....துணை வேந்தர் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, ஆசிரியர் ஊதியத்தை, ஆசிரியர் பணி பாதுகாப்பை உறுதி செய்வேன் என்று அறிக்கை வெளியிட வேண்டும்! .... (4/4)
@CMOTamilnadu@mkstalin@KPonmudiMLA
@aipceu_kmk@KPonmudiMLA It's the right time to take initiatives regarding Minimum Salary Assurance and to form New Regulations for Private Educational Institutions. The position of Teachers and Employees in the Private Institutions is very pathetic.
Hon'ble CM & Minister are requested to do the needful.
@aipceu_kmk@KPonmudiMLA மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு. தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கான சம்பளம் வரைமுறை சட்டம் கொண்டுவந்து, சம்பளம் இல்லாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு ��ுழு சம்பளம் திருப்பித் தர ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@aipceu_kmk@KPonmudiMLA பேராசிரியர் அமைச்சர் அவர்களே எங்களுடைய குறைகளை களைந்து மேற்படி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் நாங்களும் தங்களைப் போலவே முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக தனியார் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டு வருகிறோம்
@aipceu_kmk@KPonmudiMLA மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு. தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களுக்கான சம்பளம் வரைமுறை சட்டம் கொண்டுவந்து, சம்பளம் இல்லாமல் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு முழு சம்பள��் திருப்பித் தர ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@aipceu_kmk@KPonmudiMLA மாண்புமிகு அமைச்சர் அய்யா அவர்களே தயவு செய்து நமது பேராசிரியர்களின் ஊதியத்தை அரசு கருவூலத்தில் இருந்து ��ழங்க அரசாணை ஏற்படுத்தி நமது பேராசிரிய சமுதாயத்தை காப்பாற்றுங்கள் அய்யா
@KPonmudiMLA ஒரு பேராசிரியர் இன்று அமை���்சராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அதைவிட மகிழ்ச்சி, தனியார் பள்ளி கல்லூரிகளில் பணிபுரியும் இலட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, ஊழியர்களுக்கு, அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குவதை நீங்கள் ஏற்பாடு செய்தால்! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
இதற்கு பக்கபலமாக நின்ற DYFI தோழர்கள், மாநில தலைவர் திரு.பாலா அவர்களுக்கும், மாநில துணை தலைவர் திரு.பாலச்சந்திர போஸ் அவர்களுக்கும், 10 லட்சம் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
...(2/4)
சிறப்பான ஆய்வறிக்கையை தந்த முனைவர்கள் திரு.அருண் கண்ணன், திரு.கிஷோர் குமார் அவர்களுக்கும், சிறப்பான உரையாடலை தந்த திரு.ஜென்ராம் அவர்களுக்கும், சிறப்பான செய்தியாக இதை பிரசுரித்த தி இந்து நாளிதழுக்கும்,
@mkstalin@Anbil_Mahesh@KPonmudiMLA@Udhaystalin
...(1/4)
அங்கீகாரம் புதுப்பித்தல் வேண்டாம், கட்டிட அப்ரூவல் கேட்க கூடாது, வாகன காப்பீடு செலுத்த முடியாது, வாகன வரி செலுத்த முடியாது, மாணவரின் கல்வி கட்டணம் அதிகரிக்க வேண்டும். ஆசிரியருக்கு நிவாரணம் அரசே கொடுக்க வேண்டும். ஏனென்றால் ��ாங்கள் ஊதிய கொடுக்க எங்களிடம் பணம் இல்லை ... எப்படி?
Why should not MLAs get Rs 10,000 compensation instead of their salaries of Rs.1 lakh? Sir @RahulGandhi, your elected reps' behaviour is enough to send the congress to grave in forthcoming GELS 2024. Plz be aware!
Teachers & staff need their #rightfulsalary