“717 கடைகள் மூடிய பின்னரும் வருமானம் எப்படி பெருகிச்சுன்னா, இந்த துறையில் உள்ள ஊழல்களை ஒழிச்சதால் வருமானம் பெருகிச்சு, இன்னும் பெருகும்” – அமைச்சர் @VigneshTvkCbe
இதுக்குதான் அடுத்தவங்க குடும்ப விஷயத்தை லாம் அரசியலுக்கு இழுக்க கூடாது
மக்கள் பிரச்சனைகளை பேசாம, இதெல்லாம் இழுத்து அரசியல் பண்ணிட்டு இருந்தா, சரியான நேரம் வரப்போ அசிங்கம்தான் படணும்
@arivalayam Learn the lesson at least after this
“தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் ஏற்கத் தயார்!”
“தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயாராக இருந்தேன்”
“தமிழ்நாட்டின் உரிமையை கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்”
- சட்டசபையில் முதல்வர் விஜய்