இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44, 228 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3,789 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது.
#postofficejobs#centralgovernmentjobs#local18
“ஒரு நல்ல இந்து மனைவியின் தலையாய 10 கடமைகள்”
1. கணவன் நிற்கும் போது மனைவியானவள் உட்காரவே கூடாது.
2. எவ்வளவு பசி இருந்தாலும் கணவன் சாப்பிட்ட பிறகே மனைவி சாப்பிடவேண்டும்.
3. கணவனது உறவினர்கள் அவளை படுகேவலமாக திட்டினாலும் மனைவியானவள் அவர்களுக்கு இராஜ உபச்சாரம் செய்யவேண்டும்.
4. கணவன் செலவழிக்கும் பணத்திற்கு மனைவி கணக்கு பார்ப்பது பாவம். கணக்கு கேட்பது மஹா பாவம்.
5. சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளை மனைவி மட்டுமே செய்யவேண்டும்.
6. வேலைக்கு போகும் மனைவி தன் சம்பளத்தை அப்படியே கணவனிடம் தந்துவிட வேண்டும். கணவன் விரும்பும் ஆடைகளை மட்டுமே அணியவேண்டும்.
7. தினமும் இரவு கணவன் காலை அமுக்கிப் பிடித்துவிட்டு அவன் தூங்கிய பின்பு தான் மனைவி தூங்கவேண்டும்.
8. கணவன் கோபத்தில் எவ்வளவு திட்டினாலும், அடித்தாலும் மனைவி அதை புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
9. கணவனை எதிர்த்து பேசுவதோ அவனிடம் விவாவதம் செய்வதோ நல்ல மனைவிக்கு அழகில்லை.
10. கணவன் பெயரை தவறியும் சொல்லிவிடக்கூடாது! அப்படிச் சொன்னால் மனைவிக்கு நரகம் தான் கிட்டும்.
“மகிளா ஸர்வ லக்ஷணம்” என்னும் நீதி நூலிருந்து...
தொகுத்து அருளியவர் : ஶ்ரீலஶ்ரீ பக்தி வேதாந்த சுவாமிகள்
இப்படி எல்லாம் சொல்லும் இந்த குணம் கொண்ட தலைமுறை, அதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் பெண்கள் இவர்கள் எல்லாம் காலாவதியானால் தான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்கும்.