Super excited for this incredible 3-day event to benefit AFSP. Look for the link to purchase your tickets tomorrow at 8am PDT. Thank you Warner Bros. for all your support helping to make this happen. #AFSP#FullCircle#Snyderverse#ArtCenter#WarnerBros#DC#AMCTheaters
இந்த அறிவே மெய் ஞானம்;
விளங்கிடும் மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லிய லானது ஆகும்
விளங்கிடும் மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
#தினம்_ஒரு_திருமந்திரம்#நோக்கம்சிவமயம்#வீரசைவம்
எம்பெருமான் தரிசனத்துடன் சிவ சொந்தங்களுக்கு காலை வணக்கம் 🙏
1982ல் புரட்சிகரமான கருத்துக்களை வலியுறுத்தும் (போலி அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்த)வீரராக "தனிக்காட்டு ராஜா"படத்தில் மக்கள் தலைவர் ரஜினியை நடிக்க வைத்திருப்பார்V.C.குகநாதன் இவர் தனது 17வயதில் MGRயின் புதிய பூமி,குமரிக்கோட்டம் படத்திற்கு கதை வசனம் எழுதியவர்
#ரஜினிநல்லமனிதர்
V.C.குகநாதன் அவர்கள்
Mgrஅவர்களைபோல லங்கையிலிருந்து(ராவண தேசம்)தமிழ்நாட்டிற்கு வந்தவர், அதனால தனக்கு பிடித்த ராவணன் கேரக்டர்ஐ பெருமைப்படுத்தும் விதமாக அவர் தான் முதன்முதலாக ரஜினியைவைத்து இயக்கிய"மாங்குடி மைனர்"படத்தில் ராவணனின் சிஷ்யனாக நடிக்க வைத்திருப்பார்
(2)
#ரஜினிநல்லமனிதர்
இயக்குனர் V.C.குகநாதன் அவர்கள் நம் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் குறித்து தலைவரின் PRO ரியாஸிடம்,
MGRக்கு அப்புறம் 1978களில் நல்ல நல்ல புரட்சி கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல எங்களை போன்ற இளம் இயக்குனர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்தான் ரஜினி என கூறியுள்ளார்
(1)
#ரஜினிநல்லமனிதர்
1987ல் நம் மக்கள் தலைவரின் "மனிதன்"படத்திற்கு கதை எழுதியுள்ளார்,
நான் சொல்றதைத்தான் செய்வேன்,செய்றதைத்தான் சொல்வேன் என நம் தலைவரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் VCG
இவர்தான் கமலின்"பேர் சொல்லும் பிள்ளை",சங்கர்குரு, தர்மதேவதை,மின்சாரகனவு படத்திற்கும் கதை வசனகர்த்தா
#ரஜினிநல்லமனிதர்
ரஜினிசார் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் அர்த்தமுள்ளது,ரஜினிசார் என்றைக்கு அரசியலில் நேரிடையாக மக்களை சந்திக்க வரப்போகிறாரோ அன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு பிரளயமே ஏற்படும்,குறைந்தது 20லிருந்து 25லட்சம் மக்கள் அந்த மாநாட்டில் வருவார்கள்.
தமிழக அரசியலில் ரஜினி நிச்சயமாக பேசப்படுவார்
நண்பர்களே,
மக்கள்தலைவர் ரஜினி அவர்கள் "தனிக்காட்டுராஜா"படத்தில்,
போலி அரசியல்வாதிகளின் (இன்றைய காலகட்டத்திலும் நானும் சமூகவிரோதிதான் என கூறி மக்களை ஏமாற்றிவரும் சைமன்,டேனியல் காந்தி, டோல்கேட்,கோமாளி &
ஜாதிஅரசியல் நடத்தும் தெருமா,மாங்கா &சுடலைகளின்) முகத்திரையை கிழித்திருப்பார்(1)
இப்படத்தில் V.k.ராமசாமி அவர்கள்
பணத்துக்காக தன் ஊர்மக்களையே(ஏழை விவசாயிகளை)ஏமாற்றி ஜமீன்தார் ஜெய்சங்கரிடம் பணத்துக்காக கொத்தடிமைகளாக விற்க துணைபுரிவார்,
இது எப்படினா, இன்று நம்ம சைமன் ஈழம்,ஸ்டெர்லைட் & 8வழிச்சாலை பிரச்சனைகள்மூலம் அப்பாவிமக்களை ஏமாற்றி பணம்பார்க்கிறாரோ அப்படி (2)
V. K.ராமசாமி அவர்கள் இப்படத்தில் போலிஅரசியல்வாதி மற்றுமில்லாமல் பெண்பித்தராகவும் நடித்திருப்பார் இதுவும்கூட இன்றைய தரங்கெட்ட சமூகவிரோதிகளான சைமன்(விஜயலக்ஷ்மி, கனடா அழகி), மளிகை சாமான் கௌதமன்(நிலானி)மற்றும் பரதேசிராசா போன்றவர்களின் போலி முகத்திரையை கிழித்தெறிவது போலவே அமைந்தது (3)
தமிழக மக்களுக்கு நல்லதை செய்ய வரும் நம் மக்கள்தலைவர் ரஜினிகாந்த் அவர்களை எதிர்க்கும் சமூக விரோதிகளின் முடிவுரை இப்படித்தான்(V.K.ராமசாமி போல), கடைசியா மக்களிடம் தங்களின் மதிப்பையிழந்து(தர்ம அடி-சைமன் போன்ற (பொம்பள ப்ரோக்கர்) விஷக்கிருமிகளுக்கு) கிடைக்கபோவது உறுதி.
#ரஜினிநல்லமனிதர்
#41YearsOfThanikattuRaja
🔥தனிக்காட்டு ராஜா🔥
இளைஞர்களின் விவசாய புரட்சி & கிராமத்து அரசியலை மையமாக வைத்து எடுத்த படம்👌
ஊருக்கு உழைக்கும் தலைவனாக தலைவர் நடிப்பில் முத்திரை
பதித்தார்👍
12வாரம் ஓடி நல்ல வசூல் செய்தது தெலுங்குல(கிராம கக்ஷலு) 100நாள் ஓடியது👍https://t.co/dCNPvnRzeQ