பெண் காவலர்களை சாலை ஓர பாதுகாப்பிற்கு நிறுத்தமாட்டோம் என்று அறிவித்துவிட்டு முதல்வர் மதுரையிலிருந்து கன்னியாகுமரி பயணிக்கும் வழி நெடுகிலும் பெண் காவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
சொல்வதையே செய்வதில்லை.. இதில் சொல்லாததையும் செய்வார்களாம்..
14/11/2021 பல்லாவரம் நகர
12 வார்டு திருவள்ளுவர் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தொகுதி செயலாளர் திரு. கனகராஜ்,பல்லாவரம் பெருநகர செயலாளர் திரு.தென்றல் அரசு
& நிர்வாகிகள் மக்களுக்கு
ஆறுதலும்,உணவு பொருட்கள் தொட்டிகள்,பிஸ் கெட்டுகள்,பழங்கள் வழங்கினர்.@SeemanOfficial
திமுக ஆட்சியில், திருப்பூர் அரசுப்பள்ளிக்கூடத்தில் பெரியார் புத்தகத்தை வைக்க முடியவில்லை.
அதே நேரத்தில், மதுரையிலும், திருவரங்கத்திலும் கோயில்களில் மோடி பங்கேற்ற மதநிகழ்வு திரையிட்டு ஒளிபரப்பப்படுகிறது.
ஆரியத்திடம் அடிபணிந்து நிற்கலாமா? வெட்கக்கேடு இல்லையா? @mkstalin
எங்கள் நத்தம் சட்டமன்றத் தொகுதியின் கள ஆட்டநாயகன், ஆளும் & எதிர்கட்சியின் சிம்ம சொப்பனம், எங்கள் தொகுதியின் வேட்பாளர், மாநில கொள்கை பரப்புச்செயளாலர் தமிழ்திரு @DrVSivasankaran அவர்களுக்கு அகவை தின நல்வாழ்த்துக்கள்..
வாழ்த்தி மகிழும்
ராசபாளையம் தொகுதி உறவுகள்
#நத்தம்_சிவசங்கரன்
Rape & molestation are normalized by this so called "Creative Freedom" seeking youtubers? வன்கொடுமைக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கிக்கொண்டிருக்கும் எங்கண்ணன் சீமான் ஐயா ஸ்டாலின் இடத்திலிருந்திருந்தால் ஓட ஓட அடித்து சிறையில் அடைத்திருப்பார் இவர்களை.!
ராஜராஜசோழன் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் 4 ஆண்டுகள் எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. பொதுவாகவே நாடு பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைவிட, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதுதான் அவரது இலக்காக இருந்தது!!
#TamilsPrideRajaRajaChozhan