அது வேற ஒன்னும் இல்ல…ஜவஹர் அலி அந்த கேள்வியைக் கேட்டதால் இதை எல்லாம் பட்டியல் போட வேண்டியதாச்சு.. நடுவில் அவங்களை !! பத்தி பேசியதும் டென்சன் ஆகிட்டாரு… நியூஸ் 18 ல் நடந்தது என்ன ?
கடவுள் நேரில் வந்தா நீ கடவுள் என நிருபி என கேட்பேன் - கலைஞர்.
2000 காலகட்டத்திலே ஆன்லைன் பத்திரிகையாளருக்கு எல்லாம் பேட்டி கொடுத்து வருங்காலத்தை கணிச்சு வச்சியிருக்காரு தலைவர்.
திமுக மீதிருக்கும் பொச்செரிச்சலில் தமிழ்நாடு அழிவதை ரசித்துக்கொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம்.
ஆனால் ஆளும் இந்தத் தற்குறிகள் மீது இருக்கும் கோபத்தில் அதே போல் இந்தப் பேரழிவை ரசிக்க நமக்கு மனம் வாய்ப்பதில்லை என்பது வரமா சாபமா?
பா.ஜ .க வின் பிளவுவாத அரசியலுக்கு அனைத்து வழிகளையும் தவெக அரசு செய்கிறது
பிரதமர் கூட இதை செய்ய தயங்குவார்
தன்னை முழுமையாக நம்பியவர்களை ஈவு இரக்கமின்றி ஏமாற்றுகிறார் தவெக தலைவர் 👌👌
Blast Speech 🔥🔥🔥
திமுக ஆட்சியில் துய்மை பணியாளர் போராட்டம் நடந்த அப்போ மேயர், அமைச்சர் சேகர்பாபு பேச்சுவார்த்தைக்கு போனால் நீங்க ஏன் வர்றீங்க? CM எங்கனு கேட்டாங்க
இப்போ நேற்று நடந்த போராட்டத்துக்கு லயோலா மணியை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி இருக்கானுங்க அணில்ஸ்.😂
#WATCH | புதுக்கோட்டை: குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் மற்றும் பயிர்க்கடன்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை மாற்றி மாற்றி சொன்ன அமைச்சர் பர்வேஸ்
#SunNews | #TVK | #ministerparvez
இப்பதான் பார்க்க ஆரம்பிச்சேன். AI வச்சு கலைஞரோட வாழ்க்கை வரலாற ஒரு படம் மாதிரி அசத்தலா சொல்றாப்டி. வசனம்லாம் தெறிக்குது. அடுத்த எபிசோட் எப்ப வரும்னு ஆர்வத்த தூண்டுது!
Vignesh Krishnan கலக்குங்க 🔥
Link: https://t.co/FrRpc0Tisz
நான் காதலில் தோற்றேன் வேலையும் இல்லை எனக்கு வேலையும் காரும் கொடுத்த…
அடுத்து என்ன இப்ப ஒரு பொண்ண கொடுக்கனுமா…. 🤣
@SuryaVKondanDMK Anna brutal fun attack…. 🤭👏🏻👏🏻