஜய் வந்த பிறகு …..2026 ..ல் ..
திமுக — 30 % ( -15 % Votes loss)
காரணங்கள் —(anti - incumbency + youngster + Christian + Muslim + VCK + women votes )
அதிமுக —- 35 % ( - 10% votes loss)
அதிமுக - 10 % ஓட்டு இழப்பு காரணங்கள் — (women + youngster votes)
கூடுதலாக அதிமுக பெறும் வாக்குகள் ——+ 5 % ( anti - incumbency + swing votes )
சீமான் —- 6 %
சுயேட்சைகள்- 6 %
விஜய் தவெக —- 23 %
35 % வாக்குகளை பெற்ற அதிமுக ஆட்சி அமைக்கும் ✅
இது எனது 30 வருட அரசியல் அனுபவத்தில் கணித்தது ..
ஓட்டு சதவீதங்கள் முன் பின் மாறினாலும்
அதிமுக மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்பது உறுதியானது..
@sreeramjvc@draramadoss@admk@Dharshini_tvk@R42986@Dhanaakutty1@Velmuru51716413 @AdmkNaresh @ks_kavi006@TVKPartyHQ@ADMKofficial@puru_official@arulmozhi_25@Priyanka_6646 @tirunelveli_bjp
நிர்வாக வசதிக்காக அதிமுக ஆட்சியில் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் ஐந்தாண்டு கால பொம்மை முதலமைச்சரின் திமுக ஆட்சியில் ஏதாவது ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதா??
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
இந்த கொத்தடிமைங்க தான் 😂 EVR Furniture அ போட்டு ஒடைக்கறானுக
எப்ப பார்த்தாலும் திமுககாரன் எழுதறத திடல்தற்குறிகள் உருட்டியதை படிக்காம தமிழை படிங்கடா ணொண்ணைகளா 🤣
இந்த இரவோடு முடிவடையும் இந்நாள் எப்படி மீண்டும் வராதோ, அதேபோல் உரிய மறுசுழற்சி இன்றி வீண் அடிக்கப்பட்ட நீரும் மீண்டும் நமக்கு கிடைக்காது .
“நீரின்றி அமையாது உலகு” என்ற உலகப் பொதுமறையின் வாக்கின்படி, உலகிற்கே அடிப்படை ஆதாரமாக விலகும் நீரின் முக்கியதுவதைப் போற்றிடும்
“உலக தண்ணீர் நாளான” இன்று,
வானின்று பொழியும் நீரையும் காக்கும் “மழைநீர் சேகரிப்பு” திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்தியதையும், தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காக்க குடிமராமத்து திட்டத்தை எனது தலைமையிலான @AIADMKOfficial அரசு செயல்படுத்தியதையும் பெருமையுடன் நினைவுகூர்வதுடன், விரைவில் அமையவுள்ள கழக ஆட்சியானது தமிழகத்தின் நீர்வளத்தைக் காத்திடும் வகையில் தொடர்ந்து செயல்படும் என்ற உறுதியை அளிக்கிறேன்.
அஇஅதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி உணர்வுபூர்வமான கூட்டணி, வெற்றி கூட்டணி!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள்
#TNElections2026#Vote4AIADMK#EPSfor2026
பள்ளி செல்லும் மாணவனின் கையில் கஞ்சா..
நான்கரை ஆண்டுகளாக புரட்சித்தமிழர் @EPSTamilNadu எதைத் தொடர்ந்து எச்சரித்து வந்தாரோ,அது இப்போது சர்வசாதாரணமாகி இருக்கிறது.
போதைபொருள் நடமாட்டத்தை தடுக்க திராணியற்ற விடியா திமுக அரசு.
@mkstalin#DMKFailsTN#ByeByeStalin
திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி நடைபெற்ற, சபாநாயகர் அப்பாவு பங்கேற்ற அன்னதானத்தில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு பங்கேற்கவோ, கோயிலுக்குள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சமநிலை சமுதாயம் காண இயக்கம் கண்ட பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், அவர் ஆரம்பித்த கட்சியை கபளீகரம் செய்துகொண்டிருக்கும் ஒரு குடும்பம் நடத்தும் ஆட்சியில், பட்டவர்த்தனமாக தீண்டாமை கடைபிடிக்கப் படுவது என்பது கேவலமான செயல்; இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்திக் காட்டிய திராவிட நிலத்தில், கோயிலுக்குள் நுழையவிடாமல் பட்டியல் சமூக சிறுவர்களை "தீட்டு" பார்த்திருப்பது தான் திமுக மாடலா? இதை நாங்கள் சொல்லக் கூட வெட்கமாக இருக்கிறதே... செய்திருக்கும் இந்த விடியா அரசுக்கு சிறிதளவு கூட கூச்சமில்லையா?
