ஒன்பது முறை அதாவது 45 ஆண்டுகள் ஆட்சி செய்த நிதிஷ்குமார் அந்த மாநிலத்தை இந்தியாவிலேயே எவ்வித முன்னேற்றமும் அடையாத மாநிலமாக வைத்திருக்கிறார் மீண்டும் அவரே இப்பொழுது முதலமைச்சர் ஆகியிருக்கிறார்.
பீகார் தேர்தல் தில்லுமுல்லை கண்டித்து
தேர்தலுக்கு பிறகு தேர்தல் ஆணையம் மற்றும் பாஜகவுக்கு எதிராக மக்கள் திரள் போராட்டம்..
நாடுமுழுவதும் பரவட்டும் பாசிசத்திற்கு எதிரான இந்த 🔥
பாருங்க பரப்புங்கள் 👇👇👇
மூத்திர பிரதேசத்தில்
ஆறு பேர் கொண்ட பாஜக சங்கீ கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்
பாதுகாப்பை உடைத்துக் கொண்டு டிஐஜி காரின் முன் நின்று கதறுகிறார்
நடவடிக்கை எடுக்காமல் ...
காவல்துறை என்னை மிரட்டுகிறார்கள் என்று
நல்லா இருக்குல்ல
இதுதான் பாஜகவின் சட்டம் ஒழுங்கு
குண்டு வெடித்து பல பேர் உயிரிழந்து
பல குடும்பங்கள் கதறிக் கொண்டிருக்கும் வேளையில்
நமது தேசத்தின் தலையெழுத்து எப்படி இருக்குன்னு பாருங்க
மானம் ஈனம் சூடு சொரணை எதுவுமே இல்லாத ஒரு ஜென்மத்தை இப்பதாண்டா பார்க்கிறேன்
என் பெயர் சிக்கந்தர் என் இரண்டு குழந்தைகளும் பெசன்ட் நகர் பள்ளியில் இலவசமா படிக்கிறாங்க , இலவசமா உணவு சாப்டுறாங்க , முட்டை , சாம்பார் சாதம்னு ரொம்ப பாதுகாப்பு இருகேன் ❤
தற்குறிகள் ( கக்கூஸ் தண்ணி ? TNல பாதுகாப்பே இல்லை சொல்றவனுங்க இந்த வீடியோவை பார்பதை தவிர்ப்போம்