@Jasmine01737661 இனி திராவிட கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் எதிர்காலம் இல்லை. இது போன்று நான்கு வெட்டி கதைகளை டிவிட்டர் ல் பேசி பொழுதை போக்கி கொள்ளவும். வேறு வழி இல்லை இன்னும் நன்றாக கதறவும்😆😂😁
@sunilgurjar01 China achieved this level of development over 48 years. In 1978, they adopted a clear policy and worked intensely across education, agriculture, industry, science, infrastructure, healthcare, and medicine. We are still only at the beginning stage.
@ravibiccodu@ThanthiTV சாலைகளில் அதிக ஒலி எழுப்பும் Silencer கள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் Horn கள் மிகுந்த ஆபத்தை உண்டாக்குபவை.அமைதியாக நிதானமாக வாகனங்களி���் செல்லும் போது திடீரென இது போன்ற மிக அதிக ஒலி எழுப்பும் வாகனங்களால் பதற்றம் வரும் மற்றும் நிலை தடுமாற செய்து விபத்தில் சிக்க வைக்கும்.
@chennaicorp@CMOTamilnadu@kgbias பல காலமாக ஆற்காடு சாலை முழுவதும் மேடு பள்ளங்களாக தான் உள்ளது. மெட்ரோ வேலைகள் முடிந்தும் இன்னும் சாலைகளை சீரமைக்க வில்லை. நடைபாதைகள் அமைக்க வில்லை. சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
@EagleE33192@pkgeopolitics சீனா இந்த வளர்ச்சியை அடைய 48 வருடங்கள் எடுத்து கொண்டார்கள்.1978 ஆம் ஆண்டு தெளிவான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டு கல்வி,விவசாயம்,தொழில்துறை, அறிவியல்,அடிப்படை கட்டமைப்பு, மருத்துவம்,சுகாதாரம் என்று அனைத்து துறைகளிலும் கடுமையாக உழைத்தார்கள். நாம் இப்போது தான் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம்.
@tamiltalkies இவருக்கு ரசிகர்கள் என்று யாரும் இல்லை. நான்கு பேரை அருகில் உக்கார வைத்து கொண்டு இவரே கேள்வி கேட்டு இவரே பதிலும் சொல்கிறார். மக்கள் யாரும் இவரை சீண்ட கூட வில்லை.
@kaippulla123 Smart phone வரும் வரை தொலைக்காட்சியில் அனைத்து படங்களும் பார்த்தார்கள் 90's கிட்ஸ் வரை அதுதொடர்ந்தது பழைய படங்களை பார்த்தார்கள்.பழைய பாடல்களை இப்போது உள்ள Gen z generation கேட்கின்ற��ர் முக்கியமாக இளையராஜா பாடல்களை ரசிக்கின்றனர்.ஆனால் 90's kids தான் அனைத்தையும் கண்டு ரசித்தவர்கள்.
@chennaicorp@chennai_Highway@CMOTamilnadu
இடம்: ராமாபுரம். இந்த நடைபாதை கற்கள் அமைத்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. எதற்காக இந்த வகையான கற்களை பதித்து மக்களின் வரி பணத்தை வீணடிக்கின்றனர். தரமான சிமெண்ட் தளம் மட்டும் அமைத்தால் போதும் பல காலம் ���ழைக்கும். மக்கள் பணம் வீண் ஆகாது.
@chennaicorp@chennai_Highway@CMOTamilnadu
இடம்: ராமாபுரம். இந்த நடைபாதை கற்கள் அமைத்து இரண்டு மாதம் கூட ஆகவில்லை. எதற்காக இந்த வகையான கற்களை பதித்து மக்களின் வரி பணத்தை வீணடிக்கின்றனர். தரமான சிமெண்ட் தளம் மட்டும் அமைத்தால் போதும் பல காலம் உழைக்கும். மக்கள் பணம் வீண் ஆகாது.