மேலும், சிறுவர்களை மிரட்டி அனுப்பியிருப்பதாக சிறுமி வேதனையோடு தெரிவிக்கும் காணொளி காணவே கண் கலங்குகிறது. இதெல்லாம் நவீன தீண்டாமையின் உச்சபட்சக் கொடூரம்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்து, முதல்வர் உட்பட அனைவரும் மரியாதை செலுத்தி அழகு பார்த்த இயக்கம் அஇஅதிமுக. ஆனால், திமுக ஆட்சியிலோ, அதுவும், பேரவைத் தலைவர் @AppavuSpeaker இருக்கும் ஒரு சபையில், இப்படிப்பட்ட ஒரு சமூக அவலம் நடந்திருப்பதற்கு என்ன விளக்கம் தரப்போகிறார்கள் பொம்மை முதல்வரும், சபாநாயகரும்?
"ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என சொன்ன பேரறிஞர் பெருந்தகையின் நினைவு நாளில், ஏழை எளிய குழந்தைகளை, ஜாதியின் பெயரால், அடிப்படை உணவை கூட மறுத்து, அவர்களை கண்ணீரில் ஆழ்த்தியது தான் திமுக பேசும் சமூகநீதி, சமத்துவமா?
இதை விட திமுக-வால் அண்ணாவை இழிவு படுத்த முடியுமா?
வெட்கக்கேடான இந்த செயலுக்கு பொம்மை முதல்வரும் சபாநாயகரும் பகிரங்க மன்னிப்பு உடனடியாக கோர வேண்டும்! முக்கியமாக பெயரளவிற்கு அந்த சிறுபிள்ளைகளை , சென்னைக்கு அழைத்து வந்து போட்டோஷூட் நடத்தி , அவர்களை மீண்டும் அவமான படுத்தாமல் இருப்பதே அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை.
சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு ஆட்சியாளராக பொம்மை முதல்வர் @mkstalin ,Total Failure என்பதற்கு
இந்த செய்தியே சாட்சி!
அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு!
கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.
இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி , வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற
2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
தமிழகத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகும் 2026 தேர்தல் களத்தில் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்கள் என்பதைதான்,
நேற்று முன்தினம் வெளியான News7 தமிழ் தொலைக்காட்சியில் வெளிவந்த ஸ்பிக் மீடியா - இடம்வலம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும்,
இன்றைய தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
சிறப்பாக செயல்படக் கூடிய எதிர்க்கட்சியாக அஇஅதிமுக..
சிறப்பாக செயல்படும் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடியார்..!!
மக்களுக்கு பிடித்த முதல்வர் வேட்பாளராக எடப்பாடியார்!
மக்களைக் காக்க..
தமிழகத்தை மீட்க..
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களால் மட்டுமே முடியும் என்பதை தமிழக மக்கள் முழுமனதோடு உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று தேர்தல் நடந்தால், 38% வாக்குகளுடன் அஇஅதிமுக தான் வெற்றி பெறும் என்பது,
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்,
வெற்றி நம் கையில் இருக்கிறது என்பதை உறுதிசெய்து விட்டது.
களம் நமதே!
வெற்றியும் நமதே!
#EPSfor2026
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.
உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.
தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.
இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான
விசாரணை நடத்த வேண்டும் எனவும்,
பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் .
@AIADMKOfficial
#SaveTN
படித்து முடித்த உடன் மெய் சிலிர்க்கும் நிகழ்வு....
அதான் அண்ணா திமுக காரன்
முன்னாள் அஇஅதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, திமுக முரட்டுத் தொண்டனின் கோடான கோடி நன்றிகள்
கடந்த டிசம்பர் 9ம் தேதி கும்பகோணத்திலிருக்கும் எனது மாமியாருக்கு நெஞ்சுவலிப்பதாகவும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு என்னுடைய மாமனார் அழைத்து வந்துகொண்டிருப்பதாகவும் எனக்கு தகவல்தந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கு வரச்சொன்னார்கள்.
நானும் பதறியபடி உடனே நண்பர் ஒருவரின் காரில் தஞ்சைக்கு கிளம்பினேன்.
கந்தர்வக்கோட்டை தாண்டுவதற்குள் சொந்தம்பந்தத்தினரின் அநேக அழைப்பு விசாரணை பேசிக்கொண்டே சென்றதால் என்னுடைய செல்போனின் சார்ஜ் முடிந்து செல்போன் அணையக்கூடிய நிலையில்,
என்னோடு வந்திருந்த நண்பரின் செல்போனில் இருந்து திமுக வடக்கு மாவட்டச்செயலாளர் அண்ணன் செல்லபாண்டியன் அவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் யாரும் மருத்துவர்களிடம் பரிந்துரைக்கு சொல்ல முடியுமா என்பதற்காக போன் பண்ணினேன் இரண்டுமுறை.
இரண்டு முறையும்அவர் போனை எடுக்கவில்லை .
தஞ்சை போகும் வரைகூட அந்த எண்ணுக்கு அவர் மிஸ்டுகால் பார்த்துக் கூட கூப்பிடவில்லை .
எண்ணுடைய செல் போனும் சார்ஜ் இல்லாமல் நின்றும் விட்டது நான் என்ன செய்வதென்று புரியாமல் ,இருக்கும் போதே வலி அதிகமானதால் தஞ்சாவூரில் இருக்கும் காமாட்சி எனும் தனியார் மருத்துவமனையில் என்னுடைய மாமியார் அவர்களை சேர்த்து விட்டதாக நண்பனின் செல்போனுக்கு தகவல் தந்தார்கள் .
