For years, I thought building great products looked like this:
Technology → Build → Find Users
I spent my time learning new languages, frameworks, AI models, and architectures.
Over time, I realized I had it backwards.
Now I think like this:
Users → Problems → Validate → Build → Measure → Improve
Technology is just a tool.
The real challenge is understanding people, solving meaningful problems, and creating value that lasts.
AI is the most patient senior engineer alive.
- It never gets tired.
- It never judges your messy code.
- It knows every stack, every pattern, every edge case.
But it has one rule:
You must ask precisely.
"Build me an app" = garbage.
"Build me a React app with Auth0, Stripe, and a Postgres schema for X" = magic.
The developers winning right now aren't smarter.
They're just better at describing the destination.
Learn to ask. The god(AI) is listening.
இவ்வளவு திறமையான நடிகர்கள நம்மூர்லயே வச்சிகிட்டு கேரளா , ஆந்திரால இருந்து நடிகர கூட்டியாந்து பல கோடிய கொடுத்து இதுல அவனுங்களுக்கு டப்பிங் பேசவும் வேற ஆளு வச்சி இனியாவது நம்மூர்ல திறமையான ஆளுங்கல நடிக்க வைங்க !
@Dir_SivakumarM நீ நிறைய படம் எடுக்கனும் யா 🛐
#நிருபர் : ஈரான் அமெரிக்கா போர் பற்றி உன் தங்களின் நிலைப்பாடு என்ன ?
#ரஷ்ய அதிபர் : இது ஒரு சர்வாதிகார போக்கு என்றே நான் கருதுகிறேன் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து வகை ஆயுதங்களையும் தயாரிக்க உரிமை உண்டு என்று நான் கருதுகிறேன். ஆனால் தீவிரவாதிகள் தொடர்புடைய நாடுகள் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை நானும் கூட தான் விரும்பவில்லை
#நிருபர் : இந்த போரினால் இயற்கை எரிவாயு ஏற்றுமதி மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளதே
#ரஷ்ய அதிபர் : உண்மைதான் அதனால்தான் ஐரோப்பாவிற்கு வழங்கும் இயற்கை எரிவாயுவை உடனடியாக நிறுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். எங்கள் நம்பிக்குரிய ஆசிய நாடுகளுக்கு இயற்கை எரிவாய்வை வழங்க முடிவு செய்துள்ளோம்
#நிருபர் : தங்கள் நம்பிக்கை கூறிய நாடுகள் என்றால் எந்த நாடுகள் என்று கூறுவீர்கள்
#ரஷ்ய அதிபர் : இந்தியா மற்றும் சீனா போன்ற நம்பிக்கைக்குரிய ஆசிய நாடுகளுக்கு அதிக எரிவாயு வழங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். ஐரோப்பா எங்களைப் புறக்கணிப்பதால் அதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இல்லை
#நிருபர் : இந்தியா கூட வெளியில் இருந்து எண்ணெய் வாங்குவதாக ஒரு செய்தி அமெரிக்கா டைம்ஸ் ஆப் நவ் பத்திரிகையில் வந்துள்ளதே
#ரஷ்ய அதிபர் : அது எனக்கு தெரியாது. ஆனால் எங்களிடம் இதுவரையும் எண்ணை வாங்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
#நிருபர் : அமெரிக்க அதிபரே இந்தியா, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாக கூறுகிறாரே
#ரஷ்ய அதிபர் : இல்லை இது தவறான கூற்று. எந்த சந்தர்ப்பத்திலும் எங்களிடம் எண்ணை வாங்குவதை இந்தியா குறைத்தது இல்லை.
#நிருபர் : இயற்கை எரிவாயு தட்டுப்பாடு இந்திய போன்ற நாடுகளுக்கு மிகப்பெரிய சரிவை கொடுத்துள்ளது பற்றி
#ரஷ்ய அதிபர் : இருக்கலாம் போரின் விளைவுகளால் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு உண்டு என்பதை நான் நம்புகிறேன். ஆனால் இயற்கை எரிவாயு இந்தியா எங்களிடம் அதிகமாக வாங்கவில்லை..
ஆனால் இந்தப் போரினால் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு அதிகமாக உள்ளது என்று எங்களுக்கு தெரியும். இதனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதி செய்ய முடிவெடுத்து உள்ளோம். அதனால் ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு ஏற்றுமதியை நிறுத்த உத்தரவிட்டுள்ளேன். காரணம் நாங்கள் துன்பமாக இருந்த காலகட்டங்களில் எங்களுக்கு கை கொடுத்த ஒரே நாடு இந்தியா
#நிருபர் : ஐரோப்பாவை புறக்கணிப்பதால்........ ?
#ரஷ்ய அதிபர் : ஆம் ஐரோப்பா 2027-க்குள் ரஷ்யாவைத் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளதால், "நாங்களே இப்போதே விலகிக்கொள்கிறோம்" ஐரோப்பா நாடுகள் என்றுமே எங்களுக்கு ஆதரவு தந்ததில்லை
#நிருபர் : ஒரு தலைவரையே ஒரு நாட்டின் தலைவரையே காலி செய்யும் அளவுக்கு போர் நீண்டு கொண்டே போகிறது
#ரஷ்ய அதிபர் : இது தவறான முன் உதாரணம். அப்படி பார்த்தால் யாரும் எந்த நாட்டுத் தலைவரையும் காலி செய்ய இயலும். ஆனால் அப்படி செய்வது நடைமுறைக்கு உகந்தது அல்ல
#நிருபர் : இந்தப் போரின் முடிவு எப்படி இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்
#ரஷ்ய அதிபர் : கண்டிப்பாக ஈரான் தான் தோற்க்கும். ஆனால் ஈரான் செய்த மிகப்பெரிய தவறு வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தியது. இதை மிகப்பெரிய தவறாகவே நான் கருதுகிறேன்.. இனி ஈரான் 40 50 வருடம் வளைகுடா நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படும். இதனால் ஈரான் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும்
#நிருபர் : இதனால் உலகப்போர் மூளும் என்ற அபாயம் உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
#ரஷ்ய அதிபர் : அப்படி நான் பார்க்கவில்லை. இதனால் உலகப்போர் மூளும் அபாயம் இருப்பதாக நான் சித்திக்கவில்லை. இனி ஒரு முறை உலகப்போர் வந்தால் இந்த உலகம் தாங்காது.
🚨 US GOVT : Trump has imposed sanctions on India, saying he wants to end the Ukraine war.
AMERICAN JOURNALIST 😂🔥 : "India survived the British for 200 hundred years"
"Do you really think your tariffs can scare India?"
"Remember, India is launching rockets to the moon for the cost of your golf trip"
American Journalist mocks Trump !!
@redBus_in does redBus really have customer care? Or managing it with chatbots and IVR? I never used such poor IVR. If I press to speak with agent it starts again from the beginning.
My bus broke down since 12.30am, till 5.30 no alternate was made from operator. I couldn't complete the travel and I returned to home. And my return ticket is useless now. I want refund for both way ticket and I spent 500 to back to home (another bus from ulunthurpet).
35 நிமிட திரைப்பட காட்சிகளும், ஒரு பாடலும் எடுத்து முடிக்கப்பட்டு
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இன்றுவரை ஒரு உலகத் தரமான படைப்பை நாம் காண இயலாமல் காலம் நம்மை காக்க வைப்பது வருத்தமானது.
வரும் என்ற எதிர்பார்ப்புடன்..
திராவிடம் நாடு தழுவியது.
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.
அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!
எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@maiamofficial