@NellaiJoshua@Pradeepmsg Insta போன்ற social media மூலமாக மக்களை மூளை சலவை செய்தது போன்றுது தான். அடுத்த முறை இதே போன்று மக்கள் மன நிலை இருக்காது.முதல் அமைச்சர் ஆகி விட்டார்.ஆனால் அதற்கான தகுதி என்று பார்த்தால் ஜீரோ தான்.ஒரே ஒரு press meet போதும் தலைவர் image ஒரே நாளில் சுக்கு நூறாக உடைந்து விடும்.
@chennaicorp@CMOTamilnadu@CMDA_Official
தமிழகம் முழுவதும் நடை பாதைகளில் பாதசாரிகளுக்கு பாதுகாப்���ு அளிக்கும் வகையில் இது போன்று கம்பிகளை கண்டிப்பாக பொறுத்த வேன்டும். நடைபாதை ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டும். பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
@NellaiJoshua@Pradeepmsg அரசியல் செய்து,களப்பணி ஆற்றி மாநிலம் முழுவதும் ஒரு கட்சியை வளர்க்க குறைந்தது 5 வருடங்கள் ஆகும் மிககடினம். சினிமாவில் punch டயலாக் பேசி மக்கள் கவர்ந்து அப்படியே புறவாசல் வழியாக எந்த ஒரு அரசியல் அறிவும் திறமையும் இல்லாம அ��சியல் entry கொடுத்து இப்படி பொம்மை முதல்வராக வளம் வரலாம்.
@ChennaiTraffic Sir இதை பதிவிட்டதற்கு நன்றி. அ���்கு ஒரு பக்கம் மட்டுமே சிக்னல் மற்றும் zebra crossing உள்ளது. பாதசாரிகள் நான்கு பக்கமும் குறுக்காக இருந்து சாலை கடந்து செல்கின்றனர். அது ம��க பெரிய சாலை. நான்கு பக்கமும் சிகனல் மற்றும் zebra crossing தேவை அதை தான் குறிப்பிட்டு இருந்தேன்.
@SankaryS30331@Djagannathan1 அதான் வெற்றி தோல்வி நீங்களே பதில் கொடுத்து விட்டீர்கள். விஜய் போன்று சினிமா பிரபலம் இல்லை. உதயநிதி போன்று அரசியல் வாரிசு இல்லை. தனி ஒரு மனிதனாக இன்னும் கடுமையாக களத்தில் உழைக்க வந்துள்ளார் . படிப்படியாக தான் வளர்ச்சி இருக்கும், கட்சி வளரும். உழைப்பே உயர்வு.
@SankaryS30331@Djagannathan1 விஜய் சினிமா நடிகர் என்ற மாய கதவு வழியாக வந்து ஆட்சியை பிடித்து உள்ளார். எந்த ஒரு உழைப்பும் இல்லை. Reels வைத்து ஆட்சியை பிடித்தவர்கள் பேச கூடாது.பிஜேபி என்ற கட்சியை தமிழ்நாட்டில் அடையாள படுத்தியது அண்ணாமலை அவர்கள் தான். அவர் உழைப்பால் தான் பிஜேபி ஓட்டு சதவிகிதம் அதிகரித்தது.
@Arappor@chennaicorp மேலும் ம��ுவாங்கரை முதல் கிண்டி ரேஸ் இரயில் நிலைய��் வரை குறுகலான சாலை தற்சமயம் பணிகள் காரணமாக சாலையோரம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். முன்பு இருந்தது போல் அகலமான உயரமான நடை பாதையை அமைத்திட வேண்டும். புதிய நடை பாதை அமைக்கும் போது பாதுகாப்பு தடுப்பு மிக முக்கியம்.
@Arappor@chennaicorp இதே போன்று கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் பல நாட்களாக சாலையோர நடை பாதையை உடைத்து பள்ளம் தோண்டி பணி செய்கிறார்கள். அதில் Man hole அமைத்த பின்பு மீண்டும் அதை உடைத்து கேபிள் பதித்து வருகிறார்கள் Man hole தரமாக இல்லாததால் அதன் மீது வாகனங்கள் ஏறி மீண்டும் மீண்டும் உடைகிறது.