வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
புனிதமான தைப்பூசத் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்குக் கிடைக்கட்டும். நல்ல ஆரோக்கியம், வெற்றி மற்றும் வளத்துடன் அனைவரும் ஆசீர்வதிக்கப்படட்டும்.
திரௌபதி 2
சுல்தான்கள் இந்துக்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த
தமிழ் மண்ணின்
வீரன்
வீரவல்லாளர் வாழ்க்கை வரலாற்றை சமூக அக்கறையுடன் திரைப்படம் ஆக்கிய @mohandreamer அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள்..
@hindumunnani_tn@elangovan_HM@annamalai_k@bakthan_ji