ஒரு கட்சி நேர்மையாகவும் , கொள்கையில் உறுதியாகவும் இருந்தால் அதன் தொண்டர்கள் திறமையாக செயல்படுவார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டு👇
2024 நாடளுமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதி திரு.சந்தோஷ்குமார் அவர்களை ஆதரித்து திருப்போரூர் வட்டம் புதுப்பாக்கம் கிராமத்தில் டிஜிட்டல் முறையில் திண்ணைப் பரப்புரை செய்து வாக்குச் சேகரித்த அண்ணன் சீமானின் தம்பிகள் .
உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் .
@Seeman4TN@NaamTamilarOrg
கதை சொல்லி சீமான் சொன்ன கதையெல்லாம் நேர்ல நடக்கும்போது தான் அது கதை இல்லைன்னு இவனுங்களுக்கு தெரிது 😂😂
நாம prove பண்ண வேணாம்.. அந்த இயற்கையே இவனுங்களுக்கு பாடம் புகட்டும்
மொட்டைக் கடுதாசி எழுதவே ஒரு ஐடி!
தமிழ்த்தாய் அவமதிப்பு செய்யப்பட்டால்கூட முதல்வர் விஜய் வாய்திறக்க மாட்டாரா?
முதல்வர் விஜய் தான் ஒரு கோழை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்.
Cristiano Ronaldo is one of the greatest players in the history of football. His discipline, drive & talent made him what he’s today. He certainly deserved a place in the Portugal squad at the 2022 & 2026 @FIFAWorldCup — but not in the starting XI. By making himself the central figure, he prevented the team from realising its full potential. CR7 converted the WC as a personal mission; rather than a collective endeavour. Playing football wasn’t fun for the whole team; it became a chore to help Ronaldo fill out the blanks on his CV. That the manager Roberto Martinez didn’t have the guts to put Ronaldo on the bench was shameful. #Football
@Techie_HD போயஸ் கார்டன் திரையுலகினர் அதிகம் இருக்க கூடிய இடம்.
போட் கிளப் தொழில் துறையினர் அதிகம் இருக்க கூடிய இடம்.
பி.கு. மாறன் சகோதரர்களுக்கும் போட் கிளப் ரோட்டில் தான் வீடு.
இந்தியா சிமன்டஸ் சிரினிவாஸன் இது போன்று பலருக்கும் வீடு இருக்கிறது.
🚨TN Govt has cancelled the tender for procurement of 500 Nos low floor electric buses for Chennai, Coimbatore & Madurai. Tender was floated in 2025 and JBM was L1. German bank KfW too has agreed to this. They want to follow the GCC model and not the standard model where TN Govt operates these buses on their own!
@SempianOfficial@sansbarrier எதன் அடிப்படையில் விவாகரத்து கோரப்பட்டுள்ளது என்பதும் இங்கு முக்கியம் வகிக்கிறது. கல்ல உறவை மேற்கோள் காட்டி விவாகரத்து கேட்டுள்ள நிலையில் உங்களின் வாதம் ஒரு பெரும் முட்டாக தான் தெரிகிறது.
@itisprashanth@SeemanOfficial Spec of that gym wear t-shirt it's a Cotton Polyester blend.
note: the polyester used is a recycled one that's the level of consciousness Annan has on what he speaks.
10 லட்சம் கோடி கடன்.
-- பாட்டாவே பாடினார் சீமான் அண்ணன்.
இலவசங்களால் தான் இவ்வளவு கடன்.
-- தேர்தல் பிரச்சாரத்தில் இதனால் நான் இலவசம் தரமாட்டேன் என சொன்னார் சீமான் அண்ணன்..
போக்குவரத்து துறையில் 75000 கோடி கடன்.
-- கடனில் துறை இருக்க யார் கேட்டார்கள் இலவச பேருந்து என கேட்டார் சீமான் அண்ணன்.
மின்சாரவாரியத்தில் 2.75 லட்சம் கடன்.
