@Nandhan_Talkz நேத்து தான் பார்த்தேன். தனுஷ் சாயல் இன்னும் இருக்கு. One time பாக்கலாம். Climax epdi முடிக்கறதுன்னு தெரியாம எப்டியோ பண்ணிடாங்க. இன்னும் கொஞ்சம் நல்லா screenplay பண்ணி இருந்தா நல்லா ரீச் ஆகியிருக்கும். வாடி போட்ட புள்ள song ah alter panrennu konnutanga
@withkaran நேத்து இந்த படத்த family oda வீட்டுல பாத்தோம். ஒரு சீன் கூட ஒட்டல. Lucky baskar, சதுரங்க வேட்டை nu mix panni doctor movie type la குடுக்க try பண்ணி இருக்காங்க. அர்ஜுன் தாஸ் லாம் சுத்தமா set ஆகல. Paiyan twist மட்டும் தான் ஒரே சீன் சொல்ற மாறி..