ரஜினி ஒருமுறை கமல் பற்றி பேசும் போது நான் தொட்டதெல்லாம் அவரும் தொட்டார் , ஆனா அவர் தொட்டதை நான் தொடல்ல என சொன்னார் . சமகாலத்து உச்ச கலைஞர்களில் இது போல இருவரை பார்க்கலாம் . எம் ஜி ஆர் வகையறா படங்களை சிவாஜி செய்ய முடியும் . ஆனால் ஒரு பாகப்பிரிவினையோ , தில்லானா மோகனம்பாளோ எம் ஜி ஆரால் செய்ய முடியாது . ஜேசுதாஸ் மேதமையைக் காட்டும் வகையான பாடல்களை எஸ் பி பியால் பாட முடியும் . ஆனால் இளமை இதோ இதோ பாடலை ஜேசுதாஸ் பாடினால் சரிப்படாது . அது போல சுசீலா என்ற குயில் பாடிய வகையான பாடல்களை ஜானகியும் எத்தனையோ பாடியிருக்கிறார் . ஆனால் நேத்து ராத்திரி பாடலை சுசீலா பாடினால் சரிப்படாது . நேத்து ராத்திரியும் பாட முடியும் .. மாதா உன் கோவிலில் , சிங்காரவேலனே தேவா வும் பாட முடியும் . ஜானகி ஒரு பெண் எஸ் பி பி . எஸ் பி பி ஒரு ஆண் ஜானகி .
“செந்தூரப் பூவே”
“அழகிய கண்ணே”
“ஊரு சனம் “
“சிப்பி இருக்குது “
“சுந்தரி கண்ணால் ஒரு சேதி”
“இஞ்சி இடுப்பழகா”
“சுந்தரி நீயும்”
“ராசாவே ஒன்ன நம்பி”
“மவுனமான நேரம்”
பாடகிகளில் சகலகலா வல்லி ஜானகி !
காற்றில் உந்தன் கீதம் எந்நாளும் நிலைத்திருக்கும் !
@CMOTamilnadu
மாண்பு மிகுதியாக,
அன்பு அபரிமிதமாக,
பண்பு பெருக
நம்புவோம் நாகரிக அரசியலின் உயர்வை.
அன்னைத் தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில்,
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. விஜய் அவர்களின்
இன்றைய சந்திப்பும் அணுகுமுறையும்
அரசியல் அரங்கில் மட்டுமல்ல,
அரசிலும் மலரட்டும்.
@actorvijay#CMVijay#TVK
“From Thalapathi to Thalaivar — a new era begins.
The whistle roared, the skies trembled — change has finally arrived.
Wishing Vijay & TVK a historic victory!”
@actorvijay#TVK “The echo of the whistle has pierced the skies, symbolizing the dawn of change
As change remains the only constant,
we extend our heartfelt wishes to Vijay and TVK for success in shaping a progressive and prosperous Tamil Nadu From Thalapathi becomes Thalaivar "
“தவறு செய்பவன் தலைவனானால்,
தவறே, சரியான வழி என்று ஆகிவிடும்.
மௌனம் = ஒப்புதல்.
கேள்வி = சக்தி.
உங்கள் சக்தி தவறுகளை தகர்க்கட்டும். புதிய பாதை திறக்கட்டும்.
#கேள்விகேள்#உங்கள்குரல்#வாக்கு#tnelection#vote
அடுத்த ஐந்து ஆண்டுகளை
அடகு வைத்து விடாதீர்கள்,
ஓட்டுக்காக நோட்டை கொடுத்து
நாட்டை நாசமாக்கும் அரசியலை
புறக்கணியுங்கள்,
சிறிய ஆசைக்காக
பெரிய இழப்பை ஏற்காதீர்கள்.
நோட்டை அல்ல, நாட்டைப் பார்த்து வாக்களியுங்கள்.
சிந்தியுங்கள்,
பிறகு வாக்களியுங்கள். https://t.co/BITXKF2Cv2
@ikamalhaasan@POTUS
A voice from the people of the world:
No leader is a messiah to control this planet.
Power should never make innocent lives suffer.
