#TNCESSE_Counselling -இன் தாமதத்தால் ஏறத்தாழ 1000 தேர்வர்களும் அவர்கள் குடும்பங்களும் பாதிப்படைகின்றனர். இம்மாத இறுதிக்குள் கலந்தாய்வு நடக்கவில்லையெனில் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் எங்கள் 1000 குடும்பங்களும் வாக்களிக்க போவதில்லை. #No_Job_No_Vote@News18TamilNadu@mkstalin
TNCESSE Notification வெளியிட்டு ஒரு வருடம்! தேர்வு நடந்து ஒன்பது மாதங்கள்! முடிவுகள் வெளியிட்டு ஐந்து மாதங்கள்! OCVக்கு எடுத்துக்கொள்ளும் காலத்திற்கோ இன்று வரை முடிவில்லை! கலந்தாய்வை நடத்த இன்னும் எத்தனை மாதங்கள் தான் TNPSCக்கு தேவை? @TNPSC_Office@ARMTNPSC#TNCESSE_Counselling