She wasn’t just a singer— she was my therapist. Her voice healed wounds that words could never. Thank you for being the soundtrack to my life.
Your voice will never fade from my heart.
Rest in peace Janaki Amma🕊️❤️
சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார்...
சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்...
தமிழக மாணவர்களுக்கு துரோகம்⁉️
அரசு பள்ளி மாணவர்களுக்காக பொங்கிய திமுக #அன்பில்மகேஷ் , #உதயநிதி மற்றும் திராவிட #திரள்நிதி இதற்க்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்‼️
இந்த இரு கட்சிகளின் ஆட்சி காலத்தில் அரங்கேறிய அவலம் ‼️
#திமுக, #அதிமுக கட்சி மாஜி அமைச்சர்கள் , இந்நாள் MP , MLA க்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளை,சட்ட ஓட்டையை பயன்படுத்தி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக (Deemed-to-be University) மாற்றி, தமிழக மாணவர்களுக்கு துரோகம்⁉️
தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்க வேண்டிய மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டில், 450-க்கும் மேற்பட்ட MBBS இடங்களையும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 30-க்கும் மேற்பட்ட இடங்களையும் தமிழ்நாடு இவ்வாண்டு இழக்கிறது‼️
"சட்ட ஓட்டை" :
🔶 மாநில பல்கலைக்கழகம், 60 நாட்களுக்குள் NOC வழங்கப்படவில்லை என்றால் ஒப்புதல் "Deemed Approval" வழங்கப்பட்டதாகவே கருதப்படும்.
🔶 60 நாள் காலக்கெடு முடிந்த பிறகு வழங்கப்பட்ட NOC-ஐ பின்னர் திரும்பப் பெறுவதும் செல்லாது.
🔶 NOC வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை பயன்படுத்தி, 60 நாள் விதியின் மூலம் சட்ட வாய்ப்பை உருவாக்கி, பின்னர் நீதிமன்ற உத்தரவை அடிப்படையாக கொண்டு Deemed University அந்தஸ்து பெறும் நடைமுறை.
🔶 மாநில பல்கலைக்கழகத்தை அணுகாமல், நேரடியாக மத்திய UCG ஐ அணுகுவது.
இதன் விளைவு: மாநில அரசு கட்டுப்பாட்டில் இருந்த மருத்துவ இடங்கள், மாநில கலந்தாய்வு மற்றும் சமூகநீதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையில் இருந்து வெளியேறும். இந்த கல்லூரிகளில் குறைந்த செலவில் அரசு பள்ளி மாணவர்கள், அரசு இடஒதுக்கீடு மாணவர்கள், அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க முடியாது. கல்லூரிகள் அவர்களுக்கு பொருந்தியவிதிப்படி மாணவர் சேர்க்கை செய்யலாம்.
பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவ கல்லூரிகளில் சில :
#திமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி நிறுவிய Karpaga Vinayaga Institute of Medical Sciences and Research Centre (KIMS)
#திமுக கிட்னி முறைகேடு புகழ் MLA S.கதிரவன் குடும்பத்தை சேர்ந்த Srinivasan Medical College and Hospital, சமயபுரம்
#திமுக கிட்னி முறைகேடு புகழ் MLA S.கதிரவன் குடும்பத்தை சேர்ந்த Dhanalakshmi Srinivasan Institute of Medical Sciences and Hospital, பெரம்பலூர்
#அதிமுக MP M.தம்பிதுரை நிறுவி குடும்பத்தார் நடத்தும் St. Peter's Medical College
#NEET க்கு எதிரா செங்கல்லை தூக்கிட்டு வருவோம். Neat ஆ #விஞ்ஞான ரீதியா #dealing ம் பண்ணுவோம்..
இது ஒட்டுமொத்த தமிழ் மாணவர்களுக்கு எதிரான துரோகம் என்பதே என் நிலைப்பாடு‼️
இந்த உண்மையை வெளியே கொண்டுவந்து காட்டிய #அமைச்சர்.திரு.அருண்ராஜ் அவர்களுக்கு நன்றிகள்.இந்த வெளிப்படைத்தன்மை, #விஜய் அவர்கள் ஆட்சியில் இதுபோன்ற தரோககங்கள் இனிமேல் அனுமதிக்கப்படாது என்ற நம்பிக்கை வருகிறது. 🙏
#TVK #Vijay #DMK #ADMK #NTK
source: https://t.co/dHZLJvEwdg
மேலும் விவரங்கள் comment இல்
Kindly do look at the picture. It speaks volume.