Respect sovereign nations and choose peace. 🌍
Live as light. Spread the light. 🌍
— Cosmic Sree
@ikamalhaasan@POTUS
A voice from the people of the world:
No leader is a messiah to control this planet.
Power should never make innocent lives suffer.
Respect sovereign nations and choose peace. 🌍
Live as light. Spread the light. 🌍
— Cosmic Sree
To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam
To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam
அழகா கேள்வி கேட்டு இருக்கிறார். சூப்பர் 👌🙏
இந்த விஷயம் என்னன்னா, பல டெலிகாம் கம்பெனிகள் ரீசார்ஜ் முடிந்தவுடன் அவுட்கோயிங் கால் மட்டும் இல்லாமல் இன்கம்மிங் கால்களையும் தடை செய்கின்றன.
Raghav Chadha பாராளுமன்றத்தில் சொன்ன முக்கியமான புள்ளிகள் இதுதான்:
🔹 1. SIM யாருடையது?
SIM கார்டும், மொபைல் போனும் பயனருடையது.
அதனால், ரீசார்ஜ் இல்லையென்றாலும் இன்கம்மிங் கால் வருவதைக் கம்பெனி தடுக்கக்கூடாது என்றார்.
🔹 2. அவுட்கோயிங் vs இன்கம்மிங்
பேலன்ஸ் இல்லையென்றால் அவுட்கோயிங் கால் நிறுத்துவது புரிந்துகொள்ளலாம்.
ஆனால் இன்கம்மிங் கால் தடை செய்வது தவறு.
🔹 3. ஏழை மக்களுக்கு பாதிப்பு
கிராமப்புறம், முதியவர்கள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் — பலர் டேட்டா பயன்படுத்த மாட்டார்கள்.
அவர்களுக்கு முக்கியமான அழைப்புகள் (வேலை வாய்ப்பு, OTP, அவசர தகவல்) வர வேண்டும்.
இன்கம்மிங் தடை செய்தால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
🔹 4. இது ஏன் முக்கியம்?
மொபைல் நம்பர் இன்று வங்கி, ஆதார், வேலை, அரசு சேவைகள் எல்லாவற்றுக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
அதனால், இன்கம்மிங் கால் தடை செய்வது பொதுமக்களின் அடிப்படை தொடர்பு உரிமையை பாதிக்கும்.
👉 மொத்தத்தில், அவர் சொல்வது:
“ரீசார்ஜ் இல்லையென்றால் பணம் வாங்காதீர்கள், ஆனால் இன்கம்மிங் கால் தடுக்காதீர்கள்.”
இது பொதுமக்களின் நலனுக்காக எழுப்பப்பட்ட ஒரு முக்கியமான கேள்வி.
பணம் வரும் போது பலரை அருகில் கொண்டு வரும்…
போகும் போது அருகில் இருந்தவர்களையும் தூரம் கொண்டு போகும்…மீதம் இருப்பது மனம்…
நிலைத்து நிற்பது குணம்…
உண்மையாக வாழும் மனிதன்…
பலரின் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பான்…
பணம் -நிழல்…
மனம் -உண்மை…
குணம் - நிரந்தரம்…
ஶ்ரீ🪔
@rparthiepan குப்பையில் கிடைத்த பொன், அக(ப்)பையில் ஒளித்த பெண், பொன் அது பொன்னே, ஒளித்தவர் வீணே, ஆனால் இவரோ குப்பையில் கிடந்த பொன் (குன்றி)மணியால், சிகரம் ஏறினார். பொன்னை விட உயர்ந்த பெண்ணாகினார்.
நாம் இன்று என்ன செய்ய வேண்டும் அன்றே சொல்லிய
பாரதியாரின் மூன்று வரிகள்
அச்சமில்லாமல், (உச்சி மீது)
அன்பை மறக்காமல், (தனி ஒருவனுக்கு உணவு)
ஒளியைத் தேடிக்கொண்டே போவது. (அக்னிகுஞ்சொன்று)
“மகாகவி பார(தீ) ஏற்றிய தீப்பொறி
நம் தேசத்தில், உள்ளத்தில் மீண்டும் பற்றி எரியட்டும்.”#பாரதியார்