We’ve reached 1 million subscribers!
Thank you all for your unwavering support, love, and encouragement. This milestone would not have been possible without you.
Please continue to support us as we move forward together.
@TRBRajaa@Parithabangal_ Where were you when GENZ dmk mocked motherhood of MLA palavi , first we all should be ashamed of your dmk genz spoof and drama.
மனசுல இருக்குறதை சொல்லிடுவோம்!!
இந்த @TVKVijayHQ ஆட்சி வந்த பிறகு நிஜமாகவே பல மாற்றங்கள் வந்து கொண்டு இருக்கின்றன...
1. Traffic jam இல்லாத CM convoy..
2. அரசியல்வாதி என்றால் வெள்ளை வேட்டி சட்டை தான் போடணும் என்பதை மாற்றும் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் dress code..
3.. சுறுசுறுப்பான அமைச்சர்கள்..
@CTR_Nirmalkumar@RameshOffcl@arunraajkg@Keerthana4VNR
மற்றும் பலர்..
4. தமிழ்த்தாய் வாழ்த்தை விட்டுத் தராமல்,
அதே நேரம் பெரிய டிராமா எதுவும் செய்யாமல் சரியான handling!!
5. Party fund முறை ஒழிக்கப்பட்டது...
6. வள்ளலார் சர்வதேச மையத்தை அறநிலையத்துறை cancel செய்தது..
7. Dvac மூலமாக, பல fir களை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது...
8. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐக்கு எதிரான மேல் முறையீட்டை வாபஸ் பெற்றது..
9. தினம் ஒரு இடத்திற்கு விசிட் செய்து விஷயங்களை தெரிந்து கொள்வதில் முதல்வர் காட்டும் ஆர்வம்!!
10. தாம்பரம் சாலைக்கு மேஜர் முகுந்த் பேரை வைத்தது..
11. காலை உணவுத் திட்டத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியது...
12. பல இடங்களில் இருந்து ஆதாரபூர்வமாக வந்த செய்திகளின்படி, லஞ்சம் நீக்கப்பட்டிருப்பது..
13. மக்களின் வெறுப்புக்கு ஆளாகாதபடி இது வரை ஆட்சியை நடத்திச் செல்வது!!
14. Tasmac தனியார் வசம் ஒப்படைக்கப்போவதாக ஒரு செய்தி உலா வருகிறது!!
உண்மையாக இருந்தால் மிகச் சிறப்பான முன்னெடுப்பு!!
15. El nino இயற்கை சூழல் பற்றி அறிய, ஒரு சரியான குழுவை அமைத்திருப்பது...
16. பட்ஜெட் வருகிறது!!
அதுவும் நன்றாக அமையும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு அதிகம்!!
இன்னும் எழுதலாம்!!
நடக்க நடக்க!!
இதே போல ஆட்சி தொடர்ந்து நடந்தால் இந்த ஆட்சியை யாரும் அசைக்க முடியாது...
குறைகள் ஆங்காங்கே இருக்கலாம்..
இரண்டு மாதங்களில் இந்த வளர்ச்சியே மிக அதிகம்!!
மேலும் மேலும் தமிழகம் முன்னேற திட்டங்களும் சட்டங்களும் வரட்டும்!!
இந்தப் பதிவை படிப்பவர்கள் சிலர் என்னைக் கடியலாம்!!
பரவாயில்லை...ஓரளவு நடுநிலையுடன் எழுதியிருக்கும் திருப்தி எனக்குப் போதும்!!
🙏🙏🙏
மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்கள் செய்ய வேண்டியதை ஒரு தனிமனிதனாக உட்கார்ந்து செய்து கொண்டிருக்கிறார். அவருடைய துணிச்சல் பெரிய வியப்பைக் கொடுக்கிறது.அம்மாவையே இழந்துவிட்ட போதிலும், அந்தத் துணிச்சலில் இருந்து அவர் சிறிதும் இறங்கவே இல்லை. என் கண்ணில் குறைகள் பட்டால் கட்டாயமாகச் சொல்வேன், இந்த ஆட்சியில் இருக்கும் குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார்.விஜய் அதைப் பார்த்துத் திருத்திக்கொள்கிறார். ஏதோ ஒரு கருத்துச் சொல்லி, எது சரி எது தவறு என்று சொல்கிறார்; தவறு எதுவோ அதைத் திருத்திக்கொள்கிறார்.
@DMK662000 Adha dhan nangallum soldrom nowadays dmk leaders are not “anna” or “periyar”. And to be honest they don’t know what is actually happened during their last tenure.
Full of corruptions and unfit mockeries, paid media attentions!
இந்து சமய அறநிலையத்துறையில் நிதி இல்லாததால், கோவிலில் உள்ள கோடிக்கணக்கான நிதியை எடுத்து திருமண மண்டபம், வணிக வளாக கட்டுமானம் என்று டெண்டர் விட்டு, அதில் 40% வரை லஞ்சம் பெற்றார் சேகர் பாபு.
தீவிர கடவுள் பக்தி கொண்டவரான துர்கா ஸ்டாலின், இந்த லஞ்ச பணத்தில் பங்கு வாங்கினார். ஸ்டாலின் வீட்டில் உப்பு, புளி மிளகாய் முதல் வாகனங்களுக்கு எரிபொருள் போடுவது வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டது சேகர்பாபுதான்.
கோவில் நிதியை திருடி அதை அனுபவித்துவிட்டு, அதை கடவுள் கண்டுகொள்ள மாட்டார் என்று துர்கா எப்படி நம்பினார் என்பது புரியவில்லை !
ஒரு வகையில், தன் மாமனார் கருணாநிதியை விட துர்கா பெரிய நாத்திகராக இருந்திருக்கிறார்.
கோவில் நிதியில் நடந்து கொண்டிருந்த கட்டுமானங்களை நிறுத்த உத்தரவிட்ட விஜய் அரசுக்கு வாழ்த்துக்கள் !
@SiriusBlackTN@ThanthiTV@imrajmohan Summa indha 4 minsiter ah ?
En da kutani dharmam na enna nu unnamari kothadimai ku enga puriya podhu.
Innum evlo naal dhan da tamil nadu la ipd third class politics pantu irupinga ?
Get a life da venna!
@SiriusBlackTN@ThanthiTV@imrajmohan Dei chumma edhachi olaritu irukadha da
100% vanguna dhan election la win ngra maari pesadha da single majority yaruko they can rule the party with alliance that is the basic political knowledge one should aware
Kanda videos pathutu araium koraium ah arasiyal pesadha da