This is the way how u have to respect the concerned people. One of the reason why I adore him is such great soft skills. One in a century leader. ❤️
I had deactivated my X account two days ago. I was not feeling elated with my daily feeding Hindus who, in general, do NOT care about their Temples and Dharma - with victory news from Court actions or about the violations of Dharma and Law by the instrumentalities of the Government and the infamous @tnhrcedept
I did not want to be in Twitter for some time.
But Yesterday and Today - Hon'ble Chief Minister Shri Joseph Vijay @CMOTamilnadu and his Hon'ble Minister for the Hindu Religious Department @RameshOffcl have given me - and the Temple Worshipping Hindus in Tamil Nadu - very good news and great expectations! I activated my Twitter account to share the good news!
In the Governor's address in the Assembly yesterday - the intentions of the Chief Minister
- (1) that Temple Funds would henceforth be used only for the pious purposes of temples and
(2) the past instances of mismanagement in @tnhrcedept would be corrected
--- came out very clearly! Very positive developments !!!
As a follow up today Government has issued two G.O.s and has cancelled 46 projects of commercial wedding halls and commercial complexes using Temple lands and funds - which were announced in the previous DMK regime
Only a handful of us who took this matters to Court and struggled for the past 5 years to save the funds of Temples know what a great development this is. Incidentally - exactly one year ago on 19.06.2025 I got a massive stay order on commercial constructions using temple funds from the Hon'ble 1st Bench of Madras High Court, which the @tnhrcedept did not care to obey under DMK regime.
With deep anguish I had prayed for the welfare of our temples yesterday in Sri Koodal Azhagar Temple and in Sri Meenakshi Sundareswarar Temple, Madurai - Gods have blessed us with good news. !!!
In my opinion it takes a great leader to do more and talk less. @CMOTamilnadu Shri Vijay is action oriented and we, Temple Worshipping Hindus, appreciate the positive steps taken by him.
Thank You Sir !
விசிகவை சேர்ந்த தமிழக அமைச்சர் திரு. வன்னியரசு அவர்கள் மற்றும் தவெகவை சேர்ந்த சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்கள் ஆகிய இருவருக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அமைச்சர் திரு.வன்னியரசு அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், மத வன்முறையை தூண்டும் நோக்கிலும் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பின்மை குறித்து அரசியல் மற்றும் ஊடக விவாத மேடைகள் தோறும் முழங்கிவிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீது பதவிப்பிரமாணம் ஏற்ற அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு மண்ணின் பூர்வீக மதமான இந்து தர்மத்திற்கு எதிராகவும், மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்கு எதிராகவும் பேசி இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது.
தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் உடனடியாக திரு.வன்னியரசு அவர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்.
மேலும் தமிழக சபாநாயகராக திரு.JCD.பிரபாகர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் முதல் சட்டசபையில் பைபிள் வாசகங்களை ஒவ்வொரு நாளும் உச்சரித்து தமிழக சட்டசபையை தென்னிந்திய திருச்சபையாக (CSI) மாற்ற முயன்று வருகிறார்.
ஏற்கனவே அவர் பேசிய ஒரு காணொளி வாயிலாக அவரும் அவருடைய துணைவியாரும், பொது இடங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் தனது சொந்த பணத்தில் பைபிள் வழங்கியதாகவும், கிறிஸ்தவத்தை பரப்பியதாகவும் பேசி இருப்பார். அந்த காணொளியை சமூக வலைதளங்கள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் பார்த்திருப்போம்.
மேலும் திரு.வன்னியரசு அவர்கள் சட்டமன்ற தேர்தலில் பட்டியல் சமூகத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட திண்டிவனம் தனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அவருடைய தந்தை மறைந்த போது கிறிஸ்தவ மத முறைப்படி அவருடைய பூத உடல் சிலுவைப்பெட்டியில் வைத்து இறுதி நல்லடக்கம் செய்யப்பட்ட காட்சிகள் மற்றும் நிழற்படங்களை ஊடக மற்றும் சமூக ஊடக செய்திகள் மற்றும் பத்திரிக்கை செய்திகள் வழியாக தமிழக மக்கள் அனைவரும் கண்டோம்.