-- இவ்வளவு கடனில் எதற்கு இலவச மின்சாரம் என கேட்டார் சீமான் அண்ணன்.
பிறக்கும் குழந்தை தலையில் 1 லட்சம் கடன் இருக்கிறது.
-- நாமெல்லாம் பிறக்கும் பொழுதே கடனாளிகள் என சொன்னார் சீமான் அண்ணன்.
இதற்கு எதற்கு வெள்ளை அறிக்கை சீமான் அண்ணனின் தேர்தல் பிரச்சார காணொளிகள் பார்த்தாலே தெரியும்.
நண்பர்களே prompt போட்டா Design வருதேனு கண்டபடி AI வடிவமைப்புளைப் பயன்படுத்தாதிங்க !
மனித வடிவமைப்புகளைப் பார்க்கும் போது வரும் நம்பகத் தன்மையும், உணர்வுகளும் Al வடிவமைப்புகளைப் பார்க்கும் போது வராது!
Al வடிவமைப்புகளை பயன்படுத்தும் போது கட்சியின் கொடி மற்றும் அண்ணன் சீமானின் படங்கள் சரியாக இருக்கிறதா என பார்த்து பதிவிடுங்கள்.
முடிந்த வரை AI யிடம் அண்ணனின் படங்களைப் பயன்படுத்தச் சொல்லாமல், உங்களிடமிருக்கும் அண்ணனின் படங்களை உள்ளீடு செய்து இந்தப் படத்தை பயன்படுத்து என கட்டளையிடுங்கள்.
பெரு நிறுவனங்களே இன்றும் AI வடிவமைப்புகளைப் பயன்படுத்துவதில்லை காரணம் நான் மேலே கூறியது தான்.
கட்சியின் நிலைப்பாடு இப்படி இருந்தாலும் அன்றைய ஊடக செய்திகள் அனைத்தும் "நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் , நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்" என்றே தங்களுடைய செய்தியில் பதிவு செய்துள்ளனர்...
12-07-2010 நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டார் Oneindia இணையத்தில் வெளியான செய்தி 👇
https://t.co/7lw6QycR1o
நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் விடுதலை என்று 09-12-2010 அன்று விகடனில் வெளியான செய்தி 👇
https://t.co/rneNc7pNKK
அண்ணன் சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது BBC யில் வெளியான செய்தி
"தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதவதைக் கண்டித்து போராட்டம் நடத்தியபோது சமீபத்தில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் திரைப்பட இயக்குநருமான சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது"
இணைப்பு -
https://t.co/d2BIAtaV0i
இந்த செய்திகள் அனைத்துமே அண்ணன் முத்துக்குமார் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பே வெளியான செய்திகள்....
அண்ணன் சீமானால் உருவாக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியில் பின்னாளில் தன்னை இணைத்துக்கொண்டு தமிழ்த்தேசிய அரசியலுக்காகவும் , ஈழப்போருக்கும் எதிராகவும் கடுமையாக களமாடியவர்தான் அண்ணன் சுப.முத்துக்குமார் அவர்கள்....
உண்மை இப்படியிருக்க நாம் தமிழர் கட்சியை தொடங்கியவர் சுப.முத்துக்குமார் அதை அபரிகரிக்க அண்ணன் சீமான் சூழ்ச்சி செய்தார் என்பது முழுக்க முழுக்க அவதூறு மட்டுமே...
சீமானுடைய நாம் தமிழரில் மட்டும் உறுப்பினராக காரணம் என்னவென்று கேட்ட கேள்விக்கு இயக்குனர் ஐயா மணிவண்ணன் அவர்களின் பதில் 👇
RDO உடனான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. எல்&டி எதிர்த்து அவர்களின் துறைமுக வாயிலில் காட்டுப்பள்ளி மக்களின் காலவரையற்ற போராட்டம் தொடர்கிறது. #SaveChennai