நானும் அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போதுதான் அந்த மருத்துவமனை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜர் மகனின் மருத்துவமனை என்பதை அறிந்தேன் .
முன்னாள் அதிமுக அமைச்சரின் மருத்துவமனை என்பதால் புதுக்கோட்டை முன்னாள் அதிமுக அமைச்சர் அன்பு அண்ணன் விஜயபாஸ்கரிடம் சிறப்பாக கொஞ்சம் நோயாளியை கவனிக்கச் சொல்லி உதவி கேட்கலாமா என்று நண்பரிடம் தயங்கியே சொன்னேன்.
ஏனென்றால்,
நாம திமுக அவர் உதவி செய்வாரோ என்கிற சந்தேகத்தில் . என் நண்பரும் மருத்துவ உதவி தானே நிச்சயமாக செய்வார் என்று தன்னிடம் விஜயபாஸ்கர் அவர்களின் எண் உள்ளது பேசு என்றார் . அவர் கொடுத்த எண்ணிற்கு நான் அண்ணன் விஜயபாஸ்கர் எண்ணுக்கு போன் பண்ணினேன் ஆனால் அவரும் போனை எடுக்கவில்லை .
சரி நடப்பது நடக்கட்டும் என்று மருத்துவமனையில் அமர்ந்திருந்தேன் .
மருத்துவமனையில் நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை கொடுத்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று என் மாமனாரிடம் மருத்துவமனை ஊழியர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
நான் அண்ணன் விஜயபாஸ்கருக்கு பண்ணிய எண்ணிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது நான் போனை அட்டன் செய்தேன் அப்போது எதிர் முனையில் நான் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் உதவியாளர் அவர் எண்ணிற்கு அழைத்திருக்கிறீர்கள் நீங்கள் யார் என்ன விசயம் என்று கேட்டார்.
நானும் நான் முன்னாள் புதுக்கோட்டையின் நகர்மன்றத்தலைவர் ராமதிலகம் உடையப்பனின் மகன் அண்ணணிடம் பேசவேண்டும் என்றேன் உடனே போனை அண்ணன் வியபாஸ்கரிடம் கொடுத்தார் உதவியாளர்.
நானும் வணக்கம் சொல்லிவிட்டு நிலைமையை கலக்கத்தோடு சொல்லி முன்னாள் அமைச்சர் காமராஜரிடம் சொல்லி, என் மாமியாருக்கு சிறப்பான சிகிச்சை கொடுக்கச் சொல்லுங்க அண்ணா என கேட்டேன்.
அவரும் அப்படியே லைன்னில் இருங்க என்று என்னிடம் சொல்லிவிட்டு இன்னொரு போனில் காமராஜ் அவர்களின் மகன் அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான மருத்துவரிடமே பேசி,
இவர் திமுக காரர் தான் புதுக்கோட்டையில் முக்கியமான குடும்பம் நல்லா சிகிச்சை கொடுங்க என்று என் அத்தையின் மெடிக்கல் ஹிஸ்டரியையே என்னை லைன்னில் வைத்துக்கொண்டே கேட்டறிந்தார்.
பின் என்னிடம் கவலைப்படாத தம்பி என்று சொல்லிவிட்டு ஆறுதல் கூறி நான் மேலும் பார்த்துக்கொள்ளுகிறேன் என்றார் .
அறுவை சிகிச்சையும் நல்லபடியாக முடிந்தது இன்றைக்கு டிஸ்சார்ஜ் சிகிச்சைக்கான மருத்துவ கட்டணத்தை ரசீதாக கொண்டுவந்து மருத்துவமனை ஊழிர்கள் கொடுத்தார்கள் .
அண்ணன் விஜயபாஸ்கரிடம் இன்றும் போன் பண்ணினேன் நன்றிசொல்ல, நன்றியும் சொன்னேன், அண்ணா இன்று டிஸ்சார்ஜ் என்று சொன்னேன் பில் எவ்வளவு போட்டிருக்காங்க என்று கேட்டார் அண்ணன் அவர்கள்.
பில்லில் இருந்த தொகையை சொன்னேன் ஒருநிமிடம் லைன்ல இருங்க என்று இன்னொரு போனில் மருத்துவமனை நிறுவக தலைவரிடம் பேசினார் ,பேசிவிட்டு என்னிடம் சொன்னார்,
தம்பி, xxx ஆயிரம் குறைத்துக் கட்டுங்கள் நான் குறைக்கச் சொல்லிவிட்டேன் என்றார்.
எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
மகிழ்வோடு நன்றி அண்ணா என்றேன்.....! அவர் குறைத்துக் கொடுக்க சொன்னத் தொகை நான் நம்பமுடியாத தொகை.
(1-2)
தம்பி இதெல்லாம் வேற யாருகிட்டயாவது உருட்டு எங்ககிட்ட வவேணாம் இன்பநிதி துன்பநிதி கதைய....
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களின் தரமான செய்கை...
@Kalyan1612