கிரிப்டோவாக வாழ்ந்து வரும் அவர் தான் பின்பற்றுகிற புதிய மதத்தை உயர்வாக சித்தரிப்பதற்காக இந்து தர்மத்தை இழிவாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதசார்பற்ற சமூகநீதி தான் தவெகவின் அரசியல் கொள்கை என்று கட்சி தொடங்கிய போதும், தேர்தல் முடிந்து ஆட்சிப் பொறுப்பேற்ற போதும் அறிவித்த தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் அமைச்சர் பொறுப்பில் இருந்து திரு.வன்னியரசு அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்.
மேலும் சட்டசபையில் தனது வழிகாட்டுதலில் பேரவை உறுப்பினராக பணியாற்றும் அமைச்சர் ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் மண்ணின் மரபுசார்ந்த பாரம்பரிய மதத்தை விமர்சிக்கும் போது அந்த இடத்தில் ஆட்சேபனை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து அதை ஊக்குவிப்பது போல் நடந்து கொண்டது மன்னிக்க முடியாத மாபாதகச் செயல் அந்த வகையில் தமிழக சபாநாயகர் திரு.JCD.பிரபாகர் அவர்களின் மத உள்நோக்கம் கொண்ட செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திரு.JCD.பிரபாகர் அவர்கள் சபாநாயகராக செயல்பட வேண்டுமேயன்றி திருச்சபை போதகராக அல்ல..!! @TVKVijayHQ@ThamaraiTVTamil@ThanthiTV@polimernews@pttv_tweets@ibctamilmedia@tnnews24air@KathirNews@ChanakyaaTv@TamilTheHindu@TnNews18@News18TamilNadu@news7tamil@oreynaadunews@thatsTamil
To people who don’t want jargon on “Vijay-Governor issue”:
1. TVK has 108 seats.
2. Majority needed to form govt is 118.
3. Even with Congress coalition, they are still short
4. Senior ex AIADMK, now TVK leader Sengottaiyan, advised TVK to go to the Governor as the “single largest party.”
5. In that case, Governor could have invited them first & then asked them to prove majority later on the floor.
6. But instead, TVK went with a coalition claim including Congress MLAs.
7. Now, the moment you officially claim coalition support, the constitutional kicks in of proof.
8. That is why Governor reportedly asked for proof of majority support under Article 164.
9. So technically, TVK did NOT go as a single largest party the way followers are portraying it.
Why ignore the advice of a 9-time MLA & instead follow one day old Congress advisors ? 😭
Brilliantly recorded today by Advocate @MRVChennai before the 9 Judge Bench of the Supreme Court - the contribution of Sri Kanchi Sankaracharya in 1948 - known as Mahaswami/Paramacharya - a message from him convinced the Constitutional Assembly to include the words "or any section thereof" after the words "religious denomination" in Article 26. This addition made immense impact in the Article.
Thank you @MRVChennai !
சேலம் கோரிமேடு அருகே, 66 வயது மூதாட்டியை, கஞ்சா போதையில் இரண்டு பேர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
திமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில், தமிழகம் முழுவதும் கஞ்சா புழக்கம் பெருகியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் கூட கஞ்சா புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பின்விளைவுகள் மிகவும் அச்சமூட்டுகின்றன. நமது குழந்தைகள் எதிர்காலம் குறித்து பயம் ஏற்படுகிறது.
எங்கெங்கு கஞ்சா விற்பனை நடக்கிறது என்பது பள்ளி செல்லும் மாணவர்களுக்குக் கூட தெரிந்திருக்கிறது. ஆனால், காவல்துறைக்குத் தெரியவில்லை என்பதை ஏற்க முடியாது. கஞ்சா விற்பனையின் பின்னணியில், பெரும்பாலும் திமுகவினர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளாக, காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகள் கட்டப்பட்டு இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இதற்கு மேலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பொதுமக்களுக்குச் செய்யும் துரோகம்.
உடனடியாக, தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கஞ்சா புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.