Seeman & Annamalai, the Both leaders who I really believed are the change for Tamil Nadu, has not spoken a single word or provided any arikai against Gem Veeramani Minor abuse case. The epstein case of Tamil nadu.
Wasted my youth, money, time & unwantedly fought with friends following them 💔😔
சட்டமன்றத்தில பாயிண்டா பேசுவதாக நெனச்சு
அது பார்த்தீங்கனா... இது பார்த்தீங்கனானு பழம் மாறி பேசும் செளமியா அன்புமணி அவர்களே....
வீரமணி சம்பவம் பத்தி எப்போ வாய தொறப்பீங்க மேடம் ???
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலி'யல் துன்புறுத்தலால் பாதிக்க பட்டத்துக்கு சாட்டையால் அடித்து கொண்ட அண்ணாமலை!
12 சிறு'மிகளின் வாழ்க்கையை நாசமாக்கிய வீரமணி குறித்து ஏன் வாய் கூட திறக்க முடியவில்லை?
சுற்றுச்சூழலுக்கு மட்டும் வாயை திறக்கும் முந்திரிக்கொட்டை Aunty சிறு'மிகளை சீரலித்த வீரமணி பத்தி கொஞ்சம் பேசுங்க!
சட்ட மன்றதுல பேசுறதுக்கு மட்டும் தான் எழுதி கொடுப்பாங்களா?
It is all happening because a judge decided not to let go of this case that easily and a Chief Minister is hell-bent on hunting the criminals down 🙏🏻
#tvk#vijay#cmvijay#pocso#veeramani#gem#dmkfailsTN